08/04/2024
*தமிழ்ப்புத்தாண்டு வருகிறது,தமிழ்ப்புத்தாண்டு நாள்காட்டி வாங்கி விட்டீர்களா?*
*திராவிடத்தால் அழிக்கப்பட்ட இந்து ஆன்மீக தமிழ் நாள்காட்டியை மீட்டுருவாக்கம் செய்துள்ளோம்!*
*வாங்கிப் பயன் பெறுவீர்!*
*சித்திரைப் புத்தாண்டு நாள்காட்டி*
*பண்பாடு மாற்றம் ஒன்றே மகத்தான மாற்றம்!நமக்கான மாற்றத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்!*
*சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரையிலான 12 தமிழ் மாதங்களை மையமாக வைத்து இந்த இந்து ஆன்மீக நாள்காட்டியை தயாரித்துள்ளோம்,இதில் தமிழ் மற்றும் ஆங்கில எண்ணியல் முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது!*
*தமிழ் மொழியை வளர்க்கும் விதமாக தமிழ் எண்களையும் இந்து ஆன்மீக நாள்காட்டியில் பொறித்துள்ளோம் இது இந்த நாள்காட்டிக்கு பெருமை சேர்க்கிறது!*
*மறைக்கப்பட்ட வரலாற்றை நாள்காட்டி வடிவில் பதிவு செய்யும் ஒர் வரலாற்று ஆவணத் தொகுப்பு இது!*
*இந்நாட்காட்டியுடன் 18×23 அளவுள்ள மிகப்பெரிய அயோத்தி ஸ்ரீ குழந்தை ராமர் படம் மற்றும் 12 அரிய வரலாற்று நூல் தொகுப்பு இலவசமாக வழங்கப்படுள்ளது*
*இந்நாட்காட்டி அழகிய வண்ணத்தில்,வழு வழுப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது!*
*பண்பாடு மாற்றத்தை யாரும் உருவாக்க மாட்டார்கள் நாம் தான் உருவாக்க வேண்டும்!*
*இந்து ஆன்மீக நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்கள்...*
*ஹிந்து பண்டிகைகள், பஞ்சாங்கம் மற்றும் மறைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்கள் குறிப்புக்களையும் இந்த நாட்காட்டியுடன் இணைத்துள்ளோம்!*
*கடினமான உழைப்பால் உருவான இந்து ஆன்மீக நாள்காட்டியை சேவை நோக்கத்துடன் வெளியிடுகிறோம்!*
* உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் ஹிந்து ஆன்மீக நாள்காட்டியை வடிவமைத்துள்ளோம்!*
*கோவில்,கட்சி,அமைப்பு,நிறுவனம்,கடை,தனி நபர் பெயர் போன்ற விளம்பரங்கள் பொறித்தும் அச்சிட்டு கொடுக்கப்படும்!*
*கிராமம்,நகரம்,வெளிமாநிலம்,வெளிநாடு என உலகில் நீங்கள் எந்த பகுதியில் இருந்தாலும் அஞ்சல் மற்றும் கொரியர் மூலமாக நாள்காட்டி அனுப்பிவைக்கப்படும்.*
*தங்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறோம்.!*
*சேவை நோக்கத்துடன் இந்த நாள்காட்டியை தயாரித்துள்ளோம்,வியாபார நோக்கத்துடன் இந்த நாள்காட்டியை தயாரிக்கவில்லை.!*
*இந்த நாள்காட்டியில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்!*
*உங்கள் இல்ல விசேசங்கள்,உங்கள் நண்பர்களுக்கும் பரிசாக வழங்கலாம்!*
*விலை:-150 மட்டுமே அஞ்சல் கட்டணம் உட்பட*
*முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நாள்காட்டி வழங்கப்படும்!கடைகளில் கிடைக்காது!*
*பணம் அனுப்ப வேண்டிய gpay number:-917867890890.*
*பணம் அனுப்பி விட்டு முகவரி அனுப்ப வேண்டிய எண்:-+919789400409 WhatsApp!*
*நாள்காட்டிகள் தேவைபடுவோர் கீழ் காணும் எண் மூலம் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்!*
*வ.சிவாஜி*
*வரலாற்று ஆய்வாளர்*
*ஹிந்து ஆன்மீக நாள்காட்டி*
தொடர்புக்கு
*(+91) 9789400409*