06/05/2026
ராகுல் காந்தி பொட்டை என்பதை தமிழக காங்கிரஸ் இன்று நிரூபணம் செய்து உள்ளார்கள்...
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவருக்கு தகுதி இல்லாதவர்கள் என்று பலமுறை சொல்லும் போதும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு மாநில கட்சிகள் பொது கட்சிகள் அதை எதிர்த்து நின்ற போதும் முதல்முறையாக பிரதமர் வேட்பாளர் என்று சொன்ன எங்கள் கழக தளபதி தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் எத்தனையோ முறைகள் அவர்களுக்கு பக்கபலமா இருந்தார். இருந்தும் எத்தனையோ மாநில மாநில தலைவர்களின் இடையூறுகள் இருந்தும் அவர்கள் இலங்கை தமிழர்கள் செய்த கொடுமைகளை தங்கள் மேல் விழுந்த பழியையும் ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல் இன்று அவர்களை 15 வருடங்களாக தோளில் சுமந்து அதற்கான தக்க பாடத்தை அமைத்து கொள்கிறோம் என்று இன்று எங்கள் தலைமை மேல் செய்யும் துரோகத்தை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் தமிழகத்தில் இனி ஒரு காங்கிரஸ் கட்சி யில் கூட ஒத்த ஓட்டு காங்கிரஸ் ஆக மாற்றி காட்டுவோம்...
ஆர் கே கண்ணன்
திராவிட முன்னேற்றக் கழகம்
குமராட்சி ஒன்றியம்
கடலூர் மாவட்ட திமுக