19/07/2024
இயக்குனராக வேண்டும் என்று சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த என் அண்ணன் மகன் சந்தோஷ் என்கின்ற சங்கர் இன்று 19/07/2024 வெள்ளிக்கிழமை ஊட்டியில் இயற்கையோடு இறைவனடியில் சேர்ந்து கொண்டார் அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம் 🙏🙏