Chennai entrepreneurs

Chennai entrepreneurs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chennai entrepreneurs, Business service, Chennai.

03/07/2020

குழு உறுப்பினர்களுக்கு வணக்கம், உங்கள் விற்பனைப் பொருள் மற்றும் சேவை பற்றிய விவரங்களை இந்தப்பக்கத்தில் பதியலாம்...

முகவரி அவசியம்...

பொருள் மற்றும் சேவையின் தரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு பதிவிடலாம்..

மென்மேலும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்...

03/07/2020

Entrepreneurship essential ingredients

Successful people have many things in common with each other. Here are 10 things that every successful entrepreneur has.

28/06/2020
Workout is the reason for oneself to be healthy, Passion 4 profession youtube channel is the best one for calisthenic ex...
14/06/2020

Workout is the reason for oneself to be healthy,

Passion 4 profession youtube channel is the best one for calisthenic exercises..

Very useful channel.for fitness freaks

P4P intends to promote through its multimedia contents, improvements in the physical condition and the development of a positive and winning state-of-mind, t...

14/06/2020
14/06/2020

Spices-an expedition

Nature did not create spices to flavour our food.

All spices are chemical weapons that plants have developed to protect themselves. From microorganisms, fungus & animals.

Most spices *originate in tropical regions* because this region having optimal conditions is a breeding ground for microorganisms. There are virtually no spices native to colder and tundra regions because microorganisms find it harder to inhabit the colder regions. So, only the tropical plants had to develop auto-immunity came up with a wide variety of toxins, innovative evolved chemical defenses, to protect themselves.

These toxins are designed to deter animals from eating them. Occasionally, these toxins come to be more prized than the plant, as medicine, intoxicants, perfumes or as flavouring agents.

These toxins ( *mostly alkaloids & polyphenols*) are responsible for the popularity of Vanilla, To***co, O***m, Cocoa, Coffee, Tea, Herbs, Spices and Chilli.

The most common alkaloids are

Morphine (Intoxicant from Poppy plant),

Strychnine (Pesticide from Nux Vomica or Poison nut).

Quinine (Medicine from Chincona),

Ephedrine (Medicine from Indian common mallow),
and
Ni****ne (Intoxicant from To***co).

Most common polyphenols come from grapes, tea, ginger, garlic, dark chocolate, and onions. *They are powerful antioxidants.*

The chilli plant produces alkaloids called Capsaicinoids. They bond with pain receptors in mammals and fool the brain into believing the body is on fire. The brain responds by increasing sweating, heart rate, and by releasing endorphins - body's feel-good chemicals. This 'Chilli high' has made it the second most traded spice across the world, after black pepper. It affects only mammals, but does not affect birds. The chilli plant needs birds to eat chilli and get the seeds out. This is why parrots relish the hottest ripe chillies as we relish a mango.

Ever since we learnt cooking, evolution has selectively favoured spice consumption.

14/06/2020

நோய் எதிர்ப்பு சக்தியானது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைக் காத்து நிற்கிறது

ஒன்றை கவனித்திருக்கிறீர்களா?

நமது குடும்பத்தில் அல்லது நமது நண்பர்களின் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இருமல் மற்றும் சளி வந்து ஒரிருவருக்கு மட்டும் வராமல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா அதற்கான காரணம் அவரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது தான்

சிலருக்கு அடிக்கடி நோய் வருவதற்கான காரணம் நோய் எதிர்ப்பு சக்தியில் உள்ள குறைபாடே ஆகும்

மனித ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் நம் உடலில் நுழையும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து நடத்தும் யுத்தம்தான் முதல் வரிசை தற்காப்பு நடவடிக்கை ஆகும்

எதிர்ப்பு சக்தியை உயர்த்திக்கொள்ள நம்முடைய நடவடிக்கை மாற்றத்திற்குப் பெரும் பங்கு இருக்கிறது நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்திக் கொள்ளும் வழிகள்

மனப் பதட்டமும் கவலையும் இல்லாமல் இருப்பது

வைட்டமின் குறைபாடு இல்லாமல் இருப்பது

குறுஞ்சத்துக்களின் குறைபாடு இல்லாமல் இருப்பது

மது மற்றும் புகை பிடித்தலை தவிர்ப்பது

குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரம் அளிப்பது சிறந்தது

பல்வேறு வகையான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது

தொடர்ந்து தவறாமல் செய்யும் உடற்பயிற்சி

தேவையான அளவு தூக்கம்

சரிவிகித உணவு

சூரிய ஒளி உடலில் படும்படி இருப்பது..

தனிப்பட்ட மற்றும் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்தல்..

சரியான அளவில் பிராண வாயு அதாவது உயிர் வளி (oxygen)யை உடலுக்கும் மூளைக்கும் அளிப்பது

நல்ல காற்று ஒப்பீட்டளவில் காலையில் கிடைக்கிறது

பகிர்ந்திருப்பது தமிழ்நாட்டில் பல்வேறு  தொழில்களில் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டியவர்களின் பயணம் பற்றிய பகிர்வுகள், எனக்க...
06/06/2020

பகிர்ந்திருப்பது தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டியவர்களின் பயணம் பற்றிய பகிர்வுகள், எனக்குப் பயனுள்ளதாக இருந்தது உங்களுக்கும் அவ்வாறே என நம்புகிறேன்

Address

Chennai

Telephone

+918248233824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai entrepreneurs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share