அடங்காதவன்

அடங்காதவன் learn earn "அறிய வாய்ப்பு இறந்த பின்னும். FACEBOOK வேண்டுமா ..?

கண்தானம் செய்வோம் "

19/02/2024

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்!

சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான், மனிதர்கள் சாதாரணமாக தாங்கள் இருக்கும் நிலையைவிட மேன்மையான நிலைக்கு உயரமுடியும்..

உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை - போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன!

ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்!

வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.

இறுதியாக,
உன் திறமையை வெளி காட்டு, உலகம் உன்னை கண்டறியும்.

உங்களில் ஒருவன்,
MJF.Ln.A.Mohammed Ali
Founder, The Chennai Computers
S I N C E - 2 0 0 7
District Chairperson, Lions International 324M

https://www.youtube.com/watch?v=XfXLnU6CYKc&t=184sDevi Lakshmi IndustriesMachine specifications     Coimbatore Price 342...
09/09/2022

https://www.youtube.com/watch?v=XfXLnU6CYKc&t=184s
Devi Lakshmi Industries
Machine specifications
Coimbatore Price 3422 / Chennai price 3600
6 KG Capacity
Price 2900+GST 18% =3422
Price - 3422 ( Coimbatore Price ) (Chennai price- 3600)
Warranty - 1 year
Motor - quarter hp motor
Power - 145 Watts
Height - 25 inches
Weight - 11 kg
Width - 15 inches
8 KG Capacity
Price 3500+GST 18% = 4130
Price - 4130 (Coimbatore Price) (Chennai price- 4300)
Warranty - 1 Year
Motor - one third motor
Power - 165 Watts
Height - 25 inches
Weight - 12 Kg
Width - 15 inches
Shop Name : ARSK TRADE Chennai
Address : Raamlakshmi Rukumani Illam Ground Floor, A-2, 49/15, Indira Gandhi 1st St, Avvai Nagar, Choolaimedu, Chennai, Tamil Nadu 600094
Whatsapp and Call - 8637467311
WhatsApp link - https://wa.me/c/918637467311
Mini website and digital visiting card link - https://card.linkconnect.in/arsktrade
IndiaMART Catalog URL - https://www.indiamart.com/arumugam-in...
Location - https://goo.gl/maps/QZFopVM2tkpC9vsr5
https://www.youtube.com/watch?v=XfXLnU6CYKc&t=184s

Hi friends hope you all doing well, In this video we have explored the washing machine manufacture company based on Coimbatore. Shop Details :Shop Name : ARS...

06/08/2019

*Volunteer from your Home*

Volunteer to teach *Spoken English* for College students via *phone call* for *30 mins* a day, *3 days a week* on alternate days between *6AM - 9PM IST*.

Be part of Team Everest NGO *Speak Out* and teach kids via phone.

Speak Out Starts from *Aug 12, 2019* and ends by *Oct 05, 2019*. *Curriculum* will be shared with you.

If you wish to volunteer, reply as *Speak Out*.

https://www.teameverest.ngo/

OFFICE
Team Everest, 13, Bujanka Rao Street, Radha Nagar, Chrompet, Chennai - 600 044

CONTACT NUMBER
+91- 8939912365
EMAIL
[email protected]

Team Everest is one of the biggest youth run NGO in India. Our focus is on motivating individuals to volunteer at least once a month (12/365) and make a difference by providing quality education to under privileged children through volunteering.

18/04/2017
02/12/2016

மோடி ஜி அவர்களே நான் தெரியாம தான் கேக்குறேன். ஒரு ஆண் மற்றும் பெண் இவ்வளவு தங்கம் தான் வச்சிருக்கன்னும் சொல்றிங்களே . இதை அனைத்து கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்களேன் . உதாரணம் : ஒரு நபர் குறிப்பிட்ட அளவு சொத்து தான் வைத்து இருக்க வேண்டும். ஒரு கார் மட்டும்தான் வைத்து இருக்க வேண்டும். உதாரணம் எவ்வளவோ சொல்லலாம் .
மக்கள் ஒரு பத்தாயிரம் பேர் மத்திய அரசு மீது ஒரே வழக்கை பல பேர் (பத்தாயிரம் பேர்) வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும் . உங்களின் செயல் பலகினமனவர்களுக்கு எதிராக உள்ளது .
பலம் = வெற்றி
பலகீனம் = தோல்வி
இது தான் நிதர்சன உண்மை

02/12/2016

#பலம் #பலவீனம் !
ஒருவருடைய பலம் எது என்றால் அவர் தனது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே அவரது பலம் என்று சொல்ல முடியும். #அரசியல் வாதிகள் - #நடிகை ரகசிய தொடர்பு தெரியவந்தால் ஊருக்கே தெரிந்துவிடும். அண்மையில் மலேசிய #அமைச்சர் ஒருவரின் லீலைகள் படமாக ஆக்கப்பட்டு கள்ளச் சந்தையில் சக்கைப் போடுபோடுவதாக சொல்கிறார்கள். சமூக விரோதம் என்று இல்லாமல் பொதுவில் இழிவாக நினைக்கப்படுகின்ற ஒன்றை அதாவது யாருக்கும் பாதிப்பின்றி தானே விரும்பிச் செய்யும் தனிமனித செயல்களை / அபிலாசைகளை பலவீனம் என்று சொல்ல முடியுமா ? இருந்தாலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் அப்பழுக்கில்லாதவர்களாக இருந்தால் தான் தலைமைத்துவ தகுதி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். மேற்சொன்ன சர்சைக்குறிய அமைச்சரை அவரது இல்லத்தினர் மன்னித்துவிட்டதாக சொல்லி இருந்தார்.
பொதுவாழ்வில் உள்ளவர்களை விடுவோம், தனிப்பட்ட ஒருவர் குறித்து,
ஜெயகாந்தன் கதை ஒன்றில் சின்ன வீடு வைத்திருக்கும் கணவரை கண்டித்த மகனை தாய் கண்டிக்கிறார். அது அவருக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை, அதையும் தாண்டி அவரை நேசிக்கிறேன், பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொள்கிறேன். என்பது போல் முடியும். அந்த கதையில் குறிப்பிட்ட ஒரு வரி ரொம்பவே யோசிக்க வைத்தது "ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது அவரது பலவீனத்தையும் சேர்த்துதான்", உண்மையாக யாரையாவது நாம் நேசித்தால், ஒருவேளை அவரது பலவீனம் தெரிய வந்தால், அந்த பலவீனமும் சேர்ந்தது தான் முழுமையான அவர். அவரை வெறுப்பதற்கு அவரது பலவீனம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பது போல் எனக்கு புரிந்தது.
நெருங்கியவர்களின் பலவீனங்கள் நமக்கு தெரியவரும் போது அப்போது அமைதியாக பெரும்தன்மையாக இருந்துவிட்டு சமயம் கிடைக்கும் போது போட்டு உடைத்து அவமானப்படுத்திவிடுவோம். இது ஏறக்குறைய எல்லோருக்கும் இருக்கும் பலவீனம் தான். இதற்கு வெட்கப்பட்டு இருக்கிறோமா ? பலம் என்பது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே. அடுத்தவர்களின் பலவீனத்தை சமயம் கிடைக்கும் போது வெளிப்படுத்துவது, தன்மீது அவர் வைத்திருக்கும் மதிப்பிற்கு எதிரான 'சந்தர்பவாதி' என்ற பலவீனம் தான்.
#நண்பர்களோ, உறவினர்களோ எதாவது ஒன்றில் பலவீனமாக இருந்தால் சொல்லிப் பார்க்கலாம், அவர்களால் நமக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொள்ளாது என்று நன்கு உணர்ந்திருந்து, அவர்களின் பலவீனத்தால் அவர்களை வெறுப்பது என்பது, எதையும் 'அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பழகிக் கொள்ளாத மனக்குறை' என்ற நம்முடைய பலவீனம் தான்.
புரியாதவர்கள் கை தூக்குங்கள் ! எளிமையாகச் சொல்லப் போனால்
#மனைவி அருகில் இருக்கும் போது மற்ற பெண்களை சைட் அடிக்கும் கணவரை பெரும்பாலும் 'கணவரின் பலவீனம்' என்று புரிந்து கொண்டுதான் மனைவியர் பெருந்தன்மையாக விட்டுவிடுகின்றனர்.

02/12/2016

நேர்காணல் – உங்களின் மிகப்பெரிய பலவீனம் என்ன ?
what-would-you-say-is-your-biggest-strenth-interview-question
நாம் அனைவரும் வாழ்வில் எதாவது ஒர் கட்டத்தில் கண்டிப்பாக வேலை தேடியிருப்போம் அல்லது வேலை தேடுவதே வாழ்க்கையாய் கொண்டிருப்போம். அவ்வாறான தேடல்களில் நேர்காணலில் நம்மிடம் கேட்கப்படும் கடினமான மற்றும் மிக முக்கியமான கேள்விகளுல் ஒன்று “ உங்களின் மிகப்பெரிய பலவீனம் என்ன ?” என்பதாகும் . சில தேர்வாளர்கள் இதை நேரடியாகவும், பலர் இதையே மறைமுகமாகவும் கேட்பார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இது என்ன பெரிய கேள்வி என்றே எண்ணத் தோன்றும், ஆனால், உங்கள் வேலையை தீர்மானிக்கும் முக்கியமான கேள்விகளுல் இதுவும் ஒன்று .
இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று நீங்கள் இணையத்தில் தேடினால், ஆயிரக்கணக்கான பதில்கள் உடனடியாக கிடைக்கும் . “நான் கடின உழைப்பாளி, என்னைப் போலவே என்னுடைய குழு உறுப்பினர்களும் வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்” , ”எல்லா வேலைகளும் மிக நேர்த்தியாக செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பேன்”, என்பன அவற்றுள் குறிப்பிடதக்க சில பதில்கள் . இவற்றை, நீங்கள் உங்கள் தேர்வாளரிடன் சொல்ல நேர்ந்தால், நீங்கள் தேர்வுக்கு தயார் செய்யவில்லை என்பது அப்பட்டமாக தெரிவது மட்டும்மல்லாமல் , மேலும், தேர்வாளர் உங்கள் பதில்களைக்கேட்டு, மனதுக்குள் சிரித்து விட்டு, வேறு சில கேள்விகள் மூலம் உங்களின் பலவீனத்தை தெரிந்து கொள்வார், அதோடு நிற்காமல் , நாம் எதிர்பாத்த வேலைவாய்ப்பும் பறிபோய்விடும்.
அப்படி என்ன இருக்கிறது இதில், ஏன் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது ?
பொதுவாக இரண்டு அல்லது மூன்று விடயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள இக்கேள்வி கேட்கப்படுகிறது. தன்னைப்பற்றி அறிதல் (self-awareness ), நேர்மை (honesty) ஆகிய இரண்டை மட்டும் மிக முக்கியமாக தெரிந்து கொள்ளவே இக்கேள்வி கேட்கப்படுகிறது.
தன்னையறிதல் என்பது ஒர் கலை. ஒருவர் தன்னுடைய பலம் எது, பல்வீனம் என்பதை தெரிந்து வைத்திருப்பது வேலைக்கும் மட்டுமல்ல வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமான ஒன்று . நீங்கள் உங்கள் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களா அல்லது இல்லையான என்பதை தெரிந்து கொள்ள.
நேர்மை. ஒருவர் தன்னைப்பற்றிய தகவல்களை உண்மையாக பகிர்ந்து கொள்கிறாரா என்பதை அறிந்ததுகொள்ள.
பலவீனம் இருப்பின், அதை எதிர்கொள்ள என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டீர்கள், என்னென்ன நடவடிக்கைகளை செய்தீர்கள், அதன் முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ள.
இப்போது “ நான் கடின உழைப்பாளி” என யாரோ எந்தக்காலத்திலோ சொன்ன பதிலைச் நான் இப்போதும் சொல்வேனேயானல் நேர்காணலில் ஒர் செய்ற்கைத்தன்மை வந்துவிடும் , ஒவ்வொரு தேர்வாளரும் எதிர்பார்க்கும் கலந்துரையாடலைப் போன்றதொரு தேர்வுநிலை பாதிக்கப்படும். இரண்டாவதாக, என்னுடைய நேர்மை மற்றும் தன்னையறிதல் ஆகிய இரண்டு திறன்களும் கேள்விக்குறியாகும், முடிவாக வேலைவாய்ப்பும் போய்விடும்.இப்போது தெரிகிறதா இதன் வீரியம். இதை எவ்வாறு எதிர்கொள்வது . முள்ளை முள்ளால் எடு என்ற பழமொழியைப் போல இக்கேள்வியை அணுக வேண்டும். அதாவது, கடினமான இக்கேள்விக்கு, பதிலும் கடினமாக இருக்க வேண்டும்.
nerves
பட்டறிவு : கடந்தகாலத்தில் நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள் என்பதைச் ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளில் சொல்லலாம். உதாரனம், உங்கள் குரல் மிகவும் மென்மையானது , நீங்கள் பேசுவது உங்களுக்கே கேட்கவில்லை என உங்கள் சக ஊழியர்கள் விமர்சித்திருந்தால், அதை இவ்வாறு பதிலாகச் சொல்லலாம். “நாம் பிறக்கும் போதே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே பிறப்பதில்லை, அனைத்தையுமே நாமகத்தான் காலப்போக்கில் கற்றுக் கொள்கிறோம். நான் எப்போதும் என்னைபற்றிய எனது சக ஊழியர்களின் எண்ணங்களை கேட்டு தெரிந்து கொண்டு என்னை மேம்படுத்திக் கொள்வேன். ஒர் கலந்துரையாடலின் போது என்னுடைய குரல்வளம் எல்லோரையும் சென்றடையவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். இதைப் போக்க புத்தகங்கள் மற்றும் இணையங்கள் மூலம் படித்தும், சிறப்பு பயிற்ச்சி எடுத்தும், என்னுடைய குரல்வளத்தை மேம்படுத்திக் கொண்டேன். இப்பொது என்னால் ஒலிப்பெருக்கி இல்லாமலும் கலந்துரையாடலில் (meeting/conference) பேசமுடியும்.” இப்பதிலின் மூலம் நாம் மூன்று விடயங்கள்/திறன்களை சொல்லிவிட்டோம். முதாவது , நாம் நம்முடைய பலவீனங்களை அறிந்து வைத்திருக்கிறோம், இரண்டாவது மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். மூன்றாவது , தவறுகளை திருத்திக் கொள்கிறோம். இவைமூன்றும் தேர்வாளர் எதிர்பார்க்கும் முக்கியமான திறன்களுல் அடங்கும்.
images (2)
குறைந்த அளவு : வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் அதற்க்கு தேவையான திறன்களை நாம் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில், அவ்வாறான திறன்களுக்கு பாதிப்பு வாராதவாறு ஒர் பலவீனத்தைச் சொல்லாலாம். உதாரணம் நீங்கள் தோட்ட வேலைக்கான நேர்காணலில், “எனக்கு மேடை என்றால் பயம் என்று கூறலாம்”. தோட்டவேலைக்கும் மேடைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே , இந்த பலவீனம் வேலையை எந்த விதத்திலும் பாதிக்காது.
சரி, நம் எதை வேண்டுமானலும் பலவீனமாக சொல்லிவிட முடியுமா என்றால் , அதற்கு பதில் இல்லை என்பதாகும். வேலைக்குத் தேவையான அடிப்படையான திறன்கள் , குழு மனப்பான்மை , நம்பகத்தன்மை, மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்தல், நேரம் தவறாமை , பொத்தம் பொதுவான அறிக்கைத் தனமான பதில்கள் ஆகிவற்றைக் பலவீனமாக சொல்ல இயலாது. இதுவே உங்கள் பலவீனமாக இருந்தால் , உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

Address

Chennai
600094

Alerts

Be the first to know and let us send you an email when அடங்காதவன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அடங்காதவன்:

Share