09/05/2024
*தயவு செய்து இப்பதிவை உங்கள் குரூப்பில் போடவும்.* *அனுப்புநர்:
P.S.கனகராஜ்.
(தலைவர்)
தமிழ்நாடு நீர்நிலைகள் மற்றும் கோயில் நிலங்கள் பாதுகாப்பு சங்கம்.
பெறுநர்:
ஆணையாளர் அவர்கள்.
இந்து சமய அறநிலையத்துறை.
நுங்கம்பாக்கம்.
சென்னை : 34.
ஐயா;
# *500_டன்_கோயில்_தங்கமும்_இந்திய_பொருளாதாரமும்* !
கோயில் நகைகளை உருக்கி வங்கியில் வைக்கப்போவதாக தமிழக அரசு கூறியதை எதிர்த்து நீதி மன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்தபோது...,
*1977 ல் இருந்தே திராவிட அரசுகள் இதைத்தான் செய்கிறது,* அதன் மூலம் இதுவரை # *500டன்_தங்கம்_உருக்கப்பட்டு_வங்கியில்_வைக்கப்பட்டு_அ* தன் *_மூலம்_அரசுக்கு #11கோடிரூபாய்*_வட்டியாக_வந்துள்ளது_என்றும் தமிழகஅரசு நீதிமன்றத்தில்_சொல்லியது.
அதாவது ஒரு கிலோ தங்கத்தின் *இன்றைய மதிப்பு ₹37,50,000 என்றால 500 டன் நகையின் மதிப்பு கிட்டத்தட்ட 2* *லட்சம் கோடி.
ஒரு ஆண்டுக்கு ₹7500 கோடி வட்டி வரும்போது *50 வருஷமாக ₹11 கோடி மட்டும் வட்டியாக வந்துள்ளது* என்று வாய் *கூசாமல் பொய் சொல்கிறது விடியாமுஞ்சி அரசு.* 😡😡😡
இந்த தங்கத்தை மத்திய ரிசர்வ் வங்கியில் அடகுவைத்தால் *அதற்கு இணையான 2 லட்சம் கோடி ரூபாய்* நோட்டுக்களை அரசு அச்சடிக்கலாம்.
அப்படி
வைக்கும்போது குறைந்த பட்ச வட்டியாக 4% வட்டியை ரிசர்வ் வங்கி கொடுத்தால் *வருடத்திற்கு ₹7500 கோடி வட்டியாக நம் கோயில்களுக்கு* *வரும். அப்படி வந்தால் அதை தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கோயில்களையும் சில ஆண்டுகளில் முழுதும் பழுது பார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிட முடியும்.
*மேற்சொன்னதுபோல ரிசர்வ் வங்கியில்* *வைத்தால், இந்திய பொருளாதார* *வளர்ச்சியை கணக்கிட்டு 8% வளர்ச்சி* என்றால், 6 வருடத்தில் *இது இரட்டிப்பாகி ஆயிரக்கணக்கான மக்களுக்கு* *வேலை வாய்ப்புகள் கிடைக்குமே.*
*மத்திய அரசு கோயில் விவகாரங்களில் நுழையக்கூடாது* *என்றதொரு புதிய சட்டத்தை முன்னெடுத்து தாக்கல் செய்து* *வருகிறது.*
அப்படி சட்டம் வரும்போது கோயில் சொத்துக்களை நகைகளை பற்றி மத்திய அரசாங்கம் கேள்வி கேட்க முடியாமல் போய்விடும். 😟தற்சமயம் அது அமலில் இல்லாத வரை தான் கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை பற்றி மத்திய அரசு கேள்வி கேட்க முடியும்.
சரி, *தமிழக அரசு* *இவ்வளவு அவசரப்பட்டு இதை தங்கமாக* *மாற்ற முயற்சிக்கிறது என்றால்....*
*தேனெடுத்தவன் புறங்கையை* *ருசிக்கத்தான் செய்வான் என்று 1970 களிலேயே சொன்ன குடும்பம்* 😡
500 டன் நகை என்றால் *குறைந்த பட்சம் 100 டன் நகையாவது* *அவர்கள் கை நழுவி சேதாரம், செய்கூலி* *ஆகியிருக்கும்* 🙄
*திராவிட அரசு புறங்கையை நக்கியது போக மீதி கோயில்களாவது* இருக்குமா?
நம் *கோயில்களில் நமக்கு இருக்கும் உரிமையை இன்றுவரை* நம்மில் பலர் *உணரவில்லையெனில்* இந்த *திராவிட அரசுகள் வைக்கப்போகும் மீதி வெறும்* *சுவர்களும் கோபுரங்களுமே, அதுவும்* *_பாழடைந்த நிலையில்..*_
*என்பதை புரிந்து கொள்ளவாவது முடியுதா* *இந்துக்களே!!😧🤭😠
*மொகலாயர்கள், பிரிட்டிஷ் அரசு திருடியதைவிட திராவிட அரசுகள் திருடியது* *மிக அதிகமே..* 😱
"எனக்கெதற்கு ஊர் வம்பு" என்று ஒதுங்கும் கோழைகளாக இல்லாமல் *நம் சொத்து கொள்ளை போவதை பாருங்கள்...*
*தமிழ்நாடு இந்து* *சமய அறநிலையத் துறை (HR & CE) யின் கீழ் உள்ள கோவில்களில்*
*பணிபுரியும் அதிகாரிகள் முதல் அலுவலர்கள்* வரை *அனைவரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும்.*
*சத்தியப்பிரமாணம் செய்யாத ஆணையாளர்* உட்பட அனைத்து அலுவலர்களையும் *இந்து சமய அறநிலையத் துறைப் பணியிலிருந்து நீக்க வேண்டும்* என்று கோரி
*வழக்கறிஞர் #எஸ்_ஸ்ரீதரன்_சென்னை_உயர்நீதிமன்றத்தில்*_தாக்கல்_ செய்தார்.
மாநில அரசோ " *சத்தியப்பிரமாணம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க* *வேண்டும்* " என்று வாதிட்டது.
மாநிலஅரசின் வேண்டுகோளை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
தமிழகம் முழுவதும் *44121* கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.
# *இந்துசமய_அறநிலையத்துறை_1961ஆம்_ஆண்டின்_சட்டவிதிகள்_* *2ல்_கூறியுள்ள_இந்துமதத்தை_பின்பற்றுவதை* # *சத்தியபிரமாணத்தின்_பேரில்_உறுதி_கூறும்_நிரூபண_படிவத்தில்_விதி_3ன்_படி_கோயில்களில்_பணிபுரிவர். #* *அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்* என்பதை சத்திய பிரமாணம் செய்துசாட்சிகள்_முன்னிலையில்
*உறுதி_செய்யவும்_HRCE_சட்டத்தின்_பிரிவு_10ஐ_மேற்கோள்_காட்டியும் #* *மெட்ராஸ்_உயர்நீதிமன்றத்தின்_டிவிஷன்_பெஞ்ச்_நீதிபதிகள்_எம்_எம்_சுந்தரேஷ்_மற்றும்* # *கிருஷ்ணன்ராமசாமி_ஆகியோர்_3_3_2020_தீர்ப்பளித்திருந்தனர்.*
*தவறும் பட்சத்தில்* *_அவர்கள் பதவி இழப்பர்.*_
*உத்தரவு கிடைக்கப்பெற்ற* *எட்டு வார காலத்திற்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.*
அதன்படி, *இதுவரை சத்தியபிரமாணம் செய்ததாக தெரிய வில்லை.* ☝️👹திராவிடியா' விஷ' ஜந்துக்கள்😡😡😡
*இதில் இந்து மதத்தை பின்பற்றாத*
மாற்று மத அலுவலர்கள் *சத்தியபிரமாணம் செய்ய முடியாது என்பதை* *இந்துக்கள் கவனத்திற்கும் கொண்டு செல்ல* *செய்தியை எல்லா வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா என அனைத்து* சோஷியல் மீடியா குழுக்களிலும் பகிருங்கள்.
*வந்ததை பகிரக்கூட முடியாதா?*
*மறுபடியும் நான் கரடியா கத்துகிறேன்*
*தய்யவு செய்ய்து அனைவரும் அனைவருக்கும் பகிருங்கள்...* please I request again and again .Please atleast share this again .🙏🙏🙏