01/05/2020
உடம்பின் அனைத்துப் பாகங்களையும்
மூலதனம் ஆக்கி உழைத்து
உலகத்தை இழுத்துச் செல்லும்
பாட்டாளிக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் !!! இந்நாளில் ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம், மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்! ம.மருதுகார்த்திகேயன்