16/01/2024
இன்று (16-01-2024)
DBAI - HCLF R-2 கோடம்பாக்கம் காவல் சிறுமியர் மற்றும் சிறார் மன்றத்தில்
சமத்துவ பொங்கல் விழா
பொங்கல் வைத்து மிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் கொண்டாடப்பட்டது,
மாணவ மாணவிகளுக்கு கயிறு இழுக்கும், மற்றும் இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டு மகிழ்வித்தனர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊர் தலைவர் N.M.முரளி,
R-2 கோடம்பாக்கம் உதவி காவல் ஆய்வாளர் திரு. பால கண்ணன், மேலும் காவலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து சிறப்பித்தார்கள்.