Jayamaruthi Vasthu Consultants

Jayamaruthi Vasthu Consultants We provide comprehensive services in the field of Vasthu, Construction and Astrology.

The Jayamaruthi Vasthu Consultants is a firm well known in Chennai for providing comprehensive services in the field of Vasthu, Construction and Astrology. The firm was originally established in the year 2006 by Vasthu Consultant and Astrologer K.Ramakrishnan. He is a diploma graduate in Civil engineering and has been in the Construction field providing his significant contribution there for over

32 years and simultaneously has he been gaining an experience in the Vasthu shastra for a period of 10 years. He has completed a course of astrology through a recognized institution in Chennai, with an experience of 2 years and has become a notable astrologer in Chennai.The firm endeavours to give its excellent and quality advice based on Vasthu, construction and astrology and also aim at bracing the existing properties without suggesting any major structural changes in the property. The interest of clients and customer satisfaction is always on the front for them.

13/01/2026

தை பொங்கல்:-
தை மாதம் முதல்நாள் (15.01.2026 ) வியாழக்கிழமை அன்று காலை 9.00மணி முதல் 11.30மணி வரை தைப்பொங்கல் பானை வைக்க உகந்த நேரம் ஆகும்.

17/03/2025

வீட்டினுள் அரசமரம் வளர்ந்தால் அதை அகற்றுவது ஏகாதசி திதியில் செய்ய வேண்டும்.வேருடன்களைந்து வேறு தகுந்த இடத்தில் நடவேண்டும்.
இல்லாவிடில் குற்றம் உண்டாகும்.

03/02/2021

உங்கள் சொந்த வீட்டிற்கு எங்கே வேண்டுமானும் டிராயிங் போடுங்கள்.ஆனால் எங்களிடம் ஒருமுறை வாஸ்து செக் செய்து கொள்ளுங்கள்.
வாஸ்து ராமகிருஷ்ணன்.
7904489909.

08/07/2020

வாஸ்து சாஸ்திரம்:- பஞ்சபூத சக்திகளின் ஆதரவுடன் நாம் பயன்படுத்தும் கட்டங்களை அமைத்து கொண்டால்.தீராதநோய்கள், வம்பு வழக்குகள், விபத்துகள் வராமல் தடுக்க முடியும்.

04/06/2020

வாஸ்து சாஸ்திரம்:- கிழக்கு சார்ந்த தென்கிழக்கு பகுதியில் வீட்டின்மெயின் வாசல் அமைந்தால் அதிக மருத்துவ செலவுகள் ஏற்படும்.

16/05/2020

வாஸ்து சாஸ்திரம்:-மேற்கு சார்ந்த வடமேற்கு தெருதாக்கம்உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் புகழ் பெறுவார்கள்.

13/05/2020

வாஸ்து சாஸ்திரம்:-வீட்டின்ஈசானிய பாகம் வாஸ்து விதிகளின்படி இருந்தால் குழந்தைகள் அறிவுத்திறன் மிக்கவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் விளங்குவார்கள்.

11/05/2020

வாஸ்து சாஸ்திரம்:- விதிமுறைகள் உள்பட்டு வீட்டின் வருணன் திசை அமைப்பு சரியாக இருந்தால் ஜீவனம்-செய்தொழில்-உத்யோகம் நன்றாக இருக்கும்.

01/08/2018

வாஸ்துவும் மனவளமும்.

மனவளம் நன்றாக அமைய வேண்டுமானால் நம்மை சுற்றியுள்ள சுற்றுபுறங்கள் நன்றாக அமைய வேண்டும்.இந்த சுற்றுப்புறத்தை இயற்கையாக உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கலையே வாஸ்து கலை ஆகும்.

02/01/2017

Address

No. 5/1, First Floor, Valluvar Salai, Ramapuram
Chennai
600089

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

9841351047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayamaruthi Vasthu Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jayamaruthi Vasthu Consultants:

Share