JEMUS Naturala Food

JEMUS Naturala Food committed to deliver

Natural sprouted health mix ...
06/09/2020

Natural sprouted health mix ...

27/02/2018
21/02/2018

PATTI 😊 (spl ingredients added) @ Home Made ...

Sprout Grains at home...
06/01/2018

Sprout Grains at home...

25/11/2017
16/11/2017

Lalee pup...🍫

Managing Director...🤗
20/10/2017

Managing Director...🤗

ராகிகம்புதினைசோளம் வரகுசாமைகுதிரைவாலிமாப்பிள்ளை சம்பாபூங்கார் போன்ற சிறு தானியங்கள் வளர ஏக்கருக்கு 350 முதல் 600 லிட்டர்...
30/09/2017

ராகி
கம்பு
தினை
சோளம்
வரகு
சாமை
குதிரைவாலி
மாப்பிள்ளை சம்பா
பூங்கார் போன்ற சிறு தானியங்கள் வளர ஏக்கருக்கு 350 முதல் 600 லிட்டர் தண்ணீரே போதுமானது. அதுவும் வருடத்துக்கு பெய்யும் மழைநீரே போதுமானது. இதற்கு உரம் தேவையில்லை, பூச்சிக்கொல்லி தேவையில்லை. ஆனால் Monsonto, Bayer போன்ற பன்னாட்டு கம்பனிகளின் மூளைச்சளவையினால் தொடர்ந்து 50 ஆண்டுகள் வெறும் அரிசி மட்டுமே விளைவித்து தண்ணீரை தீர்த்து விட்டோம். ஏனென்றால் அரிசி விளைவிக்க ஏக்கருக்கு 3000 லிட்டர் தண்ணீர் தேவை.அதை விட வினோதம் அரிசி உணவு தான் தரமானது என்று மக்கள் மனதில அவர்கள் விதைத்தது.
மீண்டும் சொல்கிறேன் நீங்கள் உடனடியாக சிறுதானிய உணவுக்கு மாறுவதால் என்ன பயன்கள் என்று பட்டியல் இட்டு கூறுகிறேன் :
1. ஊளைச்சதை கூடாது
2.சுறுசுறுப்பு கூடும்
3.அரிசி, கோதுமையை விட சுவையானது
4.அதிக கால்சியம் எனவே எலும்பு உறுதியாகும்
5.நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், எனவே மருத்துவ செலவு இல்லை
6.வேறு விட்டமின் சத்து மாத்திரைகள் தேவையில்லை
7. ரசாயன உரம் தேவையே இல்லாதது.
8.மிக முக்கியமாக நாம் அதிகமாக சிறுதானிய உணவை சேர்த்துக்கொன்டால் தரிசு நிலத்தில் கூட விவசாயம் நடக்கும். நிலத்தடி நீரின் தேவை குறைவதால் நீர் மட்ட உயரும். தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.

Address

Chennai
600118

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919087056702

Website

Alerts

Be the first to know and let us send you an email when JEMUS Naturala Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JEMUS Naturala Food:

Share

Category