13/05/2017
சென்னை மண்ணடி அருகே ஏழு கிணறு ல் உள்ள பெரியண்ண முதலி தெருவில் உள்ள ரேஷன் கடையில் நடக்கும் திருட்டு தனத்தை ஆதாரத்தோடு அனைவரின் முன்னரும் இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியதும், அந்த ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர் உங்க காலில் வேண்டுமானால் விழுகின்றேன் என் வேலை போய் விடும் என கெஞ்சுகின்றார். உடனே அந்த இடம...