Contractor-Tea packing and Blending 9944400818

Contractor-Tea packing and Blending 9944400818 tea packing & belanding contacter

22/05/2025

சுண்ணாம்பு சேர்த்து கட்டிய வீட்டில் மின்விசிறியும் கிடையாது
ஏர் கண்டிஷனும் கிடையாது
வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.....

இந்த வீடு மூன்று தலைமுறையை பார்த்துவிட்டது ஆனாலும் கம்பீரமாக இருக்கிறது.....

இன்று சிமெண்ட் சேர்த்து கட்டிய வீட்டில்
மின்விசிறி இல்லாமலும் இருக்க முடியாது ஏர்கண்டிஷன் இல்லாமலும் இருக்க முடியாது ஏனென்றால் அவ்வளவு ஒரு சூடு...

வீடு அழகா இருக்க வேண்டும் என்று வீட்டுக்கு பல விதமான கலர் வண்ணங்களை தீட்டுகிறோம் அந்த கலர் கெமிக்கல்களால் வீட்டுக்குள் எப்போதும் வெப்பநிலையில் இருக்கிறது...

சிமெண்டால் கட்டப்பட்ட வீட்டிற்கு 30 வருடம் கூட கேரண்டி கிடையாது....

ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்தி அனைத்தையும் நம் இழந்து விட்டோம்.. நம் உடல் நலத்தையும் இழந்து விட்டோம்..!!! 😔

(Copied shared post 📯)

10/04/2024

Address

Coimbatore

Telephone

+919944400818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Contractor-Tea packing and Blending 9944400818 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Contractor-Tea packing and Blending 9944400818:

Share