Divine Gol

Divine Gol herbal pooja products

     ஹோம திரவியங்கள்   என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை  பொருளாகும். இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவ...
03/06/2023



ஹோம திரவியங்கள் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருளாகும். இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.

#கணபதிஹோமம்,

#லக்ஷ்மிபூஜை,

#நவரத்னபூஜை,

# #ஆயுஷ்ஹோமம் ,

#மிருதின்ஜ்யஹோமம்,

#தன்வந்தரிஹோமம்,

#பூமிபூஜை



இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன

இந்த சாம்பிராணி தூளை நீங்கள் உங்கள் வீடு மற்றும் வியாபார தலத்தில் தினமும் பயன்படுத்துவதன் மூலம் தினமும் இந்த பூஜைகள் செய்த பயன்களை பெறுவீர்கள்

மேலும் இந்த மூலிகை தூள் சாம்பிராணி உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கும் சக்தி பெற்றது

மேலும் இந்த 108 மூலிகை சாம்பிராணி தூள்

ஏற்றுமதி தரம் வாய்ந்தது

வீடு, மற்றும் ஆலயத்தில் இருக்கின்ற பஞ்சபூத சக்திகளை ஜுவசக்தியாக மாற்றி

பூஜை மற்றும் சுப காரியங்களுக்கு உகந்தது.

தீய சக்திகளை விரட்டி லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். காற்றிலுள்ள நச்சு கிருமிகளை அழிக்கக்கூடியது.

சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தக்கூடியது.

ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சனையய் தீர்க்க உகந்தது.

இதன் புகையை சிவாசித்தால் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கும். * இதன் புகை வாஸ்து மற்றும் தோஷம் நீக்கும்.

குளியலுக்குப்பின் உலர்த்த இந்த மூலிகை புகையை காட்டலாம்

தியானம் மற்றும் யோகா சாசனத்திற்கு சிறந்தது.

சூரிய அஸ்தமனத்தின் போது ஏற்றச்சிறந்தது.

கரித்தூள் மற்றும் இராசயனம் கலக்காதது

#இலவசம் #கோவில்

 #இலவசம்  #இலவசம்  #இலவசம்ஹோம திரவியங்கள்   என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை  பொருளாகும். இவை 108 ...
31/05/2023

#இலவசம் #இலவசம் #இலவசம்

ஹோம திரவியங்கள் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை பொருளாகும். இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.

#கணபதிஹோமம்,

#லக்ஷ்மிபூஜை,

#நவரத்னபூஜை,

# #ஆயுஷ்ஹோமம் ,

#மிருதின்ஜ்யஹோமம்,

#தன்வந்தரிஹோமம்,

#பூமிபூஜை



இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன

இந்த சாம்பிராணி கப்பை நீங்கள் உங்கள் வீடு மற்றும் வியாபார தலத்தில் தினமும் பயன்படுத்துவதன் மூலம் தினமும் இந்த பூஜைகள் செய்த பயன்களை பெறுவீர்கள்

மேலும் இந்த மூலிகை கப் சாம்பிராணி உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கும் சக்தி பெற்றது...

இதனுடன் 50 பஞ்சகாவிய விளக்குகள் இலவசமாக கிடைக்கும் ₹350rs மதிப்புள்ளது

💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

Address

Door No:1, 4th Street, Radhakrishna Nagar, Thiruvottiyur
Chennai
600019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divine Gol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share