22/09/2026
₹34 Crore Mall ITC Denied? ஒரு “OR” மாற்றிய GST Result!
Shopping mall கட்டி rent-க்கு விட்டால் construction GST ITC கிடைக்குமா? Section 17(5)(d) பொதுவாக immovable property ITC-ஐ block செய்கிறது.
ஆனால் Safari Retreats case-ல் Supreme Court, “plant or machinery” என்ற wording-ஐ முக்கியமாக எடுத்துக் கொண்டு, business-ல் functional role செய்கிற building சில facts-ல் “plant” ஆக இருக்கலாம் என்று கூறியது.
ITC automatic அல்ல; mall functional test-ஐ satisfy செய்கிறதா என்பதை High Court decide செய்ய remand செய்யப்பட்டது.
Owner’s own office construction-க்கு இந்த ruling-ஐ straightaway apply செய்யக்கூடாது.