BMQR Certification

BMQR Certification BMQR Certifications Pvt Ltd is a leading ISO Certification body in India. We collaborated with JSS M

21/08/2022

100 Marketing Techniques for 10 times Business Growth

15/07/2022

EXPONENTIAL GROWTH MINDSET – PART II 🎯
🗓️தேதி: 16/07/2022, சனிக்கிழமை❇️
🕖நேரம்: 7:00pm to 8:30pm (மாலை)
🚀Zoom இணைப்பு🎦
https://zoom.us/j/93036353785?pwd=a0MwNkRYbkcrVWdVN2pWTTYxcDNlUT09
Meeting ID: 930 3635 3785
Passcode: 12345
🎯அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை - பாகம் – 2 🎯
🚀 அதிவேக வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது அதிவேக மனநிலை
🚀 10 தேவையான அதிவேக வளர்ச்சிக்கான மனநிலைகள்
🚀 அதிவேக வளர்ச்சி மனநிலைக்கான 2 யுக்திகள்
📌 இந்த வார பயிற்சியில் அதிவேக வளர்ச்சிக்கான மனநிலையை பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும்.
⏳ தவறாமல் கலந்து கொண்டு பலன் பெறுமாறு கேட்டுக்
கொள்கிறோம்📩
பயிற்சி கட்டணம் இல்லை🆓
மேலும் உங்களுக்கு உதவி செய்ய 📱9042091043📌என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். 🎯
நன்றி!🙏🏻
BMQR Team🤝

🎯 EXPONENTIAL GROWTH MINDSET 🎯🗓️தேதி: 09/07/2022, சனிக்கிழமை❇️🕖நேரம்: 7:00pm to 8:30pm (மாலை)🚀Zoom இணைப்பு🎦https://zoom....
07/07/2022

🎯 EXPONENTIAL GROWTH MINDSET 🎯
🗓️தேதி: 09/07/2022, சனிக்கிழமை❇️
🕖நேரம்: 7:00pm to 8:30pm (மாலை)
🚀Zoom இணைப்பு🎦
https://zoom.us/j/93036353785?pwd=a0MwNkRYbkcrVWdVN2pWTTYxcDNlUT09
Meeting ID: 930 3635 3785
Passcode: 12345
🎯அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை 🎯
🚀 ஒரு நிறுவனம் அதிவேகமாக வளர வேண்டுமென்றால், அந்த தொழில் முனைவோர் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறும் மனநிலையிலிருந்து (Increment Mindset) அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை (Exponential Growth Mindset)-க்கு வர வேண்டும்.
🚀 இல்லை என்றால் எந்த ஒரு வியாபார நுணுக்கங்களும் வேலை செய்யாது.
📌 இந்த வார பயிற்சியில் அதிவேக வளர்ச்சிக்கான மனநிலையை பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும்.
⏳ தவறாமல் கலந்து கொண்டு பலன் பெறுமாறு கேட்டுக்
கொள்கிறோம்📩

பயிற்சி கட்டணம் இல்லை🆓

மேலும் உங்களுக்கு உதவி செய்ய 📱9042091043📌என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். 🎯
நன்றி!🙏🏻
BMQR Team🤝

🎯DOING BUSINESS WITH HIGH PROFIT CUSTOMERS 🎯🎯அதிக லாபம் தரக்கூடிய வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்தல் 🎯🚀 இந்த பயிற்சியின்...
25/05/2022

🎯DOING BUSINESS WITH HIGH PROFIT CUSTOMERS 🎯
🎯அதிக லாபம் தரக்கூடிய வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்தல் 🎯
🚀 இந்த பயிற்சியின் முக்கிய அம்சம் அதிகம் லாபம் தரும்
வாடிக்கையாளர்களை கண்டு பிடிப்பது.
🚀 (ஆறு) அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களின்
தேவைகளும் எதிர்பார்ப்புகளும்.
🚀 (மூன்று) குறைந்த லாபம் தரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து விலகி அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களை அடையும் வழிகள்.
🚀 எல்லா தொழில் முனைவோரும் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய மற்றும் குறைவான லாபம் தரும் வாடிக்கையாளர்களிடம் வணிகம் செய்வார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களை தேர்தெடுத்து தனது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல தெரிவதில்லை. இதனால் வணிகம் பெருமளவில் வளர்வது இல்லை.
📌இந்த வாரம் அதைப் பற்றி ஒரு சிறப்பான பயிற்சி நடக்கவிருக்கிறது.
⏳ தவறாமல் கலந்து கொண்டு பலன் பெறுமாறு கேட்டுக்
கொள்கிறோம்📩

🗓️தேதி: 28/05/2022, சனிக்கிழமை❇️
🕖நேரம்: 7:00pm to 8:30pm (மாலை)
🚀Zoom இணைப்பு🎦
https://zoom.us/j/93036353785?pwd=a0MwNkRYbkcrVWdVN2pWTTYxcDNlUT09
Meeting ID: 930 3635 3785
Passcode: 12345

பயிற்சி கட்டணம் இல்லை🆓

மேலும் உங்களுக்கு உதவி செய்ய 📱9042091043📌என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். 🎯
நன்றி!🙏🏻
BMQR Team🤝

30/04/2022

🎯EMPLOYEE MOTIVATION 🎯
🚀 ஒரு நிறுவனத்தின் பொருளாதார நிலைத்தன்மை இல்லாததற்கும், குறைந்த உற்பத்தித்திறனுக்கும், வாடிக்கையாளர்களின் புகார்களுக்கும் ஒரு பெரிய காரணம் தொழிலாளர்களின் ஊக்கமின்மையே.
🚀 எல்லா தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்த பல நல்ல நடைமுறைகள் உள்ளன. இந்த வாரம் (EMPLOYEE MOTIVATION) பயிற்சி நடக்கிறது.
🚀 இதன் மூலம் பொருளாதார உயர்வ, நிறைந்த உற்பத்தித்திறன், சிறந்த வாடிக்கையாளர்கள் சேவை கிடைத்து மிகுந்த பயன் பெறலாம்📩

🗓️தேதி: 30/04/2022, சனிக்கிழமை❇️

🕖நேரம்: 7:00pm to 8:30pm (மாலை)

🚀Zoom இணைப்பு🎦
https://zoom.us/j/93036353785?pwd=a0MwNkRYbkcrVWdVN2pWTTYxcDNlUT09
Meeting ID: 930 3635 3785
Passcode: 12345

பயிற்சி கட்டணம் இல்லை🆓

மேலும் உங்களுக்கு உதவி செய்ய 📱9042091043📌என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். 🎯
நன்றி!🙏🏻
BMQR Team

28/04/2022
BMQR Certifications PVT LTDWe are conducting 10X Growth in 5 yearsCall: 9042091043Website: www.bmqr.in
28/04/2022

BMQR Certifications PVT LTD
We are conducting 10X Growth in 5 years
Call: 9042091043
Website: www.bmqr.in

BMQR Certifications Pvt Ltdஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7.00-8.30 Business Development Programme  zoom online program நடக...
12/04/2022

BMQR Certifications Pvt Ltd
ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7.00-8.30 Business Development Programme zoom online program நடக்கிறது. தவறாமல் கலந்து கொள்ள அழைகின்றோம்.

பத்து வாரத்துக்கான video link
https://bmqr.in/videos.html
பார்த்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Call: 9042091043
Website: www.bmqr.in

08/04/2022

பெரும்பாலான வணிக நிறுவனத்தில் நாம் பார்க்கிறது என்னனா அவங்க Productivity கம்மியா இருக்கு, Profit கம்மியா இருக்கு, Employee நீடிக்கிறது இல்லை. இது போல பல குற்றச்சாட்டுகளை சொல்லறாங்க இது போல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் நேர்மறையான வேலை கலாச்சாரம்.
இந்த வாரம் இந்த தலைப்பில் விரிவாக பார்க்கலாம் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்
தலைப்பு: நேர்மறையான வேலை கலாச்சாரம்
தேதி: 09.04.2022
நேரம்: 7.00 PM to 8.30 PM
கைப்பேசி: 9042091043

BMQR is inviting you to attend Business Accelerator Zoom MeetingCall: 9042091043
06/04/2022

BMQR is inviting you to attend Business Accelerator Zoom Meeting
Call: 9042091043

Address

NO. 5, SATHYAMOORTHY Road, THIRUVALLESWARAR STREET, ANNA NAGAR WEST, THIRUMANGALAM
Chennai
600040

Opening Hours

Monday 9am - 6:30pm
Tuesday 9am - 6:30pm
Wednesday 9am - 6:30pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6:30pm
Saturday 9am - 6:30pm
Sunday 10am - 3pm

Telephone

+919383565502

Alerts

Be the first to know and let us send you an email when BMQR Certification posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BMQR Certification:

Share