Kanali Aatral

Kanali Aatral Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanali Aatral, Business service, Coimbatore.

ஆடிப் பெருக்கு அள்ளிக் கொடுக்கட்டும்...ஆடிப்பட்டம் விதைத்து அறுவடை பெருகட்டும்.. உலகம் செழிக்கட்டும்.
03/08/2026

ஆடிப் பெருக்கு அள்ளிக் கொடுக்கட்டும்...

ஆடிப்பட்டம் விதைத்து அறுவடை பெருகட்டும்.. உலகம் செழிக்கட்டும்.

மின்கட்டணம் வெகுவாகக் குறையும்  #கனலி துணையுடன் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் போது..
01/08/2026

மின்கட்டணம் வெகுவாகக் குறையும் #கனலி துணையுடன் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் போது..

நீரிறைக்க மின் இணைப்பு தேவையில்லை  #கனலி துணையுடன் வேளாண்மைக்கான சூரிய மின் உற்ப்பத்தி நிலையங்கள் வேளாண் நிலமெங்கும்.   ...
25/07/2026

நீரிறைக்க மின் இணைப்பு தேவையில்லை #கனலி துணையுடன் வேளாண்மைக்கான சூரிய மின் உற்ப்பத்தி நிலையங்கள் வேளாண் நிலமெங்கும்.

மின்கட்டணத்தைக் குறைத்து மின்தட்டுப்பாட்டைப் போக்கும் மேற்கூரைச் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்  #கனலி துணையுடன்.       ...
18/07/2026

மின்கட்டணத்தைக் குறைத்து மின்தட்டுப்பாட்டைப் போக்கும் மேற்கூரைச் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் #கனலி துணையுடன்.

இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் சூரிய ஒளித் தெருவிளக்குகள்  #கனலி துணையுடன்.
11/07/2026

இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் சூரிய ஒளித் தெருவிளக்குகள் #கனலி துணையுடன்.

கட்டிட மேற்கூரைகள் பணம் சேமிக்கும் பெட்டகங்களாகும்  #கனலி துணையுடன் மேற்கூரைச் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் ...
04/07/2026

கட்டிட மேற்கூரைகள் பணம் சேமிக்கும் பெட்டகங்களாகும் #கனலி துணையுடன் மேற்கூரைச் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் போது.

அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய நம் கூரைகளில் மின் உற்பத்தி  #கனலி துணையுடன்.
27/06/2026

அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய நம் கூரைகளில் மின் உற்பத்தி #கனலி துணையுடன்.

மின் பயன்பாடு அதிகமானாலும் மின் கட்டணம் குறைவாகும்  #கனலி துணையுடன் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் போ...
20/06/2026

மின் பயன்பாடு அதிகமானாலும் மின் கட்டணம் குறைவாகும் #கனலி துணையுடன் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் போது.

☀️ கோடை கால மின்கட்டண அதிர்ச்சிக்குத் தீர்வு! ☀️கோடை காலத்தில் அதிகரித்த மின் பயன்பாட்டால் உயர்ந்த மின்கட்டணத்தைச் செலுத...
13/06/2026

☀️ கோடை கால மின்கட்டண அதிர்ச்சிக்குத் தீர்வு! ☀️

கோடை காலத்தில் அதிகரித்த மின் பயன்பாட்டால் உயர்ந்த மின்கட்டணத்தைச் செலுத்தி சிரமப்படுகிறீர்களா?

🏠 உங்கள் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைத்து, மின் கட்டணத்தை வருங்காலங்களில் கணிசமாகக் குறைக்கலாம்!

✅ அரசின் மானியம்
✅ எளிய நடைமுறையில் வங்கிக் கடன் வசதி
✅ மின்சாரச் சேமிப்பு
✅ மின் கட்டணச் சேமிப்பு
✅ சுற்றுச்சூழல் பாதுகாப்பு
✅ நீண்ட கால ஆயுள்

இன்றே சூரிய ஆற்றலுக்கு மாறி, உங்கள் வீட்டையும் வருமானத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் சேவைகள்:
🔹 Solar Power Plant
🔹 Solar Water Heater
🔹 Solar Pumping System
🔹 Solar Street Lights

📞 தொடர்பிற்கு:
9715727345 | 9344063049

கோடை காலத்து மின் பயன்பாட்டால் உயர்ந்த மின்கட்டணத்தால் அதிர்ச்சியா? அரசின் மானியத்துடன் மேற்கூரைச் சூரிய மின் உற்பத்தி அ...
13/06/2026

கோடை காலத்து மின் பயன்பாட்டால் உயர்ந்த மின்கட்டணத்தால் அதிர்ச்சியா? அரசின் மானியத்துடன் மேற்கூரைச் சூரிய மின் உற்பத்தி அமைத்து மின் கட்டணத்தை வருங்காலங்களில் குறைக்கலாம் #கனலி துணையுடன்.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanali Aatral posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share