Sri Vilvams

Sri Vilvams We are best manufacturer of natural food products in India

01/04/2023

ஆரோக்கியமான உணவு மட்டுமே ஆனந்தமான வாழ்க்கைக்கு அடித்தளம்.

02/01/2023

31/12/2022

     #பொங்கல்
14/01/2022

#பொங்கல்

உயிர் சக்தி லேகியம்உடலில் சக்தியை அதிகரித்து சப்த தாதுக்கள் ஏழு வகைகளை (சாரம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை, மற...
05/03/2021

உயிர் சக்தி லேகியம்
உடலில் சக்தியை அதிகரித்து சப்த தாதுக்கள் ஏழு வகைகளை (சாரம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை, மற்றும் சுக்கிலம்/சுரோணிதம்) சீராக இயங்க வைத்து உடலை ஆரோக்கியமாக இயங்க வழிவகை செய்யும்.

சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
• அமுக்கராக் கிழங்கு
• தண்ணீர் விட்டான் கிழங்கு
• நீர்முள்ளி விதை
• முருங்கை பூ & விதை
• பூனைகாலி விதை
• நிலப்பனங்கிழங்கு
• ஒரிதழ்த்தாமரை
• பாதாம் பருப்பு
• பிஸ்தா பருப்பு
• பூமிச்சக்கரைக் கிழங்கு
• அரச விதை
• அதிமதுரம்
• நெருஞ்சில் விதைகள்
• அத்தி விதை
• செம்பருத்திப் பூ
• ஆவாரம் விதை
• ஆலி விதை
• நன்னாரி
• மதனகாமப்பூ
• தேற்றான் சூரணம்
• மிசிறி
• சுக்கு
• மிளகு
• திப்பிலி
• நெல்லிக்காய்
• தான்றிக்காய்
• ஜாதிக்காய்
• கிராம்பு
• சதகுப்பை
• இந்துப்பு
• கசகசா
• சந்தணம்
• பால்காயம்
• கிஸ் மிஸ் பழம்
• அமுக்கூரம்
• கடுக்காய்
• குரு முப்பு
• பசு நெய்
• தேன்

பயன்கள்:
சுத்தமான இயற்கை மூலிகைகளைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட இதனை ஆண், பெண் அனைவரும் சாப்பிடலாம். உயிர் சக்தியை அதிகரிக்கும்.
சாப்பிடும் முறை: 5 முதல் 7 கிராம் காலை, மாலை உணவிற்கு பின் 1 கப் பாலுடன் சாப்பிட வேண்டும். தொடர்நது 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவர பலனை கண்கூடாக பார்ப்பீர்கள்.
விலை : ₹ 960 (just ₹20 per day, its lower than a coffee rate)
Net Weight : 250 Gram
டெலிவரி : ஏழு நாட்களுக்குள்
இலவச டெலிவரி (இந்தியா முழுவதும்)
Payment method :
1) Online method : Debit card / credit card (use this link) : https://rzp.io/l/ETCRYnaN3L
2) Gpay/Phonepe : +919498553675
No Cash on delivery facility right now.

Good Night Legiyam (தாது விருத்தி லேகியம்)இந்த  தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது. இது...
26/02/2021

Good Night Legiyam (தாது விருத்தி லேகியம்)

இந்த தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது. இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் உடலின் ஆரோக்கியத்தன்மை நிலைநாட்டப்படும். சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து தெளியுங்கள். இவை சரியாக இருந்தால் உங்கள் உடலில் நோய்கள் என்பதே இல்லை. சப்த தாதுக்களின் குறைந்தால் உடலுறவு என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது, உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.
இந்த உடல் உறவில் இயலாமை காரணமாக பல குடும்பங்கள் விவாகரத்து வரை செல்லுகின்றன. அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் (கைப்பழக்கம், அதீத உடலுறவு, பலஸ்திரீகளுடன் அதீத பழக்கத்தினால் வாங்கிய வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு ) உடல் ரீதியாக பாதிப்புற்றவர்களையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் ஏழு வகைத் தாதுக்கள்
1. சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந்நிண நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க சுரப்பது.
2. இரத்தம்: உடல்முழுவதும் சத்துக்களையும் , பிராண வாயுவை எடுத்துச் சென்று வழங்கி, கழிவுகளை திரும்ப எடுத்து வருவது. அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும்,அழகையும் , சரியான வடிவையும் , உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4. கொழுப்பு: உறுப்புக்களுக்கு சக்தியை வழங்கும் மிகு சேமிப்பு கிடங்கு இது,ஒரு வாரம் வரை உணவு வழங்கப்படாமல் இருந்தாலும் தான் கரைந்து உடலை நன்றாக அப்படியே வாடாமல் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும்பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப்பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைப்பது இந்த எலும்புச் சட்டகம் தான் மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது , மற்றும் எலும்பை வளப்படுத்துவது ,அதன் மூலம் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்/சுரோணிதம்: கருத் தோற்றத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும், பெண்களுக்கு கரு முட்டையைத் தோற்றுவித்தலைத் தீர்மானிப்பதும் இந்தத் தாதுவே. ஆண்களுக்கு ஆண்மையையும், பெண்களுக்கு பெண்மைத் தன்மையையும் தருவது இதுவே.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் என்னென்ன மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன அவை உடலில் என்ன நலம் புரிகின்றன என்ற விவரத்தை கீழே கொடுத்துள்ளோம்.

• அமுக்கராக் கிழங்கு
இது அசுவகந்தி என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் குதிரை . குதிரை போல் வலுவும் , அழகான சதையமைப்பும் , வலுவான உடலையும் , நரம்புகளுக்கு ஊக்கமும், நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.

• தண்ணீர் விட்டான் கிழங்கு
சதாவேரிக் கிழங்கு என்றழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம் , மூலம் இவைகள் போகும் .இளமையைத் தக்க வைக்கும் .தேகம் பூரிக்கும்.

• நீர்முள்ளி விதை
பொதுவாக நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் போஷிக்கும் .சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள சித்த மருந்துகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவைகள் நீங்கும்.சுக்கிலமும் சப்த தாதுக்களையும் விருத்தியாகும்.

• முருங்கை பூ & விதை
பொதுவாக முருங்கையின் அத்தனை பாகங்களும் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் முருங்கைப் பூ இதில் மிகச் சிறந்தது. இதை பாக்கியராஜ் ஏற்கெனவே மிகப்பிரபலப் படுத்திவிட்டார்.இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கைப் பூ அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .

• பூனைகாலி விதை
இதை சப்த தாதுக்களையும் வளப்படுத்த உதவும், எல்லா லேகியங்களிலும் சேர்க்கும் அளவு வன்மை வாய்ந்தது. ஆண்குறி விரைப்பில்லாமல் இருக்கும் நிலையைச் சரி செய்யும். இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. கருமை நிற பூனைக்காலி விதையினால், கற்றாழை நாற்றமும் , இரத்தக் கிரகணியும் , கரப்பானும் நீங்கும், தாது புஷ்டியுண்டாகும்.

• நிலப்பனங்கிழங்கு
இது உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம், வெள்ளை வீழல், சுரம் , மூலம் இவைகள் போகும் .

• ஒரிதழ்த்தாமரை
ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்ணாக்கும். மேக ரோகங்களையும் , கிரகணியையும் நீக்கும்.காமவிர்த்தினி , மூத்திரவர்த்தனகாரி .இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.

• பாதாம் பருப்பு
பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் பாதாம் பருப்பு இதில் மிகச் சிறந்தது.இதை வாதுமைப்பருப்பு, அடப்பம் வித்து என்றும் அழைப்பார்கள். கலவியில் அதிக விருப்பம் உண்டாகும். இது அந்தர்ஸ்நிக்தகாரி , காமவிர்த்தினி போன்ற செய்கைகள் கொண்டது. இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் 4 முதல் 6 பருப்புகள் வரை சாப்பிட்டு வர உடலிலும், இரத்தத்திலும் உள்ள அதீத கெட்ட கொழுப்பு குறையும்.உடல் உள்ளுறுப்புக்கள் சுத்தப்படுத்தப்படுவதுடன், உள்ளழலையும் சாந்தப்படுத்தும் (உள் அழல் என்பது உள் உஷ்ணம் அதீதமான பெண் புணர்ச்சியால் வந்த வெட்டை , மற்றும் கட்டில்லாத கைப்பழக்கம் இவற்றால் அதிகப்பப்பட்டு உடலை சிதைக்கும் நிலையே இது). தலை நரம்புகள், மூளை, கண்கள் முதலியவை பலம் பெறும். மார்பு எரிச்சல், இருமல், உள்வறட்சி, சுவாசம், சூலை, உதிரச் சிக்கல் முதலியவை குணமாகும்.

• பிஸ்தா பருப்பு
நீ பெரிய ஆளா?? என்று கேட்பதற்கு பதிலாக நீ பெரிய பிஸ்தாவா? என்று கேட்பார்கள். பருப்புக்களில் பிஸ்தா அவ்வளவுசிறப்பு வாய்ந்தது. இது பலகாரி, காமவிர்த்தினி. பிஸ்தாப் பருப்பை உண்பவர்களுக்கு பலத்தையும், விந்து கிளர்ச்சியும், காம விருத்தியை உண்டாக்கும்.

• பூமிச்சக்கரைக் கிழங்கு
உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம், வெள்ளை வீழல், சுரம், மூலம் இவைகள் போகும். தேகம் பூரிக்கும்.

• அரச விதை
பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும். அதிலும் அரச விதை இதில் மிகச் சிறந்தது. மரங்களின் அரசன் இது. இதன் விதை விந்து விருத்தியையும் தந்து, விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர வல்லது.”அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்” என்று பெண்களுக்குச் சொல்வார்கள். அரச மரக் காற்றே பெண்களின் கர்ப்பப் பையில் உள்ள நுண்கிருமிகளைக் கொன்று, கரு முட்டை நன்கு வளர்ச்சியுற உதவி, கரு முட்டையை வெளிப்படுத்தி கர்ப்பப் பையை தயார் நிலையில் வைத்து குழந்தைப் பேற்றைத் தர வல்லது. பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது. இந்த மரத்தை வெட்டினால் குழந்தைப் பேறு இருக்காது என்றும் அது கூறுகிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த அரச விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது.

• அதிமதுரம்
அதிமதுரம் பெயரிலேயே மதுரம் கொண்டது. மதுரம் என்றால் இனிமையானது என்று பொருள், அதி மதுரம் என்றால் அதீதமான இனிமையானது என்று பொருள். இது உடலில் தனது மதுரத் தன்மையை பரவவிட்டு உடலை மிக, மிக இனிமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.

• நெருஞ்சில் விதைகள்
நல்ல நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலியவைகள் நீங்கும். பொதுவாக நெருஞ்சில் விதைகள் சிறு நீரைப் பெருக்கும். சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள சித்த மருந்துகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .

• அத்தி விதை
பொதுவாக விதைகள், பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும். அதிலும் அத்தி விதை இதில் மிகச் சிறந்தது. அத்தி என்றால் யானை. யானை போல பலமும், விந்து விருத்தியும், போக சக்தியையும் தர வல்லது.

• செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூ இதயத்துக்கு வலுவை ஊட்டி, உடலுறவின் போது இரத்த அழுத்தத்தை ஒரு நிலையில் வைத்து, உறுப்பின் விரைப்பை நிலைநாட்டுகிறது. பொதுவாக இதயத்தை சரி செய்யும் மருந்துகள் சப்த தாதுக்களையும் வளப்படுத்துகிறது. இதனால் உடலின் பொதுவான ஆரோக்கியம் மேம்படுகிறது.

மேற்கண்ட மூலிகளைகளோடு இன்னம் பிற சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகள் பின்வருமாறு:
• ஆவாரம் விதை
• ஆலி விதை
• நன்னாரி
• மதனகாமப்பூ
• தேற்றான் சூரணம்
• மிசிறி
• சுக்கு
• மிளகு
• திப்பிலி
• நெல்லிக்காய்
• தான்றிக்காய்
• ஜாதிக்காய்
• கிராம்பு
• சதகுப்பை
• இந்துப்பு
• கசகசா
• சந்தணம்
• பால்காயம்
• கிஸ் மிஸ் பழம்
• அமுக்கூரம்
• கடுக்காய்
• குரு முப்பு
• பசு நெய்
பசு நெய் இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு, மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து, மருந்துகளை லேகிய பதமாக்கி வைக்கும்.

• தேன்
தேன் இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு, மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து, மருந்துகளை லேகிய பதமாக்கி வைக்கும்.

பயன்கள்:

சுத்தமான இயற்கை மூலிகைகளைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட இதனை ஆண், பெண் அனைவரும் சாப்பிடலாம். உயிர் சக்தியை அதிகரிக்கும்.

ஆண்மை குறைவு நீங்கும், ஆண்மை சக்தியை அதிகரிக்கும், விந்து முந்துதலை கட்டுப்படுத்தும். நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது. ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்ல வலிமையை தரும். சித்தர் முறைப்படி குரு முப்பு சேர்ந்தது.

சாப்பிடும் முறை: 5 முதல் 7 கிராம் காலை, மாலை உணவிற்கு பின் 1 கப் பாலுடன் சாப்பிட வேண்டும். தொடர்நது 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டுவர பலனை கண்கூடாக பார்ப்பீர்கள்.

விலை : ₹ 960 (just ₹20 per day, its lower than a coffee rate)

Net Weight : 250 Gram

டெலிவரி : ஏழு நாட்களுக்குள்

இலவச டெலிவரி (இந்தியா முழுவதும்)

Payment method :
1) Online method : Debit card / credit card (use this link) : https://rzp.io/l/ETCRYnaN3L
2) Gpay/Phonepe : +919498553675

No Cash on delivery facility right now.

முள்ளங்கி சாற்றில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள் :தினமும் முள்ளங்கி சாறு அருந்துபவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று,...
15/01/2021

முள்ளங்கி சாற்றில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள் :

தினமும் முள்ளங்கி சாறு அருந்துபவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, கொழுப்பு அடைக்காமல் இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. மேலும் செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும், ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வெகுநாளாக சரியாகாத மூலநோய் கூட, பூரணமாக குணமடைய வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும், மூளை சிறந்த வளர்ச்சி அடையும்.

முடி உதிர்தல் மற்றும் பொடுகுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு முள்ளங்கி சாறு நல்ல தீர்வு தருகிறது. தைராய்டு கோளாறுகள் இருப்பவர்கள் சிவப்பு முள்ளங்கி சாற்றினை குடிக்கலாம்.

முள்ளங்கி சாறு நீண்ட காலமாகத் தொல்லை தரும், வாயுக் கோளாறுகளை விரட்டவும் மற்றும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் பயன்படுத்தப்படுகிறது.

முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து அருந்துவதால் இருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.

 #போகிநல்வாழ்த்துகள்
13/01/2021

#போகிநல்வாழ்த்துகள்

Address

No 22/1A, Jeeyar Street, Narasimma Nagar
Cheyyar
604407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vilvams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Vilvams:

Share

Category