Tamilan property management

Tamilan property management To find Ancestral property,Obtaining Patta,Citta & Name transpers, Agriculture Land Maintanence,Gardening & Managing Tenents,All Documentation.

Tamilan Property Management is full-service property management company helping for the people living away from the town where they own property, primarily NRIs agricultural land,plot,home,flat maintanece and find tenants also helping to buying,selling. Thereafter tamilan property managment manage the property in their absence. We belive that a key component in managing a property is keeping who the people living away from the town and NRIs happy.

Near melmaruvathur Gst to Ecr route just 15km from gst 13 km state high way. And 2km only village tar road, per acre 12....
20/03/2018

Near melmaruvathur Gst to Ecr route just 15km from gst 13 km state high way. And 2km only village tar road, per acre 12.5lacs only

13/03/2016

# வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... நிறைவேறியது ரியல் எஸ்டேட் மசோதா! #

(bit long...must know..spread the word)

வருமா , வராதா என்று தொக்கி நின்ற கேள்விக்கு இன்று பதில் கிடைத்துவிட்டது. ரியல் எஸ்டேட் மசோதா இன்று ராஜ்ய சபாவில் நிறைவேறி உள்ளது.

நீங்கள் வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு வாங்க ஆசைப்படுபவரா அல்லது அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்பவரா? இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்குத்தான். அடுக்கு மாடிக்குடியிருப்பு அல்லது வீடு வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் கதை ஏராளம். இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டார்கள் என்று ஒரு சின்ன சர்வே எடுத்து பார்த்ததில் இவை தெரிய வந்தது.

1. கொடுப்பதாகச் சொன்ன தேதிகளில் தாமதம்

2. கொடுக்கப்பட்ட ப்ளான் ஒன்று கட்டப்பட்டது வேறு

3. தரக்குறைவான கட்டடம்

4. தரகர்களின் ஏமாற்றுப்பேச்சு

5. கட்டப்பட்ட நிலம் பற்றின உரிமைத்தகராறு

6. வீடுகட்டித்தருவதாகச்சொல்லி முன் பணம் பெற்று பின் காணாமல் போவது

இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது நமக்குக்கிடைக்கும் ஒரே பாதுகாப்பு கோர்ட். ஆனால் நம்மை ஏமாற்றியவரை இழுத்துச்சென்று, தீர்ப்பு வாங்கி வருவதற்குள் நாம் இருப்போமா என்று தெரியாது.
இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த சூழலில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது !

இந்த The Real Estate (Regulation and Development) Bill வின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்

1. வாங்குபவர் ,விற்பவருக்குள்ளான எல்லா பரிவர்த்தனைகளையும் இந்தச்சட்டம் பாதுகாக்கும். பாதுகாக்கும் அதிகாரம் Real Estate Regulatory Authority ( RERA ) கைகளில்.

தாக்கம் : வெளிப்பாட்டுத்தன்மை அதிகரிக்கும். பில்டர்கள் நம்மை ஏமாற்ற முடியாது. அவர்கள் சொன்னது, செய்தது எல்லாம் பதிவில் இருக்கும். மாற்றிச் சொல்லி ஏமாற்ற முடியாது.

2. வீட்டுமனைத்திட்டங்களோ அல்லது வணிகக்கட்டடங்களோ இந்த RERA வில் பதிவு செய்யப்படாவிட்டால் செயல்படுத்த முடியாது.

தாக்கம் : ஒப்புதல் இல்லாமல் வீடு கட்டிக்கொடுப்பது, புறம்போக்கு நிலத்தில் வீடுகள் அமைப்பது, அங்கீகாரம் இல்லாத நிறுவனம் கட்டடம் கட்டுவது, மட்டரக வீடுகள் அமைப்பது இனி நடக்காது.

3. தரகர்களும் RERA வில் தங்களைப்பதிவு செய்து கொள்ளவேண்டும். அத்து மீறல்கள் அந்தத்திட்டத்தில் இருந்தால் இவர்களுக்கு அபராதம் ரூ 10,000.

தாக்கம் : இல்லாத இடத்தை விற்பவர்களும்,சம்மந்தப்படாதவர் இடைத்தரகர்களாக இருந்து நம்மிடம் பணம் கறக்கும் நிலை மாறும்.

4. பதிவு செய்தவுடன் வீட்டு புரமோட்டர், சைட் லே அவுட் மற்றும் தேதி, வார திட்டத்தின் அட்டவணை இவைகளை RERA வின் வெப் சைட்டில் ஏற்றவேண்டும்.

தாக்கம் : அப்ரூவ் செய்யப்பட்ட ப்ளானிலிருந்து விலகுதல், கால வரையின்றி தாமதம், கட்டட மாற்றங்கள் போன்றவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

5. வாங்குவோரிடமிருந்து பெறப்பட்ட பனத்தில் 70% ஒரு தனி வங்கிக்கணக்கில் வைக்கப்படவேண்டும். நுகர்வோரிடமிருந்து அக்ரிமென்ட் போடுவதற்கு முன் அந்தச் சொத்தின் விலையில் 10% மேல் அட்வான்ஸ் வாங்கக்கூடாது.

தாக்கம் : தற்போது கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட பின்னும் பணத்தேவையால் வேலை நிறுத்திவைக்கப்படுகிற பிரச்னை தீரும். இதனால் சொன்ன தேதிகளில் ப்ராஜக்ட் முடியாததற்கு பணத்தேவை காரணம் இல்லை என்பது வாங்குவோருக்குப்பெரும் நிம்மதி. ஒரு ப்ராஜக்டின் பணம் இன்னொரு ப்ராஜக்டுக்கு உபயோகிக்கப்படும் நிலையும் மாறும்.

6. இனி இந்த வீட்டுப்பிரச்னைகள் சிவில் கோர்ட்டுக்குச்செல்ல வேண்டியது இல்லை. எல்லாம் RERA தான் இதை ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்

தாக்கம்: லட்சக்கணக்கில் உள்ள மற்ற வழக்குகளின் இடையே ஒளிந்து கிடக்கும் இந்தப் புகார்கள் இனி உடனடியாக தீர்வைக்காணும்.

7. அனுமதிக்கப்பட்ட ப்ளானிலிருந்து மாற்றங்கள் செய்ய வேண்டுமானால், மூன்றில் இரண்டு பங்கு வாங்குபவர்களின் சம்மதம் கிடைத்தால் மட்டுமே செய்ய முடியும்.

தாக்கம்: சொல்வது ஒன்று கட்டித்தருவது ஒன்று என்கிற நிலை மாறும்

8. புரமோட்டர், வீட்டை வாங்குபவரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்து தராவிட்டால் திட்டச் செலவில் 10% அபராதம் செலுத்த வேண்டும். RERA விலிருந்து நோட்டீஸ் வந்த பின்னும் செய்யாவிட்டால் மூன்று வருட சிறைத்தண்டனையும், திட்டச் செலவில் 10% அபராதமும் செலுத்தவேண்டும்.ரெஜிஸ்டர் செய்யப்பட்ட விதிகளில் மாற்றம் இருந்தால் திட்டச்செலவில் 5% அபராதமுண்டு.

தாக்கம்: பணத்தைக்கொடுத்துவிட்டு, வட்டியும் இல்லாமல், இருக்க இடமும் இல்லாமல் நாம் படும் அவஸ்தை மாறும்.

9. கார்பெட் ஏரியா net usable area என்னவென்று சொல்லப்படும்.

தாக்கம்: தற்போது நாம் எந்த அளவுக்குப்பணம் கொடுக்கிறோம் என்பது தெரியாமல் இந்த ஏரியா கணக்கில் ஏமாற்று வேலை நடக்கிறதே, அது கட்டுப்படும்

10. கட்டடத்தில் ஏதேனும் structural defects இருக்குமானால், ஒதுக்கீடு செய்யப்பட்ட தினத்திலிருந்து இரண்டு வருடத்துக்குள் சரி செய்யப்பட வேண்டும்.

11. ப்ரமோட்டர், நிறைவுச்சான்றிதழ் மற்றும் நுகர்வோருக்கு சங்கம் அமைத்துக் கொடுத்தல் ஆகிய சேவைகள் செய்து தரவேண்டும். குறிப்பிட்ட தேதியில், குடியிருப்பை கொடுக்க முடியாவிட்டால், வாங்கிய பணத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்தவேண்டும். இந்த வட்டியின் விகிதம், வீடு வாங்குவோர் தவறிழைத்தால் செலுத்த வேண்டிய அதே வட்டி விகிதம்.

தாக்கம்: தற்போது ஒதுக்கீடு ஆனவுடம் கை கழுவி விட்டு விடுகிறார்கள் . நிறைய இடங்களில் தண்ணீர் கனெக்‌ஷன், டிரெய்னேஜ் அனுமதி ஏதும் வாங்காமல் இருப்பது பின்னர்தான் தெரியவருகிறது. ஆனால் அப்போது பில்டர் அங்கே இருப்பதில்லை. இந்த நிலை இனி மாறும். கொடுத்த பணத்தை, வட்டியுடன் திரும்பிப் பெற முடியும்.

இனி இந்த Real Estate (Regulation and Development) Bill ல் உள்ள சில குறைபாடுகள்......

முதலாவதாக 70% பணம் வங்கியில் கட்டப்பட வேண்டும், இதற்கு வட்டி கிடையாது. ஆக அதிகமாகும் செலவு நுகர்வோர் மீதுதான் திரும்பும்.

அடுத்து, சென்னையில் வந்தது போல் வெள்ளமோ அல்லது டெல்லி ஓக்லா பறவைகள் காப்பகம் அருகே கட்டுமானங்கள் கூடாது என்கிற நிலை போன்றோ வந்தால், அப்போது என்ன செய்யப்படும் என்பது யோசிக்கப்படவில்லை.

கடைசியாக Real Estate (Regulation and Development) Bill இறுதி அதிகாரம் பெற்றுள்ளது. மாநிலங்கள் அமைத்த ஒழுங்குமுறை மசோதாவிற்க்கும், இந்தச் சட்டத்திற்கும் மாறுதல் வருமேயானால், Real Estate (Regulation and Development) Bill சொல்வதுதான் செல்லும்.

13/03/2016

85cents ,with well 350feet frontage on panjayat road,3.5km from gst, before thindivanam price 25lacs negotiable call 9840482930

melmaruvathur, maruvoor nagar 1350sqft 30x45 size 30feet road south facing two plots available for sale price 650rs slightly negotiable call 9840482930

05/03/2016

Bank sale
Urapakkam adanur(ஆதனூர்) Village sri sai nagar layout
Plot no 1 -2520 sqft
Plot no 2-2190 sf
Plot no 3-1500 sf
Plot no 4 -1750 sf
Plot no 5 1500 sf
Plot no 6- 1500 sf
Plot no 8- 2455 sf
Plot no 9 -2657 sf
Plot no 10-2346 sf
Plot no 11-2221 sf
Plot shop 1260 sf

Price 1100 per sqft
last date 14.03.16

05/03/2016

Kilkatalai on road 14ground for sale urgent

05/03/2016

Adyar nalli silk opposite road 1200sqft rs 3cr

05/03/2016

Solinganallur Eazil nagar 1500sqft. 3 side roads 5750rs/sqft contact :9840482930

13/06/2015

Please call for any land details 9840482930

28/05/2015

1200 sqft available at 6.5lacs only, dtcp approved plot in Spkovil just 3.5km from Spkovil railway station. Very Near to sare homes it's well developing area guide line value 700rs

2250sqft area just 30lacs only in guduvancheri
27/05/2015

2250sqft area just 30lacs only in guduvancheri

2250sqft area, just 30lacs only in guduvancheri
27/05/2015

2250sqft area, just 30lacs only in guduvancheri

26/05/2015

1550sqft - 13.5lacs
1200 sqft - 15lacs
1614sqft - 18lacs
All plots eligible for loan please contact 9840482930 In Guduvancheri

Address

Chennai
603202

Alerts

Be the first to know and let us send you an email when Tamilan property management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamilan property management:

Share