Legal Name Change consulting services

Legal Name Change consulting services Name change in tamilnadu gazette ,name change in birth certificate ,passport name change

Astrology or Numerology or Other Reson உங்க name- அ Name change பண்ணறது எப்போ ரொம்ப Easy Gazette notification மூலமாக உங்...
11/07/2024

Astrology or Numerology or Other Reson உங்க name- அ Name change பண்ணறது எப்போ ரொம்ப Easy Gazette notification மூலமாக உங்கள் name- அ Old Name-la இருந்து Newe Name- க்கு change பண்ணி உங்க ID Proof Aadhaar card,Pancard,Voter I'd,Driving licence, Passport,Ration card போன்ற documents Easy New Name- க்கு Change பண்ணலாம்

மேலும் தகவல்களுக்கு

D.Yokith Selvan

Name change consultant

8148960595






Astrology or Numerology or Other Reson உங்க name- அ Name change பண்ணறது இப்போ ரொம்ப Easy Gazette notification மூலமாக உங்...
11/07/2024

Astrology or Numerology or Other Reson உங்க name- அ Name change பண்ணறது
இப்போ ரொம்ப Easy Gazette notification மூலமாக உங்கள் name- அ Old Name-la இருந்து Newe Name- க்கு change பண்ணி உங்க ID Proof Aadhaar card,Pancard,Voter I'd,Driving licence, Passport,Ration card போன்ற documents Easy New Name- க்கு Change பண்ணலாம்.

மேலும் தகவல்களுக்கு

D.Yokith Selvan

Name change consultant

8148960595






⚠️⚠️உடனடியாக உங்கள் பெயரை Gazzette-இல்மாற்றவேண்டுமா ⁉️⚠️⚠️உங்கள் பெயர் அல்லது உங்கள் குழந்தையின் பெயரை (name change)மாற்...
04/12/2023

⚠️⚠️உடனடியாக உங்கள் பெயரை Gazzette-இல்
மாற்றவேண்டுமா ⁉️

⚠️⚠️உங்கள் பெயர் அல்லது உங்கள் குழந்தையின் பெயரை (name change)மாற்ற அல்லது திருத்தும் செய்யவேண்டுமா ⁉️

⭕️ Birth Certificate, Educational certificate, Aadhaar Card ,Pass Port, Driving License, voter Id, Pan Card) போன்ற பல ஆவணங்களில் பெயரை (name change) மாற்ற அல்லது திருத்தும் செய்ய சிரமப்படுபவரா ⁉️

✅இனி கவலை வேண்டாம் எங்கள் நிறுவனத்தின் மூலம் மிக மிக குறைந்த கட்டணத்தில் பெயர் மாற்றம் or திருத்தும் செய்துதருகிறோம்.✅ ‼️‼️‼️

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள :

🏛Legal Name Change Tamilnadu

WhatsApp -8148960595

Faebook Page- Legal Name Change consultaning services

google site- https://maps.app.goo.gl/jH3Hux7MGobNceZCA

Website- www.legalname.in

What is Gazette Name Change ??நம்மில் ஒரு சிலருக்கு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தனது பெயரை அல்லது பெயரில் உள்ள எழ...
30/11/2023

What is Gazette Name Change ??

நம்மில் ஒரு சிலருக்கு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தனது பெயரை அல்லது பெயரில் உள்ள எழுத்துக்களை மாற்றம் செய்ய தேவை உள்ளபோது பொழுது (உதாரணம் - ஒருவர் அஜித் என்ற தனது பெயரை விஜய் என்று மாற்றம் செய்து கொள்கிறார்) புதிய பெயரை Govt Gazette-இல் பதிவு செய்து Govt Gazette name change certificate பெற்று புதிய பெயரை மாற்ற ஆவணங்களில் ( உதாரணம் -aadhar,pancard ration voter I'd) மாற்றம் செய்ய முடியும்.இந்த Name Change Certificate இருந்தால் மட்டுமே புதிய பெயர் செல்லதக்கது.

what is gazette name change???      இந்தியாவில் பிறந்த  ஒருவர் தனது பெயரை தன் விருப்பப்படி அல்லது வேறு மதம் மாறும்பொழுது...
09/01/2023

what is gazette name change???

இந்தியாவில் பிறந்த ஒருவர் தனது பெயரை தன் விருப்பப்படி அல்லது வேறு மதம் மாறும்பொழுது அல்லது வேறு ஏதும் காரணத்தால் தற்பொழுது இருக்கும் பெயரை புதிய பெயருக்கு மாற்றம் செய்ய விரும்பினால் சட்டபூர்வமாக Govt Gazette- மூலம் தன் பெயரை புதிய பெயருக்கு மாற்றம் செய்துகொள்ளலாம். பெயர் மாற்றம் செய்தபின் gazette certificate கொண்டு மற்ற ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.

👉👉👉உங்கள்பழைய  பெயரை  Gazzette-இல் மாற்றம் செய்து புதிய பெயரை பதிவு செய்து   Gazette Name Certificate பெறவேண்டுமா❓❓உடனடி...
06/12/2022

👉👉👉உங்கள்பழைய பெயரை Gazzette-இல் மாற்றம் செய்து புதிய பெயரை பதிவு செய்து Gazette Name Certificate பெறவேண்டுமா❓❓

உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்::

Legal Name Change Tamilnadu
Boadi Main Road,
Jothiys Hotel Mainroad,
Markkayankottai
Chinnamanur-625515.

phone- 8148960595..

Website -https://g.co/kgs/nxEmnj

Facebook- -https://www.facebook.com/Gazettenamechange

⚠️⚠️உடனடியாக உங்கள் பெயரை Gazzette-இல்மாற்றவேண்டுமா ⁉️⚠️⚠️உங்கள் பெயர் அல்லது உங்கள் குழந்தையின் பெயரை (name change)மாற்...
05/12/2022

⚠️⚠️உடனடியாக உங்கள் பெயரை Gazzette-இல்
மாற்றவேண்டுமா ⁉️

⚠️⚠️உங்கள் பெயர் அல்லது உங்கள் குழந்தையின் பெயரை (name change)மாற்ற அல்லது திருத்தும் செய்யவேண்டுமா ⁉️

⭕️ Birth Certificate, Educational certificate, Aadhaar Card ,Pass Port, Driving License, voter Id, Pan Card) போன்ற பல ஆவணங்களில் பெயரை (name change) மாற்ற அல்லது திருத்தும் செய்ய சிரமப்படுபவரா ⁉️

✅இனி கவலை வேண்டாம் எங்கள் நிறுவனத்தின் மூலம் மிக மிக குறைந்த கட்டணத்தில் பெயர் மாற்றம் or திருத்தும் செய்துதருகிறோம்.✅ ‼️‼️‼️

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள :

🏛Legal Name Change Tamilnadu

What's up -8148960595

Faebook Page- facebook.com/Gazettenamechange

google site- https://goo.gl/maps/ajyR7e7rTAxWfhFTA

Birth and death certificates compulsory❓❓             அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது❓❓ ...
01/12/2022

Birth and death certificates compulsory❓❓

அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது❓❓

♀️♀️♀️பிறப்பு, இறப்பு (Birth and Dead ) நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

👶👶👶குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய-மாநில அரசுப் பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை (Birth certificate)கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

அதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969-ல் திருத்தம் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில், அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுவதை வைத்து, ஒருங்கிணைந்த தரவுகள் சேமிக்கும் தளம் உருவாக்கப்படும்.

அதில், மனித தலையீடுகள் இல்லாமல் 18 வயது பூர்த்தியான உடன் வாக்காளர் அடையாள அட்டையில் தானாகவே பெயர் சேர்க்கப்பட்டு விடும்.

அதேபோல் இறந்தவர்களின் பெயர்கள், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்பட்டுவிடும்.

அதற்காக ஆஸ்பத்திரிகளில் இறப்பு சான்றிதழ்களை கட்டாயம் ஆக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் போது இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அதே நேரத்தில் இந்த தகவல்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

Address

97/2 Kasthuribai 4th Street, Ramakrishna Mill Bus Stop Opp, Ganapathy
Coimbatore
641006

Alerts

Be the first to know and let us send you an email when Legal Name Change consulting services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legal Name Change consulting services:

Share