Vetri Vidiyal

Vetri Vidiyal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vetri Vidiyal, Business service, Coimbatore.

🇮🇳🙏🏻💐✈️🚘🏩💥💎👑💐🙏🏻🇮🇳For more details:SIYAMALA99427727548667097116                                                          ...
28/01/2024

🇮🇳🙏🏻💐✈️🚘🏩💥💎👑💐🙏🏻🇮🇳

For more details:

SIYAMALA
9942772754
8667097116





13/01/2024
https://www.youtube.com/channel/UCsy1ka_HfjNDLr_pALPC7-A👆🤝👆🤝👆🤝👆🤝👆🤝அன்பு நண்பர்களே...💐வணக்கம்...🙏வெற்றி விடியல் தளத்திற்க...
22/05/2023

https://www.youtube.com/channel/UCsy1ka_HfjNDLr_pALPC7-A

👆🤝👆🤝👆🤝👆🤝👆🤝

அன்பு நண்பர்களே...💐
வணக்கம்...🙏

வெற்றி விடியல் தளத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்...💐

இந்த சேனலில் - நேர்மறை சிந்தனைகள், வாழ்வியல் கருத்துக்கள், வெற்றிக்கான வழிமுறைகள், போன்றவற்றை உங்களுக்கு பகிர்கிறோம்.

இதோ உங்களுக்கான ஒரு வியாபார வாய்ப்பு :

வாங்கும் கடையை மாற்றி வெஸ்டீஜ் இந்திய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய வருமானம்.

முதலீடு இல்லாமல்
முழு நேரமும் இல்லாமல்

தொடர்ந்து அடுத்தடுத்து வரும் எளிமையான காணொலிகளை கவனமாக பார்த்து உணர்ந்து நடைமுறையில் பின்பற்றுபவர்கள் இன்பமாக வாழ மற்றும், மிகப்பெரிய வருமானம் ஈட்ட முடியும்.

மேலும் விவரங்களுக்கு:

சியாமளா
*📲9942772754*
*📲8667097116*

👆🤝👆🤝👆🤝👆🤝👆🤝

04/05/2023

https://drive.google.com/file/d/1x64WBNqjqFsromr_wmv_VPNU19caSWvF/view?usp=drivesdk

👆🤝👆🤝👆🤝👆🤝👆🤝

அன்பு நண்பர்களே...💐
வணக்கம்...🙏

*இது என்னுடைய டிஜிடல் பிஸினஸ் விசிடிங் கார்டு.*

*💰நாம் உறங்கும் போதும் தடையில்லாத வருமானம் வரும் வாய்ப்பு...*
*PASSIVE INCOME*

*💰நாம் வாழும் போதும் நம் வாழ்க்கைக்கு பிறகும் தலைமுறைக்கும் வருமானம் வரும் வாய்ப்பு...*
*GENERATIONAL INCOME*

*💰21 ஆம் நூற்றாண்டிற்கான உலகத்தின் தலைசிறந்த வியாபார வாய்ப்பு...*
*WORLD'S BEST BUSINESS OPPORTUNITY*

🎯இந்த அற்புதமான வியாபார வாய்ப்பை
பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புனால்
*👆MARKETING PLAN பட்டனை கிளிக் செய்யவும்...* (வீடியோவை முழுமையாக கவனமாக பார்க்கவும். அப்பொழுதுதான் நீங்கள் சரியான முடிவு எடுக்க முடியும்.)

🎯நீங்கள் கம்பெனியை பற்றியும் பொருட்களை பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பினால்
*👆COMPANY AND PRODUCTS பட்டனை க்ளிக் செய்யவும்...*

🎯நீங்கள் மேலும் அதிக விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால்
*👆VISIT OUR CHANNEL பட்டனை க்ளிக் செய்யவும்...*

🎯நீங்கள் இந்த அற்புதமான வியாபார வாய்ப்பில் இணைய விரும்பினால்
*👆CALL ME/WHATSAPP பட்டனை க்ளிக் செய்யவும்...*

மேலும் விவரங்களுக்கு:

சியாமளா
*📲9942772754*
*📲8667097116*

👆🤝👆🤝👆🤝👆🤝👆🤝

08/04/2023

நண்பர்களே உங்கள் வீட்டிற்கு நீங்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வாங்குவதன் மூலமே வருமானம்.

086670 97116

08/04/2023

நண்பர்களே உங்கள் வீட்டிற்கு நீங்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வாங்குவதன் மூலமே வருமானம்.

8667097116

*https://youtu.be/mcX5OWfWvRY*👆🏻🌴👆🏻🌴👆🏻🌴👆🏻🌴👆🏻🌴*வெஸ்டிஜ் இயற்கை முறை விவசாய உரங்கள் - தென்னை சாகுபடி - விவசாயிகளின் சான்று...
03/04/2023

*https://youtu.be/mcX5OWfWvRY*

👆🏻🌴👆🏻🌴👆🏻🌴👆🏻🌴👆🏻🌴

*வெஸ்டிஜ் இயற்கை முறை விவசாய உரங்கள் - தென்னை சாகுபடி - விவசாயிகளின் சான்றுரைகள்*

மேலும் விவரங்களுக்கு:
சியாமளா
9942772754
8667097116

👆🏻🌴👆🏻🌴👆🏻🌴👆🏻🌴👆🏻🌴

30/03/2023

**********************************

🙌 *_வாழ்க வளமுடன்_* 🙌

**********************************

வாழ்வின் எந்த சூழ்நிலையிலும்
நீங்கள் செய்த செயல்களுக்கான பலன்கள்,
நீங்கள் எடுத்த முயற்சிகளுக்கான பலன்கள் ,
நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கான பலன்கள் கிடைக்கவில்லையே என்று வருந்தாதீர்கள்...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயல்களுக்கான பலன்களும் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.

உங்களுக்கு கிடைக்கும் பலன்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆகவே நல்லதை செய்யுங்கள்... அதற்கான நல்ல பலன்கள் நிச்சயம் உங்களை தேடி வரும்.

இவ்வுலகில் நாம் செய்யும் புண்ணியங்கள் மட்டுமே நமக்கு நிலையானது.

முடிந்தவரை புண்ணியங்களை செய்து
இறைவன் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
அதைவிட பெரிய பலன் எதுவும் இல்லை.

இறைவனின் அருளும் அன்பும் தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் 🙏💐

*இந்த நாள் அற்புதமான நாளாகட்டும்💐*

*வாழ்க வளமுடன் நலமுடன்🙏*

🌷🌷

வாழ்க்கை, ஏறத்தாழ அதனிடமிருந்து நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதைத் தான் உங்களுக்குத் தருகிறது!

நன்றி - ராபின் ஷர்மா

ஒரு சாராசரி நாளில் நாம் ஒவ்வொருவரும் சுமார் 60,000 எண்ணங்களை எண்ணுகிறோம்.

உங்கள் ஆசைகள் மற்றும் குறிக்கோள்களை ஒரு காகிதத்தில் எழுதுவதன் மூலம், உங்கள் ஆழ்மனதிற்கு ஒரு சிவப்புக் கொடியைக் காட்டுகிறீர்கள். அதாவது, மீதமுள்ள 59,999 எண்ணங்களை விடவும், இந்த எண்ணங்கள் முக்கியமானவை என்று அதற்கு உணர்த்துகிறீர்கள்.

அதன் பின்னர், "உங்களது தலைவிதியை உண்மையாக்குவதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் ஒரு செலுத்தப்பட்ட ஏவுகணை போலத் தேடிக் கண்டடைய உங்கள் மனம் தொடங்கிவிடும்.”

மனித மனமானது உலகின் மிகப் பெரிய வடிகட்டும் கருவியாகும். அது சரியாகப் பயன்படுத்தப்பட்டால், எதை நீங்கள் முக்கியமற்றவை என்று கருதுகிறாயோ அதையெல்லாம் வடிகட்டி நீக்கிவிட்டு அந்தச் சமயத்தில் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் தகவல்களை மட்டும் அது உங்களுக்கு கொடுக்கும்.

உங்கள் வாழ்வின் முக்கிய இலக்குகள் மீது கவனத்தை ஒரு முனைப்படுத்தத் தொடங்குவது என்று நீங்கள் தீர்மானித்தவுடனேயே, முக்கியமற்ற விஷயங்களை உங்களது மனம் வடிகட்டிவிட்டு, முக்கியமானவை மீது மட்டும் கவனம் செலுத்தத் தொடங்குகிறது.

“இது உண்மையில் ஒரு அறிவியல் ரீதியான செயல்பாடு. நம்மில் பெரும்பாலோருக்கு இது பற்றி தெரிவதே இல்லை.”

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மகிழ்ச்சி.🌷

28/03/2023

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
காலில் மிகச்சிறிய முள் குத்தியிருந்தால் கூட, எவ்வாறு விரைவாக ஓட முடியாதோ, அதே போல் உங்கள் மனதில் சிறிய சிறிய பிரச்சனைகள் உங்கள் செயல்பாட்டு திறனை பாதித்தால், நீங்கள் பெரிய வாய்ப்புகளை, உரிய தருணத்தில், சரியான முறையில், பயன்படுத்தி வெற்றி காண முடியாது.

எனவே, சிறு பிரச்சனைகளுக்கு
முக்கியத்துவம் தராமல், அப்பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு, நமது மனதை மிகவும் அமைதியான முறையில் வைத்துக் கொள்வது, நமக்கு விரைவில் வெற்றியை ஈட்டி தரும்.

வாழ்க்கை முடிவற்ற சாத்தியங்கள் நிறைந்தது. நன்மைகளை அறுவடை செய்ய சரியான நேரத்தில் சரியானதை செய்யுங்கள்.
💜💜💜💜💜💜💜💜💜
*வாழ்க வையகம்*
*வாழ்க வளமுடன்*

🌹🌹💐💐💐 🙏🏻 💐💐🌹🌹

*''சகிப்புத் தன்மை...!"*.........................................

தனி மனித வாழ்வில் துவங்கி, பொதுவாழ்க்கை, குடும்பம், கொடுக்கல், வாங்கல், அரசியல், மத அனைத்திலும் ஆளுமை செலுத்துகின்ற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்பு தான் சகிப்புத் தன்மையாகும்...

சகிப்புத் தன்மையை இழந்து விட்டால் நிலை தவறி விடும். வாழ்க்கை போகும் வழியும் மாறி விடும். எப்போது சகிப்புத் தன்மையை மேற்கொள்கிறோமோ!, அப்போது வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி பயணிக்கத் துவங்கி விடுவோம்...

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியதாவது;

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் குடியரசுத் தலைவரான பின் ஒருநாள் நான் எனது முதல்கட்டப் பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன்...

அங்கு ஒரு உணவகத்தில் எல்லோரும் அமர்ந்தோம். அவரவர் தமக்கு விரும்பிய உணவிற்கு கட்டளை பிறப்பித்து விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு எதிர் மேசையைக் கவனித்தேன்...

ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார். எனது படைவீரரை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும்படிக் கூறினேன்...

அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார், எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்...

பிறகு!, எனது படை வீரர் என்னிடம் கூறினார்...

''அந்த மனிதர் பார்ப்பதற்கு மிகவும் நோய் வாய்ப்பட்டவராகத் தெரிகிறார். அவர் உண்ணும் போது கைகள் மிகவும் நடுங்கின என்றார்''. நான் குறுக்கிட்டேன். அது அல்ல உண்மை. உண்மை என்ன தெரியுமா...!?

நான் முன்னர் சிறையில் இருந்த போது, இந்த மனிதர் தான் எனக்கு சிறைக்காவலராக இருந்தார்...

என்னை அடிக்கடி கொடுமைப்படுத்தியும் மிகுந்த துன்பத்திற்கும் உட்படுத்தும் போதெல்லாம், நான் கூக்குரலிட்டு , களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன்...

இதே அந்த மனிதர், அவ்வேளை என்னிடம் வந்து நேராக என் தலை மேல் சிறுநீர் கழித்து விட்டுச் செல்வார். இப்போது அவர் என்னை இனம் கண்டு விட்டார்...

நான் இப்போது தென்ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால், அவருக்கு நான் தீங்கு இழைப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார்...

ஆனால்!, இது எனது பழக்கமல்ல. இப்படிப்பட்ட குணம் எனதும் அல்ல...

பழிக்குப் பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு நாட்டையோ, தனி மனிதரையோ தட்டியெழுப்பாது. அழித்து விடும். அதே நேரம் சில செயல்களில் மனதின் சகிப்புத்தன்மை இருந்தால், பெரிய பேரரசுகளையே உருவாக்கும் என்றார் நெல்சன் மண்டேலா...!

ஆம் நண்பர்களே...!

ஒருவர் நமக்குத் தீங்கு இழைத்து விட்டால் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, நாமும் அவரை பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது தான் பழிவாங்கும் தன்மை...!

இந்தப் பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் சகிப்புத் தன்மை...!!

சகிப்புத் தன்மை அனைவரிடமும் இருந்தால் போதும், இந்த உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்...!!!

🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹🌹

Address

Coimbatore
641062

Alerts

Be the first to know and let us send you an email when Vetri Vidiyal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share