TrillBil

TrillBil “கற்றல், சம்பாதித்தல், முதலீடு செய்தல்

வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா உலக்கையால் கலிச்...
15/01/2023

வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்
போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா
உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்’’
- புறநானூறு, 22 (14–17)

தைத் திருநாளில் செந்நெல்லினை அறுத்து, கரும்பினை கட்டி – அந்த இடத்தில் நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழா கொண்டாடப்பட்ட களம் போல பொலிவுடன் காட்சி தருகின்றன – புறநானூறு, 22 (14–17) (குறுங்கோழியூர் கிழார்)

#திருக்குறள்

.nitt

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை[குறள் - பொருட்பால், குடியியல், உழவு]உலகம் பல தொழில் செய்து சுழன்றால...
15/01/2023

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
[குறள் - பொருட்பால், குடியியல், உழவு]

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

அறுவடை விழா "கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் பகுதிப் பாடலும் கொளுத்தும் கலை" - பெரும்பாணாற்றுப்படை.“பூமியில் புல்லும் ...
15/01/2023

அறுவடை விழா
"கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் பகுதிப் பாடலும் கொளுத்தும் கலை" - பெரும்பாணாற்றுப்படை.

“பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” - திரு விவிலியம்

#திருக்குறள்

.nitt

What is the ‘Gini coefficient’ scale?பொருளாதார ரீதியில் ஒரு சமூகம் எவ்வளவு சமமற்றது என்பதை 0 முதல் 1 வரை என்ற அளவீட்டில்...
24/05/2022

What is the ‘Gini coefficient’ scale?

பொருளாதார ரீதியில் ஒரு சமூகம் எவ்வளவு சமமற்றது என்பதை 0 முதல் 1 வரை என்ற அளவீட்டில், ‘1’என்ற அளவு மிகவும் சமமற்றதைக் குறிக்கிறது.

இது நமது நாட்டில் செல்வத்தின் பங்கீட்டை அதன் வருமானத்தின் அடிப்படையில் அளவிடுகிறது.

அதிக மதிப்பெண் என்றால் உங்கள் நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது.

கினி இன்டெக்ஸ்

எல்லா சாதனைகளுக்கும் தொடக்கப் புள்ளியாக இருப்பது ஆர்வம். இதை அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள், ஆர்வம் பலவீனமாக இருந்தால் அத...
15/03/2022

எல்லா சாதனைகளுக்கும் தொடக்கப் புள்ளியாக இருப்பது ஆர்வம். இதை அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள், ஆர்வம் பலவீனமாக இருந்தால் அதன் விளைவும் பலவீனமாகவே இருக்கும். சிறு நெருப்பு, சிறிது வெப்பத்தையே தர முடியும். விடா முயற்சி குறைவாக இருந்தால், ஆர்வத்தை தீவிரமாக்குவதன் மூலம் அதைச் சரி செய்துவிடலாம்.

Curiosity is the starting point for all achievements. Remember this often, if the interest is weak then the effect will be weak. Small fire, can give a little heat. If the vita effort is low, it can be corrected by intensifying the curiosity.

Book - Think and grow rich



.motivation_

“ஒரு யோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த யோசனையை உங்கள் வாழ்க்கையாக ஆக்குங்கள் - அதைப் பற்றி சிந்தியுங்கள், அதைப் பற்றி ...
14/03/2022

“ஒரு யோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த யோசனையை உங்கள் வாழ்க்கையாக ஆக்குங்கள் - அதைப் பற்றி சிந்தியுங்கள், அதைப் பற்றி கனவு காணுங்கள், வாழுங்கள். மூளை, தசைகள், நரம்புகள், உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் இந்த யோசனையால் நிரப்பப்படட்டும், மீதமுள்ள யோசனைகளை விட்டுவிடுங்கள். இதுவே வெற்றிக்கான பாதை.”

“Take up one idea, make that one idea your life. Think of it, dream of it, Live on that idea let the brain, muscles, nerves, every part of your body be full of that idea, and just leave every other idea alone. This is the way to success.”

Swami Vivekananda




‘மூலதனம் என்பது ஓர் இறந்த உழைப்பாளி, ஒரு வகையில் காட்டேரி போன்றது. உயிருள்ள உழைப்பை உறிஞ்சுவதன் மூலம் மட்டுமே வாழ்கிறது,...
13/03/2022

‘மூலதனம் என்பது ஓர் இறந்த உழைப்பாளி, ஒரு வகையில் காட்டேரி போன்றது. உயிருள்ள உழைப்பை உறிஞ்சுவதன் மூலம் மட்டுமே வாழ்கிறது, மேலும் அது எவ்வளவு உழைப்பை உறிஞ்சுகிறதோ அவ்வளவு அதிகமாக வாழ்கிறது.’

‘Capital is dead labor, which, vampire-like, lives only by sucking living labor, and lives the more, the more labor it sucks.’

Karl Marx


will.win .of.socialism

“வற்றாது பால் சுரக்கும் பசுக்கள் போலஇந்த பூமியும் எங்களுக்கு ஆயிரம் நதிகள் (வழி) மூலம் வளம் சுரக்கட்டும்;பல்வேறு மொழிகளை...
12/03/2022

“வற்றாது பால் சுரக்கும் பசுக்கள் போல
இந்த பூமியும் எங்களுக்கு ஆயிரம் நதிகள் (வழி) மூலம் வளம் சுரக்கட்டும்;
பல்வேறு மொழிகளையும் சமய வழிகளையும்,
வாழும் இடங்களுக்கு ஏற்ப
பின்பற்றும் பூமி இது”

Earth, bearing folk of many a varied language with divers rites
as suits their dwelling-places,
Pour, like a constant cow that never faileth, a thousand streams
of treasure to enrich me!

Atharva Veda 12-45


.official .ig

‘நம்பிக்கையாளர்களே, உங்கள் சம்மதத்தில் நடைபெறும் வர்த்தகம் மூலமேயன்றி ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் விழுங்கிட...
12/03/2022

‘நம்பிக்கையாளர்களே, உங்கள் சம்மதத்தில் நடைபெறும் வர்த்தகம் மூலமேயன்றி ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் விழுங்கிட வேண்டாம். இதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வெட்டிக் கொள்ள வேண்டாம்.’

‘Believers! Do not devour one another's possessions wrongfully; rather than that, let there be trading by mutual consent. You shall not kill yourselves.’

Quran - Surah. An-Nisaa 4:29



“மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள்.’‘Do...
09/03/2022

“மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள்.’

‘Do to others what you would have them do to you.’

Golden Rule by Jesus of Nazareth



.kavithai

செறிவும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும்அறிவும் அருமையும் பெண்பா லன்ன …பலவற்றை அறிந்து அடங்கியிருக்கும் அடக்கமும், கொடுநோக்...
08/03/2022

செறிவும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லன்ன …

பலவற்றை அறிந்து அடங்கியிருக்கும் அடக்கமும், கொடுநோக்குக் கொண்டோர் வயப்படாத மனவலிமையும், நடுநிலைமை கொண்டிருத்தலும், செய்யத்தக்கவற்றைக் கூறுதலும், நன்மை தீமைகளை வேறுபடுத்தி அறிகின்ற ஆற்றல் கொண்டிருத்தலும், தம் உள்ளக் கருத்துகளைப் பிறர் அறிகின்ற தன்மையை அரிதாகக் பெற்றிருத்தலும் பெண்மையின் குணங்கள்…

- தொல்காப்பியம்




வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின் 'பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்...
07/03/2022

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின் '

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

As Thriving trader is the trader known, Who guards another's interests as his own.


Address

Chennai
600016

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when TrillBil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TrillBil:

Share