Auraphyll Plant Health

Directions Website Contact the business

Auraphyll Plant Health Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Auraphyll Plant Health, Coimbatore.

Auraphyll helps farmers to increase profit with sustainable solutions that increase yields, flowering, Fruit Size, Root Development, enhance crop resilience, and restore soil health Auraphyll Innoventures is a marine biotech company focused on developing innovative and sustainable products from the marine bioactive materials and which can be used in various areas like agriculture, animal welfare and Human Welfare.

25/09/2026

வாழை சாகுபடி வருடம் முழுவதும் நிலையான வருமானம் தரும் பணப்பயிர். வாழை விவசாயம் தமிழகத்தின் மிகமுக்கிய பணப்பயிர். லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈன்று கொடுக்கும் வாழை விவசாயத்தை முறையாக செய்து, வாழையை சரியாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்தையுமும், காலத்தையும் கவனித்து, அனுசரித்து பாராமரித்து வந்தால், வாழை விவசாயத்தில் வெற்றியும், லாபமும் நிச்சயம்! வாழை விவசாயத்தில் தார் நன்றாக திரண்டு, எடை சீராக பெருக, தூர் பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. பலமான தூர் அமைப்பே வளமான தார் உருவாக்க ஆணிவேர். தூர் பராமரிப்பில் நல்ல கவனம் செலுத்தும் வாழை விவசாயிகள் சிறந்த லாபத்தை உறுதி செய்கிறார்கள். வாழையில் தூர் நன்றாக இருந்தால் மட்டுமே மண்ணில் உள்ள நீர்ச்சத்து மற்றும் உயர் ஊட்டச்சத்துக்களை வாழை மரத்திற்கு சென்று சேர்க்க முடியும். வலுவான தூரே வளமான வாழை விவசாயத்திற்கு பலம். வாழை மரத்தை தாங்கி நிற்கவும�

பூ எடுத்தல் விவசாயிகளின் முயற்சியில் மிக முக்கியமான ஒன்றாகும். மலரும் ஒவ்வொரு மொட்டும் விவசாயின் வேர்வைத்துளிக்கான ஊதியம...
22/09/2026

பூ எடுத்தல் விவசாயிகளின் முயற்சியில் மிக முக்கியமான ஒன்றாகும். மலரும் ஒவ்வொரு மொட்டும் விவசாயின் வேர்வைத்துளிக்கான ஊதியம். பூ பூப்பது பல காரணிகள் தீர்மானிக்கின்றன. பூ பூக்கும் காரணிகளை சரியாக புரிந்து முறையாக விவசாயம் செய்யும் விவசாயே வெற்றியையும், மகசூலையும் லாபத்தையும் பெறுகிறார். தாவர வளரூக்கிகள் (Plant Harmone) பூ எடுத்தலின் முக்கிய பங்காற்றுகிறது. பூமேக்ஸ் தாவர வளரூக்கிகள் செயல் திறன் தூண்டும் சிறந்த உயிர்ஊக்கி (Biostimulant )ஆகும். பூமேக்ஸ் தாவர வளரூக்கிகளை சரியான முறையில் பயன்படுத்தி பூ எடுத்தலின் முக்கிய அம்சங்களான ஆற்றல் மாற்றம்(Energy Shifting), மகரந்தச் சேர்க்கை(Pollination), கருவுறுதல்(Fertilization), அழுத்த தாங்கு திறன் (Stress Resistance), மேம்பட்ட ஊட்டச்சத்து செயல்பாடு (Enhanced Nutritional Activity) ஆகிய காரணிகளை திறம்பட செயல்பட செய்து விவசாயிகள் லாபத்தை உறுதி செய்கிறது. மாறி வரும் பருவ சூழ்நிலைகள், புவி வெப்பமயமாதல், மாசுத்தன்மை, மண்ணின் உயிர்ப்புத்தன்மை ஆகியவை பூ எடுத்தலுக்கு மிகவும் சவாலாக உள்ளது. இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள பூ எடுத்தலுக்கான மிகச் சிறந்த உயிர்ஊக்கி பூமேக்ஸ் (Boomax) மட்டுமே. விவசாயிகள் தங்கள் பயிர்களில் இயற்கை உயிர்ஊக்கி பூமேக்ஸ் (Boomax ) பயன்படுத்தி நல்ல மகசூலையும் நிறைந்த லாபமும் பெற்று வெற்றி பெறுகிறார்கள். இப்பொழுது ஏற்பட்டுள்ள சவாலான காலகட்டத்தில் விவசாயிகளுக்கு பூ எடுத்தலிற்கு மிக உன்னதமான தீர்வாக பூமேக்ஸ் (Boomax ) செயல்படுகிறது. பூமேக்ஸ் (Boomax) பூ எடுத்தலை நிலையாக, நீடித்த முறையில் சுற்றுச்சூழலுக்கும் தேன்பூச்சிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் செயல்படுகிறது. விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித்தரும் பூமேக்ஸ் (Boomax ) உயிர்ஊக்கி விவசாயத்தில் முக்கியமானது மற்றும் இன்றியமையாதது ஆகும். மேலும் விவரங்களுக்கு 094990 27280

14/09/2026

மகர்சக்தி இயற்கை உரம் மண்ணை உயிர்ப்பித்து மண்ணின் வளத்தை புதுப்பிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலேயே புதைந்து உள்ளது. ஆரோக்கியமான, உயிரூட்டமிக்க மண்ணே ஊட்டச்சத்துக்களை பயிரின் வேர்கள் எடுப்பதற்கு ஆணிவேர். விவசாயிகள் பயிர் விளைச்சலுக்காக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்து மண்ணிற்கு உரங்களை வழங்குகிறார்கள். உயிரூட்டமுள்ள மண்ணே இந்த உயரூட்ட சத்துக்களை வேர் மூலம் பயிர் எடுப்பதற்கு ஏதுவாக்குகிறது. உயிரூட்டமுள்ள மண்ணில் மட்டுமே பயிர் எடுக்கும் வகையில் வேதியியல், உயிரியல் மாற்றங்களை ஊட்டச்சத்துக்களில் ஏற்படுத்த முடியும். எல்லா மண்ணும் ஒன்றல்ல. உயிரூட்டமுள்ள மண்ணே உயர்வான மண். மண்ணை பொன் விளையும் பூமியாக்க மண் உயிரூட்டமுடன் இருப்பது அவசியம். உரங்களில் உள்ள ஊட்டங்கள் பயிர் எடுப்பதற்கு தேவையான மாற்றங்கள் உயிர்ப்புடன் உள்ள மண்ணே செய்யும். மண்ணின் உயிர்ப்பு சக்திக்கு மகர்சக்தி இயற்கை உரம் இன்றியமையாதது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் உயிர்ப்புத்தன்மையை புதுப்பிக்கிறது. மாசுத்தன்மை, புவி வெப்பமயமாதல், மாறிவரும் பருவ சூழல், இராசயன உரங்கள், உப்புகள் நிறைந்த ஆழ்துளை கிணறு பாசனம் என பல காரணங்கள் மண்ணின் கார அமிலத்தன்மையை மாற்றி மண்ணை மலடாக்குகிறது. மலடான மண் உயிர்ப்பு தன்மையை இழக்கிறது. மகர்சக்தி இயற்கை உரம், இயற்கை ஊக்கியாக செயல்பட்டு மண்ணின் உயிர்ப்புத்தன்மையை உயிர்ப்பிக்கிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் இயல்பான இயற்கை வேதியியல் உயிரியல் மாற்றங்களை உறுதிப்படுத்தி வளமான மண்ணை உருவாக்க உதவுகிறது. மகர்சக்தி இயற்கை உரங்கள், இயற்கையில் இயல்பாக அமைந்துள்ள கரிம மூலக்கூறுகளால் உருவாக்கப்படுவதால் மண்ணின் இயற்கை தன்மையுடன் ஒத்து செயல்படுகிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணை உயிர்ப்பிக்க உதவி மண்ணில் உள்ள இயற்கை வேதியியல் உயிரியல் செயல்பாடுகள் தூண்டப்பட்டு மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பயிரின் வேர்கள் எடுக்கும் வகையில் மாற்றங்களை செயல்படுத்துகிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் இயல்பான மாற்றங்கள் வாயிலாக மண்ணின் அமைப்புத்தன்மைகளை மாற்றம் செய்து பயிர் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் உயிர்ப்புத்தன்மையை மீட்டெடுத்து பயிர் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்கிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் உயர் சத்துக்களை பயிர் முழுமையாக எடுக்க உதவுவதால் பயிர் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு விவசாயிகள் நல்ல மகசூலையும் நிறைந்த லாபமும் பெற உறுதுணையாக இருக்கிறது. எனவே தான் மகர்சக்தி இயற்கை உரம் விவசாயிகளுக்கு வரம் என்று போற்றப்படுகின்றது. தொடர்பு கொள்ள 9499027280

மகர்சக்தி இயற்கை உரம் மண்ணை உயிர்ப்பித்து மண்ணின் வளத்தை புதுப்பிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் ஆரோக்கியம் மிகவும் ...
14/09/2026

மகர்சக்தி இயற்கை உரம் மண்ணை உயிர்ப்பித்து மண்ணின் வளத்தை புதுப்பிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலேயே புதைந்து உள்ளது. ஆரோக்கியமான, உயிரூட்டமிக்க மண்ணே ஊட்டச்சத்துக்களை பயிரின் வேர்கள் எடுப்பதற்கு ஆணிவேர். விவசாயிகள் பயிர் விளைச்சலுக்காக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்து மண்ணிற்கு உரங்களை வழங்குகிறார்கள். உயிரூட்டமுள்ள மண்ணே இந்த உயரூட்ட சத்துக்களை வேர் மூலம் பயிர் எடுப்பதற்கு ஏதுவாக்குகிறது. உயிரூட்டமுள்ள மண்ணில் மட்டுமே பயிர் எடுக்கும் வகையில் வேதியியல், உயிரியல் மாற்றங்களை ஊட்டச்சத்துக்களில் ஏற்படுத்த முடியும். எல்லா மண்ணும் ஒன்றல்ல. உயிரூட்டமுள்ள மண்ணே உயர்வான மண். மண்ணை பொன் விளையும் பூமியாக்க மண் உயிரூட்டமுடன் இருப்பது அவசியம். உரங்களில் உள்ள ஊட்டங்கள் பயிர் எடுப்பதற்கு தேவையான மாற்றங்கள் உயிர்ப்புடன் உள்ள மண்ணே செய்யும். மண்ணின் உயிர்ப்பு சக்திக்கு மகர்சக்தி இயற்கை உரம் இன்றியமையாதது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் உயிர்ப்புத்தன்மையை புதுப்பிக்கிறது. மாசுத்தன்மை, புவி வெப்பமயமாதல், மாறிவரும் பருவ சூழல், இராசயன உரங்கள், உப்புகள் நிறைந்த ஆழ்துளை கிணறு பாசனம் என பல காரணங்கள் மண்ணின் கார அமிலத்தன்மையை மாற்றி மண்ணை மலடாக்குகிறது. மலடான மண் உயிர்ப்பு தன்மையை இழக்கிறது. மகர்சக்தி இயற்கை உரம், இயற்கை ஊக்கியாக செயல்பட்டு மண்ணின் உயிர்ப்புத்தன்மையை உயிர்ப்பிக்கிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் இயல்பான இயற்கை வேதியியல் உயிரியல் மாற்றங்களை உறுதிப்படுத்தி வளமான மண்ணை உருவாக்க உதவுகிறது. மகர்சக்தி இயற்கை உரங்கள், இயற்கையில் இயல்பாக அமைந்துள்ள கரிம மூலக்கூறுகளால் உருவாக்கப்படுவதால் மண்ணின் இயற்கை தன்மையுடன் ஒத்து செயல்படுகிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணை உயிர்ப்பிக்க உதவி மண்ணில் உள்ள இயற்கை வேதியியல் உயிரியல் செயல்பாடுகள் தூண்டப்பட்டு மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பயிரின் வேர்கள் எடுக்கும் வகையில் மாற்றங்களை செயல்படுத்துகிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் இயல்பான மாற்றங்கள் வாயிலாக மண்ணின் அமைப்புத்தன்மைகளை மாற்றம் செய்து பயிர் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் உயிர்ப்புத்தன்மையை மீட்டெடுத்து பயிர் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்கிறது. மகர்சக்தி இயற்கை உரம் மண்ணின் உயர் சத்துக்களை பயிர் முழுமையாக எடுக்க உதவுவதால் பயிர் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு விவசாயிகள் நல்ல மகசூலையும் நிறைந்த லாபமும் பெற உறுதுணையாக இருக்கிறது. எனவே தான் மகர்சக்தி இயற்கை உரம் விவசாயிகளுக்கு வரம் என்று போற்றப்படுகின்றது. தொடர்பு கொள்ள 094990 27280

13/09/2026

வாழை சாகுபடி வருடம் முழுவதும் நிலையான வருமானம் தரும் பணப்பயிர். வாழை விவசாயம் தமிழகத்தின் மிகமுக்கிய பணப்பயிர். லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈன்று கொடுக்கும் வாழை விவசாயத்தை முறையாக செய்து, வாழையை சரியாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்தையுமும், காலத்தையும் கவனித்து, அனுசரித்து பாராமரித்து வந்தால், வாழை விவசாயத்தில் வெற்றியும், லாபமும் நிச்சயம்! வாழை விவசாயத்தில் தார் நன்றாக திரண்டு, எடை சீராக பெருக, தூர் பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. பலமான தூர் அமைப்பே வளமான தார் உருவாக்க ஆணிவேர். தூர் பராமரிப்பில் நல்ல கவனம் செலுத்தும் வாழை விவசாயிகள் சிறந்த லாபத்தை உறுதி செய்கிறார்கள். வாழையில் தூர் நன்றாக இருந்தால் மட்டுமே மண்ணில் உள்ள நீர்ச்சத்து மற்றும் உயர் ஊட்டச்சத்துக்களை வாழை மரத்திற்கு சென்று சேர்க்க முடியும். வலுவான தூரே வளமான வாழை விவசாயத்திற்கு பலம். வாழை மரத்தை தாங்கி நிற்கவும், மண்ணின் வளத்தை வாழைக்கு சேர்க்கவும், பலமான தூர் வாழை விவசாயத்திற்கு இன்றியமையாதது. வாழையடி வாழையாக வளம் சேர்க்கும் விவசாயத்தில் வாழையின் தூர் வளத்தில் கவனம் செலுத்தி வாழை விவசாயத்தில் வெற்றியும் லாபமும் பெற ஆரோஃபில்-ஐ தொடர்பு கொள்ளுங்கள். 094990 27280

13/09/2026

வாழை சாகுபடி வருடம் முழுவதும் நிலையான வருமானம் தரும் பணப்பயிர். வாழை விவசாயம் தமிழகத்தின் மிகமுக்கிய பணப்பயிர். லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈன்று கொடுக்கும் வாழை விவசாயத்தை முறையாக செய்து, வாழையை சரியாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்தையுமும், காலத்தையும் கவனித்து, அனுசரித்து பாராமரித்து வந்தால், வாழை விவசாயத்தில் வெற்றியும், லாபமும் நிச்சயம்! வாழை விவசாயத்தில் தார் நன்றாக திரண்டு, எடை சீராக பெருக, தூர் பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. பலமான தூர் அமைப்பே வளமான தார் உருவாக்க ஆணிவேர். தூர் பராமரிப்பில் நல்ல கவனம் செலுத்தும் வாழை விவசாயிகள் சிறந்த லாபத்தை உறுதி செய்கிறார்கள். வாழையில் தூர் நன்றாக இருந்தால் மட்டுமே மண்ணில் உள்ள நீர்ச்சத்து மற்றும் உயர் ஊட்டச்சத்துக்களை வாழை மரத்திற்கு சென்று சேர்க்க முடியும். வலுவான தூரே வளமான வாழை விவசாயத்திற்கு பலம். வாழை மரத்தை தாங்கி நிற்கவும், மண்ணின் வளத்தை வாழைக்கு சேர்க்கவும், பலமான தூர் வாழை விவசாயத்திற்கு இன்றியமையாதது. வாழையடி வாழையாக வளம் சேர்க்கும் விவசாயத்தில் வாழையின் தூர் வளத்தில் கவனம் செலுத்தி வாழை விவசாயத்தில் வெற்றியும் லாபமும் பெற ஆரோஃபில்-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

13/09/2026

மல்லிகை விவசாயிகளுக்கு பெரும் லாபத்தை தரும் காலம் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களே! இந்த காலகட்டமே மல்லிகை விவசாயத்தில் சவால்கள் நிறைந்த காலம். இந்த காலகட்டத்தில் உங்கள் மல்லிகை தோட்டத்தில் பூக்கும் ஒவ்வொரு மொட்டும் இனி வரும் 45 நாட்களின் உங்கள் மல்லிகை பயிருக்கு நீங்கள் செய்யும் பராமரிப்பே உறுதி செய்யும். மல்லிகை பூ விலையுயர்ந்த காலங்களில் உங்கள் மல்லிகை தோட்டத்தில் அதிக மகசூலையும் நிறைந்த லாபமும் பெற நீங்கள் தயாராக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: 094990 27280

வாழை சாகுபடி வருடம் முழுவதும் நிலையான வருமானம் தரும் பணப்பயிர். வாழை விவசாயம் தமிழகத்தின் மிகமுக்கிய பணப்பயிர். லட்சக்கண...
08/09/2026

வாழை சாகுபடி வருடம் முழுவதும் நிலையான வருமானம் தரும் பணப்பயிர். வாழை விவசாயம் தமிழகத்தின் மிகமுக்கிய பணப்பயிர். லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈன்று கொடுக்கும் வாழை விவசாயத்தை முறையாக செய்து, வாழையை சரியாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பருவத்தையுமும், காலத்தையும் கவனித்து, அனுசரித்து பாராமரித்து வந்தால், வாழை விவசாயத்தில் வெற்றியும், லாபமும் நிச்சயம்! வாழை விவசாயத்தில் தார் நன்றாக திரண்டு, எடை சீராக பெருக, தூர் பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. பலமான தூர் அமைப்பே வளமான தார் உருவாக்க ஆணிவேர். தூர் பராமரிப்பில் நல்ல கவனம் செலுத்தும் வாழை விவசாயிகள் சிறந்த லாபத்தை உறுதி செய்கிறார்கள். வாழையில் தூர் நன்றாக இருந்தால் மட்டுமே மண்ணில் உள்ள நீர்ச்சத்து மற்றும் உயர் ஊட்டச்சத்துக்களை வாழை மரத்திற்கு சென்று சேர்க்க முடியும். வலுவான தூரே வளமான வாழை விவசாயத்திற்கு பலம். வாழை மரத்தை தாங்கி நிற்கவும், மண்ணின் வளத்தை வாழைக்கு சேர்க்கவும், பலமான தூர் வாழை விவசாயத்திற்கு இன்றியமையாதது. வாழையடி வாழையாக வளம் சேர்க்கும் விவசாயத்தில் வாழையின் தூர் வளத்தில் கவனம் செலுத்தி வாழை விவசாயத்தில் வெற்றியும் லாபமும் பெற ஆரோஃபில்-ஐ தொடர்பு கொள்ளுங்கள். 094990 27280

மல்லிகை விவசாயிகளுக்கு பெரும் லாபத்தை தரும் காலம் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களே! இந்த காலகட்டமே மல்லிகை விவசாயத்தில் ...
03/09/2026

மல்லிகை விவசாயிகளுக்கு பெரும் லாபத்தை தரும் காலம் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களே! இந்த காலகட்டமே மல்லிகை விவசாயத்தில் சவால்கள் நிறைந்த காலம். இந்த காலகட்டத்தில் உங்கள் மல்லிகை தோட்டத்தில் பூக்கும் ஒவ்வொரு மொட்டும் இனி வரும் 45 நாட்களின் உங்கள் மல்லிகை பயிருக்கு நீங்கள் செய்யும் பராமரிப்பே உறுதி செய்யும். மல்லிகை பூ விலையுயர்ந்த காலங்களில் உங்கள் மல்லிகை தோட்டத்தில் அதிக மகசூலையும் நிறைந்த லாபமும் பெற நீங்கள் தயாரா?

Address

Coimbatore

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Auraphyll Plant Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Auraphyll Plant Health:

Shortcuts

Share