CIA Chinnavedampatti Industrial Association

Industrial Training Program on CNC Machines was conducted at A.K. Industries, in association with Chinnavedampatti Indus...
11/02/2026

Industrial Training Program on CNC Machines was conducted at A.K. Industries, in association with Chinnavedampatti Industrial Association (CIA), for third-year Mechatronics Engineering students of Kumaraguru Engineering College.

Along with technical training, CIA also provided Entrepreneur Development Skills in the MSME sector to students, helping them understand industry practices, skill requirements, and entrepreneurial opportunities in manufacturing.

The session offered hands-on exposure to CNC machining and modern manufacturing processes, enabling students to gain valuable insights into real-time industrial operations.

Regards,
A. Nagarajan
A.K. Industries
EC Member(MSME & DIC )
Chinnavedampatti Industrial Association (CIA)

“Young Environmental Scientist Program” was conducted at PSG Tech College as part of an IWMA-organised function.The even...
11/02/2026

“Young Environmental Scientist Program” was conducted at PSG Tech College as part of an IWMA-organised function.

The event was graced by the participation of:
• Mr. Devakumar Nagarajan, President – Chinnavedampatti Industrial Association (CIA)
• Mr. M.Karthikeyan, President – CODISSIA
• Mr. Natarajan, J.Secretary – IWMA
• Mr. Jayakumar, Vice President – CIA
• Mr. Shanmuganathan, Executive Committee Member – CIA
• Dr. Kanchana, Director – PSG College of Advanced Studies

All the dignitaries delivered motivational speeches encouraging students to pursue innovation, environmental research, and entrepreneurship. Cash prizes and certificates were awarded to the students who won the competition, recognising their creativity and efforts.

The event proved to be highly inspiring and meaningful for young innovators and aspiring scientists, motivating them to contribute towards a sustainable future. The emphasis on entrepreneurship development through this program was especially valuable and will greatly benefit students and the Coimbatore region.

We sincerely appreciate the organisers for conducting such a purposeful and impactful program.

Thank you,
Ganesh Kumar
Secretary
(CIA)

வணக்கம்  மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற MSME தலைவர்கள் கூட்டத்தில், CIA சார்ப்பாக காந்திபுரம் பகுதியில் அம...
02/02/2026

வணக்கம்
மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற MSME தலைவர்கள் கூட்டத்தில், CIA சார்ப்பாக காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள Centre of Excellence புதிய கட்டிடத்தில், 5 மற்றும் 6 வது தளத்தில் MSME தொழில் துறைக்கான TANSTAM மையம் , conference call, மற்றும் engineering Incubation Center அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கோவை மாவட்ட தொழில்துறையினர் சார்பாக முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்துருக்கள் பெறப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்.

நிர்வாக குழு
CIA

CIA (Chinnavedampatti Industrial Association) சார்பாக 77வது இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வில...
02/02/2026

CIA (Chinnavedampatti Industrial Association) சார்பாக 77வது இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் CIA தலைவர் திரு. தேவகுமார் நாகராஜன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்கள்.

CIA சங்க உறுப்பினர்கள் குடியரசு தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
திரு. ஜெயக்குமார், திரு. நடராஜன், திரு. கணேஷ்குமார், திரு. பரமசிவம், திரு. மகேஷ்வரன்,
திரு. நாகராஜன், திரு. பழனிசாமி, திரு. கார்த்திக், திரு. சிவசங்கரன்,
திரு. நிச்சயாபதி, திரு. பிரகாஷ், திரு. பிரபு, திரு. ஸ்ரீராம்,
திரு. முத்துக்குமார், திரு. சின்னதுரை, திரு. சேதுராமன்,
திரு. இசக்கிராஜா, திரு. ஐயப்பன், திரு. மோகன்ராஜ்,
திரு. சங்கர நாராயண், திரு. சிவசுப்பிரமணியன்,
திரு. செல்வகுமார், திரு. பாலசுப்ரமணியம்.
கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி
கணேக்ஷ்குமார்
செயலாளர்
CIA

வணக்கம்    CGST–MSME தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,Chief CGST Commissioner திரு. தினேஷ் ராவ் பங்கார், IRS அவர்கள் தலைமையில் ...
02/02/2026

வணக்கம்
CGST–MSME தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,
Chief CGST Commissioner திரு. தினேஷ் ராவ் பங்கார், IRS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

CIA சார்பாக
து. செயலாளர் திரு. மகேஷ்வரன், திரு. கார்த்திகேயன் (EC CGST), திரு. சண்முகநாதன் (EC ) மற்றும்
பொருளாளர் திரு. பரமசிவம்
ஆகியோர் கலந்து கொண்டு, கோவை MSME நிறுவனங்கள் சந்தித்து வரும் GST தொடர்பான பிரச்சனைகளை எடுத்துரைத்தனர்.

உயர்திரு.C GST ஆணையர் அவர்கள் அனைத்து கருத்துகளையும் கவனமாக கேட்டறிந்து,
அவற்றை மத்திய நிதி அமைச்சகத்திற்குத் தொடர்ந்து பரிசீலனைக்காக அனுப்புவதாக உறுதியளித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் கோயம்புத்தூர் MSME தொழில்துறைக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது.
மேலும் இதர முக்கிய தொழில் சங்கங்களின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிர்வாக குழு
CIA

CIA actively participated in the Jubilant Tamil Nadu – Global Expo & Knowledge Summit 2026 (JTN 2026).On this occasion, ...
02/02/2026

CIA actively participated in the Jubilant Tamil Nadu – Global Expo & Knowledge Summit 2026 (JTN 2026).

On this occasion,
Mr. Devakumar Nagarajan, President of CIA, delivered a special address highlighting the importance of MSMEs and industrial collaboration.

The programme was graced by eminent industry leaders including:
• Mr. Karthikeyan, President – CODISSIA
• Mr. Mithun Ramdas, President – SIEMA
• Mr. Mathivanan, President – COSIMA
• Mr. Ramkumar Selvaraj, President – Jubilant Tamil Nadu – Global Expo & Knowledge Summit 2026 (JTN 2026)

From CIA, the following office bearers and Executive Committee members participated in the event:
• Mr. Jayakumar, Vice President
• Mr. Paramasivam, treasure
• Mr. Prabhu, Executive Committee Member
• Mr. Sivasankaran, Executive Committee Member
• Mr. Sriram , Executive Committee Member

The event offered excellent networking opportunities, was well organised and highly informative, and proved to be very beneficial for MSMEs and the business community.

We extend our congratulations and sincere appreciation to the organising team of Jubilant Tamil Nadu for conducting such a meaningful and impactful programme.

Ganesh Kumar
Secretary
Chinnavedampatti Industrial Association (CIA)

வணக்கம்   கோயம்புத்தூர் Vision 2030 தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு DIC பொது மேலாள...
02/02/2026

வணக்கம்
கோயம்புத்தூர் Vision 2030 தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு DIC பொது மேலாளர் (GM) அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த கூட்டத்தில் Chinnavedampatti Industrial Association (CIA) சார்பாக, திரு. தேவகுமார் நாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு, MSME தொழில்துறையின் வளர்ச்சி, அதன் சூழல் மேம்பாடு, மற்றும் கல்வி நிறுவனம் – தொழில்துறை – அரசு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்து முக்கியமான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தார்.

மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டு, முக்கியமான மற்றும் பயனுள்ள கருத்துகளை பகிர்ந்தனர்.

கணேக்ஷ்குமார்
செயலாளர்
(CIA)

வணக்கம்  இன்றைய மத்திய அரசின் பட்ஜெட்டில் MSME தொழில் துறைக்கான சில நல்ல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக Chinnavedampatti ...
02/02/2026

வணக்கம்
இன்றைய மத்திய அரசின் பட்ஜெட்டில் MSME தொழில் துறைக்கான சில நல்ல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக Chinnavedampatti Industrial Association (CIA) கருதுகின்றது .
10000 ஆயிரம் கோடி SME ஒதுக்கீடு என்பதும் 2000 கோடி micro வுக்கு ஒதுக்கீடு என்பதையும் வரவேற்கிறோம் ஆனால் இது போதுமானதாக இல்லை , மேலும் கார்பன் உமிழ்களை தடுப்பதற்க்காக நிதி ஒதுக்கியதற்க்கு வரவேற்ப்பை தெரிவிக்கின்றோம் , பெண் தொழில் முனைவோர்களுக்காக புதிய shemark திட்டத்தை அறிமுகப்படுத்தியதை வரவேற்க்கின்றோம்
MSMEகளுக்கான கடன் வசதி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஏற்றுமதி தொடர்பான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என CIA கருதுக்கின்றது . அதே நேரத்தில், காப்பர், இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த நேரடி நடவடிக்கையும் அறிவிக்கப்படாதது MSMEக்களுக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது .

குறிப்பாக Micro மற்றும் Small Enterprises எதிர்கொண்டு வரும்
மூலப்பொருள் விலை உயர்வால் மூலதன சுமை போன்ற உடனடி பிரச்சனைகளுக்கு
மேலும் தெளிவான தீர்வுகள் தேவை என கோவை msme கள் சார்பாக வலியுறுத்திக்கின்றோம் .

எனவே, MSME தொழில் துறையின் நலன் கருதி,
மத்திய அரசு மூலப்பொருள் விலை கட்டுப்பாடு மற்றும் நேரடி நிவாரண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என CIA கோரிக்கை விடுக்கின்றோம் .
மேலும் பெரு நகரங்களுடன் கோவையை இணைக்கும் புதிய அதிவிரைவு இரயில் திட்டங்கள் இடம் பெறாததும் , கோவை மெட்ரோ இரயில் திட்ட அனுமதி அறிவிப்பு இடம் பெறாததும் ஏமாற்றம் அளிக்கின்றது
நிர்வாக குழு
CIA

Dr. V. R. Muruganantham, Dr. C. Velmurugan, Dr. N. Sangeetha, Dr. M. Thirumalaimuthumaran from Kumaraguru College of Tec...
12/01/2026

Dr. V. R. Muruganantham, Dr. C. Velmurugan, Dr. N. Sangeetha, Dr. M. Thirumalaimuthumaran from Kumaraguru College of Technology, Coimbatore, visited the CIA office.

During the visit, they met with our CIA President and Executive Committee members. The discussion focused on strengthening the Industry–Academia connect, exploring collaboration opportunities, and working together for the development and growth of MSME industries in this region.

This interaction marks an important step toward future collaboration between MSMEs and academic institutions, which will greatly benefit innovation, skill development, and regional industrial growth.
Maheshwaran
J.Secretary
CIA

வணக்கம்    ஊடகவியலாளர் நலச் சங்கத்தின் துவக்க மாநாடு, கோயம்புத்தூர் ஜென்னீஸ் ரெசிடென்சி யில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ...
12/01/2026

வணக்கம்
ஊடகவியலாளர் நலச் சங்கத்தின் துவக்க மாநாடு, கோயம்புத்தூர் ஜென்னீஸ் ரெசிடென்சி யில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேரூர் ஆதீனக்கர்த்தர் தவத்திரு.மருதாச்சல அடிகளார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு பத்திரிக்கையாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக CIA சார்பாக தலைவர் கலந்துக்கொண்டார்
ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படுகின்றனர். அவர்கள் சமூக வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் மக்களின் பிரச்சனைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர்.

கோயம்புத்தூர் தொழில்துறையினர், ஊடக நண்பர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நமது வாழ்த்துக்களை அங்கு தெரிவித்தோம் , குறைகளை செய்திகளின் மூலம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவதற்க்கு நன்றி கூறப்பட்டது

இந்த ஒத்துழைப்பு வணிக வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பை உருவாக்கும் என நம்புகிறோம்.

ஊடகமும் செய்தியாளர்களும் – ஜனநாயகத்தின் உண்மையான நான்காவது தூண் என்பதனை நிறுப்பிக்கும் வகையில் வரும் நாட்களில் பணிகள் இருக்க CIA சார்ப்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
செயலாளர்
CIA

வணக்கம்   இன்று CIA சங்க உறுப்பினர்கள்  SITARC இயக்குனர் மற்றும் நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் SITARC அமைப்பிற்க்கு சென...
12/01/2026

வணக்கம்
இன்று CIA சங்க உறுப்பினர்கள் SITARC இயக்குனர் மற்றும் நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் SITARC அமைப்பிற்க்கு சென்றோம் . CIA தலைவர் திரு. தேவகுமார் நாகராஜன் அவர்கள் தலைமையில் , CIA நிர்வாக குழு உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

SITARC தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்களும், SITARC செயற்குழு உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு இரு அமைப்புகளும் இணைந்து, CIA உறுப்பினர் MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, Incubation Centre, Testing Centre மற்றும் பிற தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றை CIA உறுப்பினர் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வரும் ஆண்டுகளில் CIA உறுப்பினர்களுக்கான MSME வளர்ச்சி பணிகளுக்கு SITARC முழுமையான தொழில்நுட்ப அறிவு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் என உறுதியளித்துள்ளது. மிக குறைந்த செலவுகளில் கிடைக்கும் இந்த உலகதர சேவையை அனைவரும் உபயோகப்படுத்தவும்

இந்த ஒத்துழைப்பு MSME நிறுவனங்களுக்கும், தொழில் துறைக்கும், இரு சங்கங்களுக்கும் பரஸ்பர பயனுள்ளதாக அமையும். மேலும், இந்த சந்திப்பு பிற பகுதிகளின் MSME தொழில் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமையும்.

நன்றி,
கணேக்ஷ்குமார்
செயலாளர்
CIA

வணக்கம்  இன்று CIA சார்பாக Lean Intermediate Cluster – Training Company Selection Process நிகழ்ச்சி  நடைபெற்றது. கடந்த ச...
26/12/2025

வணக்கம்
இன்று CIA சார்பாக Lean Intermediate Cluster – Training Company Selection Process நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் நமது CIA சார்ப்பாக விருப்பம் தெரிவித்த நிறுவனங்களை கொண்டு மூன்று lean cluster உருவாக்கம் செய்யப்பட்டு , தற்போது அதற்க்கு மத்திய அரசு MSME துறை ஓப்புதல் பெற்று தற்போது இதில் 22 CIA தொழில் உறுப்பினர் நிறுவனங்கள் மூலம். 3 கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டன.

இந்த lean training வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிக்கு
CIA தலைவர் திரு. தேவகுமார் நாகராஜன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
மேலும்,
• திரு. விஜயராஜு, துணை இயக்குநர்,
National Productivity Council (NPC), இந்திய அரசு
• திரு. ராஜேந்திரன், உதவி இயக்குநர்,
MSME DFO, கோயம்புத்தூர், இந்திய அரசு

ஆகியோர் சிறப்பாக கலந்து கொண்டனர்.

CIA கிளஸ்டர் தலைவர்களும், நிர்வாகிகளும் இந்தத் தேர்வு செயல்முறையில் பங்கேற்றனர். வரவுள்ள நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு Lean பயிற்சி நிகழ்ச்சிகள் 6 மாதம் வழங்கப்பட உள்ளன.

இந்த Lean பயிற்ச்சி திட்டத்திற்கு மத்திய அரசின் 90% நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் MSME நிறுவனங்கள் உற்பத்தித் திறன், செயல்திறன் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது.

எதிர்கால வளர்ச்சிக்காக CIA உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பயிற்சி திட்டங்களில் வருங்காலங்களில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நிறைய வேலைவாய்ப்பு உறுவாக்கம் மற்றும் நமது பகுதியில் தொழில் வளர்ச்சி மேம்படுத்த உதவும்

கணேக்ஷ்குமார்
செயலாளர்
Chinnavedampatti Industrial Association (CIA)

Address

No. 10, OmSakthi Nagar, Chinnavedampatti
Coimbatore
641049

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when CIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share