Ctacis - Muthamizh

Ctacis - Muthamizh This is business network forum, which you can get business across global level connect.

Happy Morning,We Muthamiz invite you to our business meeting By Tomorrow - 24th Sep 2022, SaturdayVenue: MAPLE TREE, Vad...
23/09/2022

Happy Morning,
We Muthamiz invite you to our business meeting
By Tomorrow - 24th Sep 2022, Saturday
Venue: MAPLE TREE, Vadapani.
Time: 7.30 - 9.30
in that event you can meet & network with 30+ good business owners and get a chance to expand your business contact, you can give a referral business or get a business
bring 50 business cards
Have a Great Day.

  Muthamizh            இனிய காலை வணக்கம், முத்தமிழ் வணிகக் கூட்டம் நாளை மேற்கு கே.கே.நகரில் நடைபெறும், நீங்கள் சென்னை வட...
15/09/2022

Muthamizh

இனிய காலை வணக்கம்,
முத்தமிழ் வணிகக் கூட்டம் நாளை மேற்கு கே.கே.நகரில் நடைபெறும், நீங்கள் சென்னை வடபழனி, கே கே நகர், அசோக் நகர், மேற்கு மாம்பழம் ஈக்காடுதாங்கள் பகுதியில் சுயதொழில் செய்பவரா? பெரும் வணிகம் செய்பவரா? ஆம் என்றால் ... நீங்கள் நமது வணிக அமர்விற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன், நிறைய வணிக உரிமையாளர்களை சந்திக்கவும் நெட்வொர்க் செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விபரங்களுக்கு 9176619945 / 90031 46506 / 97899 87828

Happy Morning, our business meeting will be held on tomorrow at WEST KK NAGAR, we request you to join our meeting, you have the opportunity to meet & network with at least 20 business owners.

Dear All, Good day!It will be a great pleasure to announce that we are going to conduct our Business Network Meeting at ...
07/09/2022

Dear All,
Good day!

It will be a great pleasure to announce that we are going to conduct our Business Network Meeting at Milky way (West KK Nagar L.M: Meenachi Collage - Virugambakkam). On 10-09-2022 at 8 a.m. Sharp.
We welcome you all. If you have any queries please reach
Mr. Karthikeyan: 91766 19945 (President)

நேற்று நடந்த நமது வணிக அமர்வு துளிர், குறிஞ்சி அணிகளுடன் ஒரு புதிய கோணத்தில் துவங்கியது.சிறப்பு விருந்தினராக திரு கைலேஷ்...
04/09/2022

நேற்று நடந்த நமது வணிக அமர்வு துளிர், குறிஞ்சி அணிகளுடன் ஒரு புதிய கோணத்தில் துவங்கியது.

சிறப்பு விருந்தினராக திரு கைலேஷ் மற்றும் திருமதி பூங்குழலி கைலேஷ் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்,
கிட்டத்தட்ட 15உறுப்பினர்களுக்கு பரிந்துரை கொடுப்பதாக கூறியுள்ளார்கள் இது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.

இன்றைய வணிகத்தில் தொழில்நுட்பத்துக்கான தேவையையும் அவர்களின் தொழில் விளக்க காணொளிக்காட்சி வாயிலாக வழங்கினார்கள்

முத்தமிழ், துளிர், குறிஞ்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.🙏

கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Business Network meeting on 3-9-22. It has happened in a great way. We all got great insights from our chief guest Mr. Kailash Mariyappan. Thank you, sir.

உங்கள் வணிகத்தை விரிவு படுத்த வேண்டுமா? வாருங்கள்  நாளை நமது வணிக அமர்விற்கு, சென்னை தி நகரில்  காலை 8 -10 மணி வரை நடைபெ...
02/09/2022

உங்கள் வணிகத்தை விரிவு படுத்த வேண்டுமா? வாருங்கள்
நாளை நமது வணிக அமர்விற்கு, சென்னை தி நகரில் காலை 8 -10 மணி வரை நடைபெறுகிறது,
விபரங்களுக்கு அழையுங்கள்: 9176619945 / 90031 46506 / 97899 87828 / http://ctacis.in/

SGS design, Mr.Karthikeyan. Contact: +91 91766 19945.
01/09/2022

SGS design, Mr.Karthikeyan. Contact: +91 91766 19945.


        Happy Vinayagarchathurthi to All. 💐🙏
31/08/2022



Happy Vinayagarchathurthi to All. 💐🙏

Address

Mylapore
Chennai
600004

Alerts

Be the first to know and let us send you an email when Ctacis - Muthamizh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share