12/11/2023
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்திய தீபாவளி திருவிழா- 2023
"மக்கள் சேவகன்"
டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பளிப்பாக பெரம்பூர், நுங்கம்பாக்கம், திருவேற்காடு/சென்னீர்குப்பம், மற்றும் சம்பாதிநல்லூர் பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு
பட்டாசுகள் வழங்கப்பட்டது...
Sukumar Balakrishnan TNDWWA METRO PEOPLE Balakrishnan Foundation Labour Talk