IDI Financial Services

IDI Financial Services We are Providing Financial and Business Consultancy Services and Loan Arrangements.

23/05/2024
We are arranging Business Loan and MSME Loans.GST, IT Return Must.Please contact us for your financial needs.IDI INFOTEC...
17/05/2024

We are arranging Business Loan and MSME Loans.
GST, IT Return Must.
Please contact us for your financial needs.
IDI INFOTECH, 090803 68103

இந்திய பங்குச் சந்தைகளில் PSU மற்றும் வங்கித்துறை பங்குகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட கால முதலீட்டில் நிச்சயம் ...
25/10/2023

இந்திய பங்குச் சந்தைகளில் PSU மற்றும் வங்கித்துறை பங்குகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட கால முதலீட்டில் நிச்சயம் லாபம் கிடைக்கும்.
ஆனால் அவை அன்றைய நாள் (Intraday) வர்த்தகத்திற்கு ஏற்றவை அல்ல.

24/03/2020

இன்றைய சூழலில் பொருளாதார அவசர நிலை இந்தியாவிற்கு அவசியம்....
அரசு, தனியார் ஊழியர்கள் மற்றும் அமைப்பு சாரா பணியாளர்களுக்கு ஒரு மாத உதவித்தொகை வழங்கலாம்...
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய கால கடனாக சிபில் பார்க்காமல் வங்கிகள் மூலமாக கடன் தர வேண்டும்....அப்போது மட்டுமே இந்திய தொழில்துறை தாக்குபிடிக்கும்.......

07/03/2020

நண்பர்களே...யெஸ் பேங்க் திவால் ஆக வில்லை...வாராக் கடன் நெருக்கடியில் உள்ளது...பாரத ஸ்டேட் வங்கி யெஸ் வங்கியை கையகப்படுத்தும் முயற்சியில் உள்ளது...

இணைப்பு பணிகள் முடிந்ததும் யெஸ் வங்கி எஸ்பிஐ யி்ன் கீழ் செயல்பட துவங்கும்....

06/03/2020

நண்பர்களே..
முடிந்தவரை மாதத் தவணைகள் இல்லாமல் குறுகிய நாட்களுக்கு அநியாய புரோசசிங் கட்டணத்தில் பணம் தரும் செயலிகளில் பணம் வாங்காதீர்கள்...

நம் தகவல்கள் திருடப்படுவதுடன் நமது சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படுகிறது...நாம் அவ்வகை செயலிகளில் பணம் வேண்டி விண்ணப்பம் செய்யும் போது நமது கிரெடிட் ஸ்கோரை ரேட்டிங் நிறுவனங்களிடமிருந்து பெற்றே பணம் தருகிறார்கள்...ஆனால் பணம் கட்டி முடித்தாலும் அவர்கள் ரேட்டிங் நிறுவனங்களிடம் விரைவில் அப்டேட் செய்வதில்லை....அதனால் நமது கிரெடிட் ஸ்கோர் இறங்குகிறது....இதன் காரணமாக நம்மால் நல்ல நிறுவனங்களிடமிருந்து கூட கடன் பெற முடிவதில்லை...

மாதாந்திர தவணைகளில் கடன் தரும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள்:

இந்தியா புல்ஸ்

ஆதித்திய பிர்லா பைனான்ஸ்

பஜாஜ் பின் சர்வ்

ஹோம் கிரெடிட்

ஹெச்டிபி

ஐடிஎப்சி பர்ஸ்ட்

மேற்கண்ட நிறுவனங்களின் பெயரிலேயே பல போலி நிறுவனங்களும் உள்ளன..கவனமாக இருங்கள்.

Address

677, 7 Th Street Extension, Gandhipuram
Coimbatore
641012

Website

Alerts

Be the first to know and let us send you an email when IDI Financial Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share