Coimbatore Business Center

Coimbatore Business Center Hi this page belongs to all Coimbatore district people who can develop their business they can use for promoting their business in this page.

10/03/2020

  Coimbatore Business Center
02/03/2020

Coimbatore Business Center

25/02/2020
  Like Our page Coimbatore Business Center
21/02/2020

Like Our page Coimbatore Business Center

21/02/2020

21/02/2020



18/02/2020

    a
13/02/2020

a

12/02/2020

🌴🌴கொங்கு மண்டல தென்னை நிலவரம்🥥🥥. 🥥 (03/ 02/ 2020 ) 🥥


தேங்காய் எண்ணெய் - ரூ. 2,170 (15 கி).
கொப்பரை காங்கேயம் - ரூ. 106.50 (1கி).
கேரளா அரசு(Kerafed) - ரூ. 108 (1கி)
எடிபிள் காங்கேயம் - ரூ. 118 ( 1கி ).
தொட்டி - ரூ. 9000 ( 1டன் ).
உரி மட்டை பச்சை - ரூ. 1600 (1000).
உரி மட்டை கருப்பு - ரூ. 1400 (1,000 ).
தேங்காய் பச்சை - ரூ. 37,000 (1டன்).
{பொள்ளாச்சி} தேங்காய் கருப்பு - ரூ. 40,000 (1டன்).
நாட்டு இளநீர் பொள்ளாச்சி - ரூ. 20
பொள்ளாச்சி( ஆரஞ்சு, இளஞ்சிவப்பு,ஹைபிரெட் பச்சை ) இளநீர் - ரூ. 23
நீரா - ரூ. 90 (1லி).
புண்ணாக்கு - ரூ. 20.83 (1கி).
தென்னை ஈக்கி பொள்ளாச்சி - ரூ. 28 ( 1கி )
தென்னை ஓலை - ரூ. 1500 ( 1000 ).
அடி மட்டை,திருப்பூர் - ரூ. 2100 (1டன்).
தடுக்கு - ரூ. 4000 ( 500 ). கள்ளூ ( கேரளா) 60 (1 லி).

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 அன்புடன்: *டி.எஸ்.பிரபுராஜா*, *நாம் மாநில தலைவர்*, *ஆசிரியர்* *நாம்* *உழவர்,சென்னை* .
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

10/02/2020

அன்பார்ந்த வாழை விவசாய நண்பர்களே!

நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த "வாழை மெகாத் திருவிழா" திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது வருகிற பிப்ரவரி 23 மற்றும் 24-ம் தேதிகளில் (இரண்டு நாட்கள்) திருச்சி கலையரங்கம் வளாகத்தில் (திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்) மிகச் சிறப்பாக நடத்தவிருக்கிறது. இதில், கிட்டத்தட்ட 300 வகையான வாழைத்தார்கள் கண்காட்சியாக இடம்பெற உள்ளன. மேலும் இக்கண்காட்சியில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் இடுபொருள் மற்றும் வாழையில் வர்த்தக / ஏற்றுமதி / மதிப்புகூட்டுதல் சம்பந்தமான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வாழை விவசாயிகள், விற்பன்னர்கள், தொழில் முனைவோர்கள், மாணவர்கள், அகில உலக வாழை விஞ்ஞானிகள் என கிட்டத்தட்ட 10000 பேர் பங்கு பெற்று பயனடைய உள்ளனர். தாங்கள் தங்களின் வாழை விவசாய நண்பர்களுடன் இதில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

இடம்: திருச்சி கலையரங்கம்.

நாள் : பிப்ரவரி 23 & 24
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore Business Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share