Vjkumar Vjk

Vjkumar Vjk Making something innovative..

03/08/2021
02/08/2021
28/07/2021
26/07/2021

இவர் பெயர் #ஷாட்டேஜ்_பாபு குளச்சல் To கோதையார் (332) பேருந்தின் நடத்துனர். வயதானவர்கள் பொருட்கள் கொண்டுவந்தால் ஏற்றி இறக்கி கொடுப்பார். அனைவரடமும் #மரியாதை கொடுத்தே பேசுவார்.
அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை முன் கூட்டியே தயார் செய்வார். தனது இருக்கைக்கு உரிமை கொண்டாடியதில்லை.. ஒரு நாள் கூட நேரம் தவறாமல் பேருந்து வர காரணமாக உள்ளார்..

#ஷாட்டேஜ்_பாபு இந்த பெயர்வர காரணம் ஊனமுற்றர்களுக்கு இலவசமாக டிக்கட் கொடுப்பாராம். தினமும் கணக்கு ஷாட்டேஜ் வருமாம் இதை நிவர்த்தி செய்ய லீவ் நாட்களில் #செங்கல்_சூழையில் வேலைக்கு செல்வாராம்.. மொத்தத்தில் நாம் ஆசை படும்படி தனது வேலையை விரும்பி செய்கிறார்...

நீங்கள் எங்கள் பகுதிக்கு நடத்துனராக பணியாற்ற நாங்கள் கொடுத்து வைத்தவர்களே...
உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணே...

25/07/2021
21/07/2021
16/07/2021

So far we filled more than 2000 potholes
by spending my pension money .

Address

Chennai
600054

Telephone

9176708658

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vjkumar Vjk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share