Tamil Timepass

Tamil Timepass TamilTimePass.com is an entertainment website that provides the latest updates on Tamil cinema, television shows, and celebrity news.

ரஜினியை எதேச்சையாக சந்தித்த கயாடு லோஹர்.. கனவு மாதிரி இருக்கு! பூரிப்புடன் சொன்ன விஷயம்சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எந்த அளவ...
25/08/2026

ரஜினியை எதேச்சையாக சந்தித்த கயாடு லோஹர்.. கனவு மாதிரி இருக்கு! பூரிப்புடன் சொன்ன விஷயம்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மற்ற நடிகர் நடிகைகளே பலரும் அவருக்கு ரசிகர்கள் ஆக இருக்கின்றனர். இன்று நடிகை ஸ்ரேயா சரண் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார். அதனால் அவர் தர்மன் படத்தில் நடிக்கிறாரா என கேள்வி எழுந்தது.
இதை தொடர்ந்து தற்போது இளம் நடிகை கயாடு லோஹர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். விமானத்தில் எதேச்சையாக ரஜினிக்கு அருகில் அவருக்கு சீட் அமைந்து விட்டதாம். அதை பற்றி நெகிழ்ச்சியாக அவர் போட்டோவுடன் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்....

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மற்ற நடிக....

அழகான புடவையில் லட்சணமாக நடிகை ஜனனி எடுத்த போட்டோ ஷுட்நடிகை ஜனனி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ...
25/08/2026

அழகான புடவையில் லட்சணமாக நடிகை ஜனனி எடுத்த போட்டோ ஷுட்

நடிகை ஜனனி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி.
நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருக்கு விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் சூர்யாவின் கருப்பு படத்திலும் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ஜனனி லட்சணமாக புடவையில் அழகான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ஜனனி லட்சணமாக புடவையில் அழகான போட்டோ ஷுட் ...

25/08/2026

வீட்டிற்கு வந்த ராவணனை கெத்தாக லாக் செய்யும் சக்தி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, தமிழ் சின்னத்திரையில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல். கதையில் இதுவரை குணசேகரன் தான் கொடூர வில்லனாக இருந்து வந்தார். இப்போது அவரை அழிக்கவே ஒரு கொடூரமான வில்லன் ராவணன் களமிறங்கி கதையையே மாற்றி வருகிறார். ஜனனி-சக்தியை குடும்பத்தினர் ஒதுக்க வைத்து குணசேகரன் மற்றும் குடும்பத்தினரை தனது கைக்குள் போட்டு வைத்துள்ளார். இதற்கு இடையில் ஜனனிக்கு தன்னைப்பற்றி தெரிய கூடாது என்றும் தர்ஷினி கடத்தல் விஷயத்தில் மாட்டிக்கொள்ள கூடாது என நிறைய பிளான்கள் போட்டு வருகிறார் ராவணன். புரொமோ..

எதிர்நீச்சல் தொடர்கிறது, தமிழ் சின்னத்திரையில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் சீரியல்.

25/08/2026

வசூல் சாதனை செய்யும் இருமுடி.. மாஸ் காட்டும் ரவி தேஜா

கடந்த வாரம் வெளிவந்த இருமுடி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இருமுடி ரவி தேஜா நடிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், பேபி நட்சத்திரா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் இந்நிலையில், கடந்த 4 நாட்களில் உலகளவில் இருமுடி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.

கடந்த வாரம் வெளிவந்த இருமுடி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தர்மனுடன் செல்ஃபி எடுத்த நடிகை ஸ்ரேயா.. படத்தில் நடிக்கிறாரா? வெளிவந்த புகைப்படம்ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி ப...
25/08/2026

தர்மனுடன் செல்ஃபி எடுத்த நடிகை ஸ்ரேயா.. படத்தில் நடிக்கிறாரா? வெளிவந்த புகைப்படம்

ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஸ்ரேயா.
தர்மன்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்மன். பல ஆண்டுகளுக்கு பின் கமல் ஹாசன் - ரஜினிகாந்த் கூட்டணியில் இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா நடிக்கிறார்கள். மேலும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது....

ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஸ்...

லட்சணமாக புடவையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்ராய் லட்சுமி கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங் து...
25/08/2026

லட்சணமாக புடவையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

ராய் லட்சுமி கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்றி வந்தவர் நடிகை ராய் லட்சுமி. அடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தவர் திடீரென கவர்ச்சியில் இறங்கினார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவிடும் ராய் லட்சுமி தற்போது புடவையில் போட்டோஸ் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்றி வந்தவர் நடிகை ராய் லட்சுமி.

கோலாகலமாக நடக்கும் சந்தா-சேரன் நிச்சயதார்த்தம், ஒரே ரொமான்ஸ் தான்… அய்யனார் துணை புதிய புரொமோஅய்யனார் துணை சீரியலில் பிர...
25/08/2026

கோலாகலமாக நடக்கும் சந்தா-சேரன் நிச்சயதார்த்தம், ஒரே ரொமான்ஸ் தான்… அய்யனார் துணை புதிய புரொமோ

அய்யனார் துணை சீரியலில் பிரச்சனையை தாண்டி இப்போது கொண்டாட்டமான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. சந்தாவுடன் சேரனுக்கு திருமணம் நடக்குமா இல்லையா என பெரிய குழப்பத்திலேயே இருந்த கதைக்களத்திற்கு இப்போது முடிவு வந்துள்ளது. அதாவது சேரன் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சந்தாவை நிச்சயதார்த்தம் செய்ய பீகார் சென்றுள்ளார். ரயில் பயணத்தில் அவரது தம்பிகளுக்கு ஒரு பயம், அதாவது சேரன் கார்த்திகாவுடன் அதிகம் பேச அவரது தம்பிகள் ஒரே குழப்பத்திலேயே இருந்தார்கள். எப்படியோ ரயில் பயணம் முடிந்து நிச்சயதார்த்த நாளும் வந்துவிட்டது. புரொமோ தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் சேரன்-சந்தா நிச்சயதார்த்தம் செம கோலாகலமாக நடக்கிறது. அதற்கு இடையில் சேரன்-சந்தா ரொமான்ஸ் மற்றும் சோழன்-நிலா காதல் காட்சிகளும் இடம்பெறுகிறது. இதோ செம கொண்டாட்டமான கலகலப்பான புரொமோ,

சீரியலில் பிரச்சனையை தாண்டி இப்போது கொண்டாட்டமான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

நடிகை மாளவிகா மோகனனின் சமீபத்திய புகைப்படங்கள்..ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன்பேட்ட, மாஸ்டர் ...
25/08/2026

நடிகை மாளவிகா மோகனனின் சமீபத்திய புகைப்படங்கள்..

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன்

பேட்ட, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பின் தங்கலான் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரிடமும் கவனத்தை பெற்றது. அடுத்ததாக இவர் நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து இயக்குநர் தியராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தில் மாளவிகா நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்களை ஒரு தொகுப்பாக இன்ஸ்டா பக்கத்தில் மாளவிகா வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

இதோ அந்த புகைப்படங்கள்:

தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப...
25/08/2026

தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

2026 சூர்யா

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யாவிற்கு கருப்பு திரைப்படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கிடைத்தது. மேலும் ரூ. 340 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து, சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.
விஸ்வநாத் & சன்ஸ்

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ்....

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் தமிழ்.....

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்..நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ப...
25/08/2026

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்..

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெத்லகேம் குடும்ப யூனிட்

மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நிவின் பாலி நடிப்பில் உருவாகி, கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூ, இந்த ஆண்டு தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். ஜனநாயகன், விஸ்வநாத் & சன்ஸ் படங்களை தொடர்ந்து பெத்லகேம் குடும்ப யூனிட் மூன்றாவது வெற்றியை தேடி தந்துள்ளது....

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் வசூல் விவரத்தை ...

Address

Chennai
622101

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Timepass posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share