31/05/2026
CNI (Construction Network of India)
இதில் கட்டுமான தொழிலை சார்ந்த தொழிலாளர்களும், வணிக நிறுவனங்களும், கட்டுமான வல்லுனர்களும், நிறுவனங்களும் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம். வீடு கட்டுபவர்களுக்கும் வீடு கட்ட இருப்பவர்களுக்கும் தங்கள் கட்டுமானம் பற்றிய அனைத்து தேவைகளுக்கும், விபரங்களுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். கட்டுமான உலகின் அனைத்து விதமான தொழிலாளர்களும், வணிக நிறுவனங்களும், கட்டுமான வல்லுனர்களும், நிறுவனங்களும் கலந்து கொள்ளும் இந்த கூட்டம் புதிதாக கட்டுமானம் அமைக்க உள்ளவர்களுக்கு மிகபெரிய வாய்ப்பு. இந்த கூட்டதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் எண்ணில் முன் பதிவு செய்து கொள்ளவும். நன்றி !
For Registration : +91 90030 18204 -Mr.Dinesh
Er. M.R.Aravind Rajan
Secretary,
CNI Theni Chapter
Hydro World, Theni