வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

  • Home
  • India
  • Chennai
  • வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும், Business service, Chennai.

// ஜுலைமாதம் 28ம் நாள் சென்னையில் பத்ரு போர் என்ற போராட்ட முழக்கத்தை தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. இந்தஅறிவிப்ப...
11/07/2015

// ஜுலைமாதம் 28ம் நாள் சென்னையில் பத்ரு போர் என்ற போராட்ட முழக்கத்தை தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. இந்தஅறிவிப்பில், இந்தப் போராட்டத்திற்குப் பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை; சிறை செல்லவும் உயிர் தியாகம் செய்யவும் தயாரானவர்கள் மட்டுமே வரவேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கான தகுதியை நிர்ணயம் செய்துள்ளது தமிழ்நாடு தௌஹீத் ஜமாத். இந்த அறிவிப்பை ரம்ஜான் மாதம் 17ம் நாள் நடத்த இருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.//

http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-48-49/item/669-2015-07-11-10-45-03

தமிழக அரசு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும், இல்லையேல் நீதிமன்றமும், மத்திய உள்துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஜுலைமாதம் 28ம் நாள் ச...

போரில் வென்ற கோரி முகமது ஹிந்துஸ்தானத்தில் தங்கி ஆட்சி செலுத்த இயலவில்லை. குஸ் மற்றும் க்வாராசிம் துருக்கியர்கள் அவனது த...
24/10/2014

போரில் வென்ற கோரி முகமது ஹிந்துஸ்தானத்தில் தங்கி ஆட்சி செலுத்த இயலவில்லை. குஸ் மற்றும் க்வாராசிம் துருக்கியர்கள் அவனது தலைநகரைத் தாக்கிக் கொள்ளையிட்டனர். ஹிந்துஸ்தானத்தில் கொள்ளையிட்ட செல்வத்தைக் காப்பாற்ற அவன் அவ்வப்போது தன் தலைநகரத்துக்குச் சென்று தன் அண்ணனுக்குத் துணையாக எல்லைப் போரில் பங்கேற்க வேண்டிய நிலை இருந்தது. ஆகவே அவன் தன் அடிமை ஒருவனை தான் கைப்பற்றிய ஹிந்துஸ்தானத்துப் பகுதிகளைக் கவனித்துக் கொள்ள நியமித்தான். அந்த அடிமையின் பெயர் குத்புதீன். அவன் குத்புதீன் ஐபெக் என்று அறியப்பட்டான். ஐபெக் என்றால் அடிமை என்று பொருள்.

மேலும் படிக்க....
http://vsrc.in/index.php/articles/2014-07-25-11-40-15/item/601-16

பிருதிவிராஜனின் அதீத தன்னம்பிக்கையும் எதிரியிடம் காட்டிய கருணையும் ஹிந்துஸ்தானத்துக்குப் பேரிழப்பானது. ஜெயசந்திரனின் துர...
16/08/2014

பிருதிவிராஜனின் அதீத தன்னம்பிக்கையும் எதிரியிடம் காட்டிய கருணையும் ஹிந்துஸ்தானத்துக்குப் பேரிழப்பானது. ஜெயசந்திரனின் துரோகம் இருந்த போதும் பிருதிவி எதிரியிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளாது கருணையின்றி முதல் போரில் 1191லேயே அவனை விரட்டிச் சென்று அடக்கியிருந்தால் ஹிந்துஸ்தானத்துக்கு இப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்டிருக்காது. நமது முன்னோர்களின் பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையுமே ஹிந்துஸ்தானம் இன்னமும் சந்தித்து வரும் இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் காரணமானது.//

மேலும் படிக்க...

இவ்வாரம் முதல் மீண்டும் வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

http://vsrc.in/index.php/articles/2014-07-25-11-40-15/item/593-15

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்

ஆன்மிகப் போர்வையில் சூஃபிக்களின் ஜிஹாத். கோரி முகமதுவுக்கு உதவிய முஸ்லிம் துறவிhttp://tinyurl.com/kuncekb
27/04/2014

ஆன்மிகப் போர்வையில் சூஃபிக்களின் ஜிஹாத். கோரி முகமதுவுக்கு உதவிய முஸ்லிம் துறவி

http://tinyurl.com/kuncekb

பண்டைய பாரதத்தில் சாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டதா? காஷ்மீர வித்யாபீடத்தில் பயின்ற நாவிதன் மகன் கதை இவ்வார வஹாபியி...
16/03/2014

பண்டைய பாரதத்தில் சாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டதா? காஷ்மீர வித்யாபீடத்தில் பயின்ற நாவிதன் மகன் கதை இவ்வார வஹாபியில்!

http://tinyurl.com/nvjawx9

கஜினி மகமுது. ஒவ்வொரு படையெடுப்பிலும் பெருஞ்செல்வத்தைக் கொள்ளையிட்டுச் சென்றான்.

10/03/2014

கஜினி முகமது என்பவன் யார்? விடா முயற்சிக்கு உதாரணமா? தொடர்கொள்ளையனா?

இது குறித்த வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள
வஹாபியின் தோற்றமும் வளர்ச்சியும் பகுதி - 11 ஐ படிக்கவும்.

http://tinyurl.com/oc3bzl3

இதை படித்து அனைவருக்கும் பகிருங்கள்.

சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டுவதில் சர்தார் வல்லபாய் படேலுக்கு இணையாக மிகவும் ஆர்வம் கொண்டு ஊக்கம் தந்தவர் நமது முதல் க...
01/03/2014

சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டுவதில் சர்தார் வல்லபாய் படேலுக்கு இணையாக மிகவும் ஆர்வம் கொண்டு ஊக்கம் தந்தவர் நமது முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத். மே 11 1951ல் கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

கும்பாபிஷேக தினத்தில் இவர் ஆற்றிய உரை, “ஆலயங்கள் நம் நாட்டின் நம்பிக்கையையும் செல்வங்களையும் கட்டிக்காப்பவை. ஆனால் துரதிருஷ்ட வசமாகச் சில நூற்றாண்டுகள் பேரிடர்கள் வரிசையாக நம் கோவில்களைத் தாக்கின. நம்பிக்கையின் சின்னங்களை உடைத்து நொறுக்க முடிந்தவர்களால் நம்பிக்கையை உடைக்க முடியவில்லை. இந்தக் காரணங்களினால் ஹிந்துஸ்தானத்து மக்களின் மனதில் இறை நம்பிக்கை அடிநாதமாக இருந்துவருவது புலனாகிறது. சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டுவது நமது நீண்ட காலக் கனவுகளில் ஒன்று. அது இன்று நனவானது. சிவபெருமானின் அருள் சோமநாதர் ஆலயத்துக்கு வந்து தரிசிக்கும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.”

இத்தகைய பக்திமானின் நினைவு தினம் பிப்ரவரி 28ஆம்நாள். அவரது நினைவைப் போற்றும் வகையில் சோமநாதர் ஆலயத்துக்கு நிகழ்ந்த பேரிடரை நினைவு கூறும் வகையில் அமைந்திருக்கும் வஹாபி இஸ்லாம் தொடரின் 10ஆவது பாகத்தை வெளியிடுகிறோம்.

http://tinyurl.com/mx76xbu

தன் 17 படையெடுப்புகளில் மகமுது இழைத்த கொடுமைகள், அவன் அடித்த கொள்ளையின் மதிப்பு, அதனால் அவனுக்கு இஸ்லாமியரிடையே கிட்டிய பெரு மதிப்பு ஆகியன குறித்து இனி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.

22/02/2014

வஹாபி இஸ்லாவஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 9

இந்த வார பகுதியில் கஜினி முகமுது என்று அழைக்கப்படும் கஜினி மகமது ஒவ்வொரு போரின் போதும் நம் நாட்டின் மீது போரிட்டு கொள்ளையடித்த விவரங்களை பதிவிட்டுள்ளோம்.

//1005ல் நடந்த போருக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஹிந்துஸ்தானத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடிக்கவும்
பெருஞ்செல்வத்தைத் தன் நாட்டிற்குக் கொண்டுசெல்லவும் முடிவு செய்தான்.//

இதை குறித்த தகவல்களை படித்து கஜனி மகமது பற்றி முழுவதும் அறிந்து கொள்ள பின்வரும் இணைப்பினை கிளிக் செய்யவும்.

http://tinyurl.com/qf9jkc7

அடுத்த பகுதியில் கஜனி மகமதுவின் சோம்நாத் படையெடுப்பு பற்றிய விவரங்களை வெளியிட உள்ளோம்.

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 8இவ்வார வஹாபி இஸ்லாம் தொடரில் ஹர்பிக்கள் மற்றும் திம்மிகள் பற்றி அறிந்து கொள்ளுவோ...
08/02/2014

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 8

இவ்வார வஹாபி இஸ்லாம் தொடரில் ஹர்பிக்கள் மற்றும் திம்மிகள் பற்றி அறிந்து கொள்ளுவோம்.

http://vsrc.in/%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/item/187-%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-8/itemid-211 #

ஹர்பிக்கள் மற்றும் திம்மிகள் ஹர்பிக்களின் சொத்துக்கும் இரத்தத்துக்கும் பாதுகாப்பு தேவையில்லை. இவர்கள் இஸ்லாமுக்கு எதிரானவர்கள்.

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 7இவ்வாரத்திலிருந்து பாரதத்தில் வஹாபியம் கோலோச்சிய வரலாற்றின் ஆரம்பம்http://www.vs...
02/02/2014

வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் - 7
இவ்வாரத்திலிருந்து பாரதத்தில் வஹாபியம் கோலோச்சிய வரலாற்றின் ஆரம்பம்
http://www.vsrc.in/%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/item/180-%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-7/itemid-211

பாரதத்தில் வஹாபியம் கோலோச்சிய வரலாறு இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து தொடங்குகிறது.

Address

Chennai
600026

Website

Alerts

Be the first to know and let us send you an email when வஹாபி இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share