24/07/2026
தமிழர் 4.0
ஒரு மாநாடு அல்ல.
ஒரு நிகழ்ச்சி அல்ல.
ஒரு தலைமுறையின் பொருளாதார எழுச்சிக்கான இயக்கம்.
தமிழர்களின் அடுத்த கட்ட வளர்ச்சி கல்வியிலோ, அரசியலிலோ மட்டும் இல்லை.
அது தொழில்முனைவு, வணிக ஒத்துழைப்பு, முதலீடு, புதுமை, உலகளாவிய தொடர்பு ஆகியவற்றில் உள்ளது.
தமிழர் 4.0 என்பது உலகம் முழுவதும் உள்ள தமிழ் தொழில்முனைவோர்கள், வணிகர்கள், உற்பத்தியாளர்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒரே மேடையில் இணைக்கும் ஒரு புதிய சிந்தனை.
இது வெறும் Networking அல்ல.
இது நம்பிக்கையின் அமைப்பு.
இது வெறும் Business அல்ல.
இது தமிழர்களின் பொருளாதார எதிர்காலத்தை ஒன்றாக கட்டியெழுப்பும் முயற்சி.
தமிழில் பேசுவோம்.
தமிழில் வணிகம் செய்வோம்.
தமிழர்களோடு இணைவோம்.
உலகளவில் உயர்வோம்.
தமிழால் இணைவோம்.
வணிகம் வெல்வோம்.
📞 +91 91500 60430
🌐 www.ctacis.in