09/05/2021
Dear all customers,
We hope you and your family are safe and healthy, The COVID-19 second wave epidemic has changed the status of life worldwide.Knowing these circumstances, we will endeavor to provide you with our service by telephone or online support.
___________________________________________
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வணக்கம் ,
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக நம்புகிறோம், COVID-19 இரண்டாவது அலை தொற்றுநோய் வாழ்வு நிலையை உலகளவில் மாற்றியுள்ளது. இந்த சூழ்நிலைகளை அறிந்துகொண்டு உங்களுக்கு எங்கள் சேவையை தொலைபேசி முலமாகவோ அல்லது இணையதளம் முலமாகவோ உங்களக்கு நாங்கள் சேவை அளிக்க முயற்சி எடுத்துளோம்.