Sivasakthi Oil Mill & Organic Groceries

Sivasakthi Oil Mill & Organic Groceries High Quality Edible oils extracted from selected seeds with more than 40yrs of experience..

16/09/2025
Sivasakthi Oil Mill
23/11/2023

Sivasakthi Oil Mill

May be useful to our customers..Pls check the product and supplier before u buy this....
13/04/2022

May be useful to our customers..Pls check the product and supplier before u buy this....

தீபாவளி நல்வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்....
04/11/2021

தீபாவளி நல்வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்....

22/10/2021

Naturally Dryied Copras extra dryed under hot sun..Crushed naturally the oil Extraction is happening with our 40yrs of traditional experience, Ensures pure and fresh Edible oils to your valuable Kitchen...
Seasons Greetings to all Individuals and our estemed customers..

Sivasakthi Oil Mill
Saibabacolony,Coimbatore
Mob: 9843060116

14/10/2021

ஆயுதபூஜை 2021 @ சிவசக்தி ஆயில் மில்...அப்பாவின் நினைவுகளுடன்..

21/08/2021

Happy Onam...

31/07/2021

Fwd as received

*தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால்* :

🥥🥥🥥🥛🥛🥛

*தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர். உண்மை இதோ..*

பச்சை தேங்காயின் பயன்கள் : தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்....

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....!ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்..., தேங்காய் கொழுப்பாய் மாறும்..! தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்......! சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்..!

(1) உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...!

(2) இரத்தத்தை சுத்தமாக்கும்..

(3) உடலை உரமாக்கும்..!

(4) உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்..!

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை : நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம்.....! அதுபோல..., தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....! இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...!

குறிப்பு* :

(1) தேங்காயை குருமா வைத்து சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு (கொலஸ்ட்ரால்)..!

(2) தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள்..! அவ்வளவு ஆரோகியம்...!!

(3) பழங்காலத்தில், இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்..! ஆனால் இப்போது, மாட்டு பால் ஊற்றி துக்கத்தில் ஆழ்கிறார்கள்..!

(4) தாய்ப்பாலுக்கு மாற்றாக, தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்..!

(5) ஆனல் இப்போது, இரசாயண கலவையுடன் பாக்கெட் பால்..?

(6) காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து, (பாக்கட் பாலை தவிர்த்து விட்டு), அதற்கு பதிலாக தந்து பாருங்கள் ஆரோகியத்தை.........!

(7) தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை....!!
பகிர்ந்து கொள்ளுங்கள், மக்கள் அறிந்து கொள்ளட்டும்...!

🌷🌷

Address

14/484, 4th Street, KK. Pudur, Saibabacolony
Coimbatore
641038

Telephone

+919843060116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivasakthi Oil Mill & Organic Groceries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sivasakthi Oil Mill & Organic Groceries:

Share