Maran_thetta

Maran_thetta fun pandro no comments simply waste

இன்னும் கொள்கை இருக்கா கோட்பாடு இருக்கான்னு கேட்டுட்டு இருக்காங்க. அரசியல் கட்சிக்கு கொள்கை வேணும் அப்படிங்கறதே பெரிய க்...
22/08/2025

இன்னும் கொள்கை இருக்கா கோட்பாடு இருக்கான்னு கேட்டுட்டு இருக்காங்க. அரசியல் கட்சிக்கு கொள்கை வேணும் அப்படிங்கறதே பெரிய க்ரிஞ்ச் தான் என்னை பொறுத்தவரை.

ஏன் தளபதி விஜயோட எண்ணமும் கூட இதுவா தான் இருக்கும்.

கொள்கை தலைவர்கள் ன்னு அஞ்சு பேரை அறிவிச்சது கூட ஒரு பார்மாலிட்டிக்காக தானே தவிர ரொம்ப விரும்பி அறிவிச்சதா இருக்காது. ஏன்னா தளபதியை பொறுத்தவரை நல்ல ஆட்சி கொடுக்கனும். நிர்வாகம் நேர்மையா இருக்கனும், திட்டங்கள் மக்களுக்கானதா இருக்கனும். இவ்ளோ தான். இதை மக்கள் புரிஞ்சிக்கிட்டாங்க. இன்னும் புரியாதவங்களுக்கு புரிய வைக்கனும். இதை தாண்டி எந்த கொள்கையும் அரசியலுக்கு தேவையில்லாதது தான்.

கொள்கை கோட்பாடு சித்தாந்தம் அப்படிங்கிறதுலாம் வெறும் ட்ராமா. அந்த அரசியலை தளபதி விரும்பவில்லை. தளபதி விஜய் பேசின எல்லா மேடை பேச்சையும் கேட்டிருந்தா இது நல்லாவே புரியும். காலம் காலமா ஆட்சி அதிகாரத்துல இருக்குற எந்த கட்சியுமே அதன் கொள்கை வழி நிக்கிறதான்னு கேட்டா நிச்சயமா இருக்காது. கொள்கை ஒன்னா இருக்கும். செயல்பாடு வேறயா இருக்கும்.

ஏன் இப்போதைய திராவிட கொள்கையை பாத்தாலே புரியும். திமுக அமைச்சர் வீட்ல ரெய்டு நடக்குது, அமைச்சரோட சாதிக்காரங்க தேவர் பேரவை சார்பா அதுக்கு கண்டன போஸ்டர் ஒட்டுராங்க. இன்னொரு அமைச்சர் ரெட்டி சாதி சங்க விழாவுக்கு தலைமை தாங்குறார். ஏன் நம்ம கனிமொழி அக்கா நாடார் சாதி மாநாட்டுல கலந்து ஆதரவு கொடுக்குறாங்க. இதெல்லாம் திராவிட கொள்கைல தான் வருமா..

கொள்கை கோட்பாடு சித்தாந்தம் எல்லாம் மலையேறி போய் 50வருசம் ஆச்சு. அதுக்காக நடிகராகவோ பேமஸ் ஆளாகவோ இருந்தால் அரசியல்ல ஜெயிக்க முடியுமான்னு கேட்டால் சத்தியமா இல்ல தான். ஆனா தளபதி விஜய் கிட்ட Face Value மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒரு விசயம் இருக்குறதால தான் இவ்ளோ கூட்டம் கூடுது.

இது அரசியல் மாநாடுன்னு சொல்லியும் கூடுற கூட்டம். தளபதியை அரசியல் தலைவரா ஏத்துக்கிட்டு அவர் தலைமைல கூடுற கூட்டம். அரசியல் மாற்றத்தை நோக்கி இந்த கூட்டம் முன்னேறிகிட்டு இருக்கு. அலட்சியமா நினைக்கிறவங்களுக்கு தேர்தல் முடிவுகள் தான் பதில் சொல்லும். Waiting... 😊



Credit Aswin

“விடுதலை வேண்டுமெனில் பேச்சுரிமையை அடகுவையுங்கள்” – உயர் நீதிமன்றம்தூய்மைப் பணியாளர்களுக்குப் பல்வேறு ‘சலுகைகளை, உரிமைகள...
17/08/2025

“விடுதலை வேண்டுமெனில்
பேச்சுரிமையை அடகுவையுங்கள்” – உயர் நீதிமன்றம்

தூய்மைப் பணியாளர்களுக்குப் பல்வேறு ‘சலுகைகளை, உரிமைகளை வாரி’ வழங்குகிறோம் என்றும் ‘அதனால் அவர்கள் இன்புற்று இருப்பது’ போலவும் ‘இந்தப் போராட்டமே தேவையற்றது’ என்றும் – அமைச்சர்களும் அரசும் ஓயாமல் பேசியும் பிரச்சாரம் செய்தும் வருகின்றனர். அவர்கள் வீசியெறியும் எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு ஊடகங்களும் இணைய கூலிப்படைகளும் அதே பிரச்சாரங்களை வாந்தியெடுத்து வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்தி எங்கும் பேசக் கூடாது, எழுதக் கூடாது என LTUC தலைவர்கள், இதர செயல்பாட்டாளர்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டுள்ளது, உயர் நீதிமன்றம். இதுதான் இந்திய ‘ஜனநாயகத்தின்’ யோக்கியதை.

***

சென்னை மாநகரில் 13 நாட்களாக பணி நிரந்திரம் வேண்டிப் போராடிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் முன்னணியாளர்களான LTUC -இன் தலைவர் பாரதி மற்றும் சுரேஷ், மோகன், ராஜ்குமார், முத்துச்செல்வன், வளர்மதி ஆகியோரை ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவு வலுக்கட்டாயமாகப் போராட்டக் களத்தில் இருந்த தூய்மை பணியாளர்களோடுஅடித்துத் துன்புறுத்தி தமிழக போலீசு சட்டவிரோதமாகக் கைதுசெய்தது. மேற்கூறிய முன்னணியாளர்கள் காணவில்லை என்று ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் தான் அவர்களை நீதிமன்றத் தீர்ப்பின்படி நேற்று போலீசு விடுவித்துள்ளது.

அரசு இவ்வாறு போராட்டங்களை அடக்கி ஒடுக்குவது புதிதல்ல. ஆனால், நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் விசாரித்த இந்த ஆட்கொணர்வு மனுவுக்கு தீர்ப்பளித்த நீதிமன்றம், “கைதாகியுள்ள அனைவரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணை வரை இப்போராட்டத்தை குறித்து நேர்காணல் கொடுக்கவோ, அறிக்கைகள் எழுதவோ அல்லது சமூக ஊடங்களில் எதுவும் பதிவிடவோ கூடாது” என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளது. தூய்மைப்பணியாளர்களின் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய பெரும்பங்கு LTUC-ஐச் சேரும். LTUC தலைவர் வழக்கறிஞர் பாரதியின் நேர்காணல்களும், செய்தி தொலைக்காட்சி பேட்டிகளும் போராடும் தொழிலாளிகளுக்கு ஆதரவான மனநிலையை சமூகத்தில் உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியது. இந்நிலையில், அச்சங்கத்தின் தலைவரையும், மற்ற முன்னணி தோழர்களையும் பேசவிடாமல் வாய்ப்பூட்டுப் போடுவது இப்போராட்டத்தை வலுவிழக்கவே செய்யும்.

தூய்மைப் பணியாளர்களுக்குப் பல்வேறு ‘சலுகைகளை, உரிமைகளை வாரி’ வழங்குகிறோம் என்றும்; ‘அதனால் அவர்கள் இன்புற்று இருப்பது’ போலவும் இந்தப் போராட்டமே தேவையற்றது என்றும் – அமைச்சர்களும் அரசும் ஓயாமல் பேசியும் பிரச்சாரம் செய்தும் வருகையில், ஊடகங்களும் அவர்கள் வீசியெறியும் எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு அதே பிரச்சாரங்களை வாந்தியெடுத்து வரும் வேளையில், போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்தி எங்கும் பேசக் கூடாது, எழுதக் கூடாது என வாய்ப்பூட்டுப் போட்டுள்ளது, உயர் நீதிமன்றம். இதுதான் இந்திய ‘ஜனநாயகத்தின்’ யோக்கியதை. சீனிச் சக்கரை சித்தப்பா சீட்டில் எழுதி நக்கப்பா என்று ‘ஜனநாயகத்தின்’ ‘பேச்சு சுதந்திரம்’ பல்லிளிக்கிறது.

10/08/2024

இளைஞர்களுக்கு ஜாதி வெறியை தூண்டி கொலை செய்வதை சாதரணமாக பேசும் அளவிற்கு கேவலமான படம் தான் கவுண்டம்பாளையம்.🤡🤡🤡

06/07/2024
06/07/2024

06/07/2024

🥲 உண்மையான அரசியல் புரிதல்

🤣🤣🤣
18/02/2024

🤣🤣🤣

அடுத்து சீதா சிங்கம் எப்டி Mutton chicken சாப்பிடலாம்னு கேஸ் போட போறோம்..Sangis 💔🙄
18/02/2024

அடுத்து சீதா சிங்கம் எப்டி Mutton chicken சாப்பிடலாம்னு கேஸ் போட போறோம்..

Sangis 💔🙄

சீத்தா சிங்கத்தையும் அக்பர் சிங்கத்தையும் ஒன்னா அடைச்சதுக்கே இப்புடி பதறுறியேசீத்தா விரும்பி சாப்புடுற மீல்ஸ் என்னா தெரி...
18/02/2024

சீத்தா சிங்கத்தையும் அக்பர் சிங்கத்தையும் ஒன்னா அடைச்சதுக்கே இப்புடி பதறுறியே

சீத்தா விரும்பி சாப்புடுற மீல்ஸ் என்னா தெரியுமா

என்னா

பீப்பு

என்னாது சீத்தாவுக்கு பீப்பா 🤣🤣

Address

Chennai
600084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maran_thetta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maran_thetta:

Share