AQUA RO WATER Systems

AQUA RO WATER Systems SAARAL AQUATECH SYSTEM

ALL BRAND RO PURIFIER SERVICE, AVAILABLE.

DOMASTIC RO PURIFIER, COMERCIAL PLANT, INDUSTRIAL PLANT, SOFTNER, IRON REMOVAL PLANT, DM PLANT FOR LAB PURPOSE AVAILABLE

21/03/2025
கடையில் உளுந்து ஒரு கிலோ வாங்க போறோம்னு வச்சிக்குங்க. பக்கத்துல இருக்க பெட்டி கடைல  45 ரூபாய்கு  பேப்பர்ல கொட்டி மடிச்சி...
09/10/2024

கடையில் உளுந்து ஒரு கிலோ வாங்க போறோம்னு வச்சிக்குங்க. பக்கத்துல இருக்க பெட்டி கடைல 45 ரூபாய்கு பேப்பர்ல கொட்டி மடிச்சி தருவாங்க. நாம வாங்கும் போது ஒரு ரூவா கொறச்சா என்னனு பேரம் பேசி அதே மாதிரியே பணத்தை கொடுத்துட்டு வருவோம்.

இரண்டாவது கொஞ்சம் பெரிய கடை.. உளுந்து பாக்கெட் போட்டு விலை 48 ருபாய் ன்னு ஒட்டப்பட்டு இருக்கும். பேரம் பேசாட்டியும் மனசுக்குள்ள இவ்வளோவா னு நெனச்சிட்டு வாங்கிட்டு வருவோம்.

மூன்றாவது பெரிய ஷாப்பிங் மால்.. இங்கே உளுந்து இன்னும் தரமான ஜிகுஜிகு பேப்பரில் பார்சல் பண்ணி விலை 60 ரூபாய் ன்னு ஒட்டப்பட்டு... இங்கே நாம விலையையே பார்க்க மாட்டோம். பார்த்தால் கௌரவக் குறைச்சல். பெருமையாக நுழைந்து ஸ்டைலாக பணத்தை கொடுத்துவிட்டு சாதித்த தோரணையில் வெளியே வருவோம்.

நான் சொல்ல வந்தது என்னனா முதல் கடை தாங்க அரசு பள்ளிகள். இரண்டாவது கடை மெட்ரிக் பள்ளிகள். மூன்றாவது கடை சிபிஎஸ்இ பள்ளிகள். கடைசில மேட்டர் என்னன்னா எல்லாமே ஒரே உளுந்து தான்.. 😂🤗

11/04/2024

*தகுதி உள்ள மகளீர்களுக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் அரசு அதுபோல் ஓட்டு போடும் நாமும் தகுதியை தேர்வு செய்து ஓட்டு போடவும்.*

*"தகுதியுள்ள" அரசியல்வாதிக்கு மட்டுமே ஓட்டு போடவும்.*

*தகுதி வரையறை...*

*1) பங்களா வீடு இருக்கக்கூடாது!!*

*2) சொகுசு கார் வைத்திருக்ககூடாது!!*

*3) காலேஜ் எதுவும் நடத்தக்கூடாது!!*

*4) TV Channel நடத்தக்கூடாது!!*

*5) சாராய ஆலை நடத்தக்கூடாது!!*

*6) ஆற்றில் மணல் அள்ளி, திருட்டு தனமாக விற்பனை செய்திருக்க கூடாது!!*

*7) அரசு டெண்டர் எடுத்திருக்கக்கூடாது*

*8) வாரிசுகள் அரசியலில் இருக்கக்கூடாது.*

*9) சினிமா தயாரிப்பு / விநியோகம் செய்திருக்கக்கூடாது!!*

*10) இந்து மதத்தையும், இந்து கடவுளையும், மற்றும் இந்து வழிப்பாட்டு முறைகளையும் கேலி, கிண்டல் செய்தவராக இருக்கக்கூடாது. அத்துடன் இந்து ஆலயங்களை இடித்தவராக இருக்கவே கூடாது!!*

*11) ஒரு மனைவிக்கு மேல் இருக்கக்கூடாது!!*

*12) போதை சரக்கு கடத்தல் காரர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது!!*

*13) படித்தவராகவும், நேர்மையானவராகவும், இளைஞர்களாகவும், தேசபற்றுள்ளவராகவும் இருக்க வேண்டும்!!*

*14)பெருந்தலைவர் திரு காமராஜர் ஐயாவின் பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய ஒட்டு போடற நீங்களும் இப்படி தகுதி பார்க்கணும்!!*

*15) ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிக்கு கண்டிப்பாக ஓட்டு போட கூடாது. அவன் கண்டிப்பாக திருடதான் அரசியலுக்கு வருவான் ....*

*உங்கள் ஓட்டு ரகசியமானது !!*

*நீங்கள் உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க நீங்கள் நல்ல தலைவரை தேர்வு செய்யவும் அது உங்கள் கடமை அனைவரும் வாக்களிப்போம் இந்திய ஜனநாயகத்தின் உரிமை காப்போம்!!!*

*நன்றி !!!*

திமுக வுக்கு ஒட்டு போட்டால் அணைத்து மக்களிருக்கும் மது 100%  நிறைவேற்றப்படும்
06/04/2024

திமுக வுக்கு ஒட்டு போட்டால் அணைத்து மக்களிருக்கும் மது 100% நிறைவேற்றப்படும்

Address

4/44 Vivekanandar Street, Kk Nagar
Chennai
600078

Telephone

+917871774043

Website

Alerts

Be the first to know and let us send you an email when AQUA RO WATER Systems posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AQUA RO WATER Systems:

Share