BridgeThoughts

BridgeThoughts A Group of Friendlies to help you choose the right product at the right time at the right place.

தொழில் நுட்ப உலகில் தினம் தினம் எவ்வளவோ அதிசயங்கள் நடக்கிறது. ஆனால் நாம் அனைவருக்கும் இணையத்தை திறந்தால் முகப்புத்தம் தான் தெரிய வருகிறது. அதில் தவறு எதுவும் இல்லை ஆனால் அதையும் தாண்டி நிறைய இருக்குதுங்க இணையத்தில்.

'இணையம்' ஒரு அலாவுதீன் அற்புத விளக்கு பூதம் மாதிரிங்க நாம கேக்குறதை எல்லாம் குடுக்கும் ஆனா எதை கேக்குறோம் என்பதில்தான் நம் வளர்ச்ச்சியோ வீழ்ச்சியோ அடங்கி இருக்கிறது.முகப்புத்தகத்தில்

தன் வாழ்நாளில் பாதியை வெட்டியாய் கழிப்பவர்களும் உண்டு...ஆனால் அதே முகப்புத்தகத்தில்தான் பிழை கண்டுபுடிச்சு 7 லட்சம் ரூபாய் சம்பாதிச்சவனும் உண்டு.

இங்கு வெட்டியாய் திரிபவர்களும் உண்டு, வெறிகொண்டு ஓடுபவர்களும் உண்டு.

இப்படி பல பரிமாணங்களில் இருக்கின்ற இணையத்தை பற்றி நன்றாக புரிந்து கொள்வோம் வாருங்கள்.

இனி உங்களை ஆச்சர்யப்பட வைக்குற தகவல்கள்.
அதிர்ச்சிக்கு உள்ளாக்குற தகவல்கள்.
உங்கள் வேலையை எளிதாக்குகின்ற தகவல்கள்.

என பலப்பல அரிய, புதிய, சுவாரஸ்யமான தகவல்களை தினமும் இங்கு நீங்கள் தெரிஞ்சுக்குங்க.

எந்த ஒரு விஷயமும் நமக்கு பயன் படற மாதிரி இல்லேன்னா அது வேஸ்ட்டுங்க. இணையம் மட்டுமே வாழ்க்கை இல்லைங்க ஆனா அதே போல வருங்காலத்துல இணையம் இல்லாம வாழ்க்கையே இல்லீங்க. அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்குதுங்க இங்க.
வாங்க எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம்.

எங்களுடன் நீங்கள் உரையாடலாம்.
உங்களுக்கு தேவையான தகவல்களைக் கேட்கலாம்.
நாம சாட் பண்ணலாம்.([email protected]) இந்த ஐடியை உங்கள் GTALK இல் இணைத்துக்கொள்ளுங்கள்...

வாருங்கள் ஒரு புதிய உலகிற்கு.
எண்ணிலடங்கா வாய்ப்புகள். அத்தனையும் நம் கையில் வரும் நேரம் இது.
உங்களை உயர்த்திக்கொள்ளுங்கள்.வருங்கள் உயரப்பறக்கலாம்.

ஒலி வடிவில், ஒளி வடிவில், தொலைபேசியில், எழுத்து வடிவில்,
உங்கள் வழ்வை எளிமையாக்குங்க.

நீங்கள் தற்போது அதற்கு ஒரு 'லைக்' தொலைவில் உள்ளீர்கள்.

லைக் பண்ணுங்க இந்த இனிய பயணத்துல கலந்துக்கங்க :)

Address

Chennai
600113

Alerts

Be the first to know and let us send you an email when BridgeThoughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BridgeThoughts:

Shortcuts

Share