Sri visagan jodhida nilayam

Sri visagan jodhida nilayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri visagan jodhida nilayam, Business service, Madambakam, Chennai.

27/01/2024

ஜோதிடப் பதிவு
ஒருவரது சுய ஜாதகத்தில் நவ கிரகங்களில் ஒன்றான சூரியனையும் பாவகங்களில் ஒன்பதாம் பாவகத்தையும் அதன் அதிபதியையும் வைத்து ஜாதகரின் தந்தை எப்படிப்பட்டவர் என்பதையும் இப்பிறவியில் ஜாதகர் அடையக்கூடிய பாக்கியங்கள் , தந்தை வழி உறவுகள் மற்றும் தெய்வ நம்பிக்கை போன்றவற்றை தெளிவாக கூற முடியும்.

23/09/2023

ஜோதிடப் பதிவு
ஒரு யோக ஜாதகத்தில் லக்னத்தையோ லக்னாதிபதியையோ குரு பார்த்திருப்பார்..தசா புக்திகளே மனிதனின் வாழ்க்கைச் சம்பவங்களை நிர்ணயிக்கின்றன.. நாம் அனுபவிக்கும் நன்மை தீமைகள் அனைத்தையும் நமக்கு நடக்கும் யோக அவயோக தசா புத்திகளே சுட்டிக் காட்டி விடும்..இதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஜோதிடம் என்பது எவ்வளவு மகா அற்புதம் வாய்ந்த கலை என்று புரிய வரும்...பருவ வயதில் 1,5,9 க்கு உரியவர்களின் தசைகள் தொடர்ச்சியாக வருபவர்கள் கொடுத்து வைத்த பாக்கியசாலிகள்

29/06/2023

ஞானிகளும் ரிஷிகளும் கடும் தவம் மற்றும் தியானம் போன்ற ஆன்மீக அதி உச்ச நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி பரம்பொருளிடமிருந்து அருளப் பெற்ற மகா அற்புதக் கலை ஜோதிடம்.

Address

Madambakam
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri visagan jodhida nilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share