Kowshikaa Consultancy

Kowshikaa Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kowshikaa Consultancy, Coimbatore.

19/09/2022
COVID  19 பாதிப்பில் இருந்து வெளிவர தேவையான தொழில் கட்டமைப்பு பயிற்சி. இப்பொழுது நீங்கள் உங்கள் வியாபாரத்தில் சந்திக்கும...
28/06/2020

COVID 19 பாதிப்பில் இருந்து வெளிவர தேவையான தொழில் கட்டமைப்பு பயிற்சி.

இப்பொழுது நீங்கள் உங்கள் வியாபாரத்தில் சந்திக்கும் முக்கிய சிக்கல்கள்.

உங்கள் தொழிலில் தற்சமயம் நீங்கள் சந்திக்கும் இடர்பாடுகளில் இருந்து மீண்டு வரும் பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

உற்பத்தி பங்களிப்பில் உள்ள சிக்கல்கள் - PRODUCTIVE EFFICIENCY - LOW

மூலதன பங்களிப்பில் உள்ள சிக்கல்கள் - RESOURCES OF CAPITAL - LOW

பகிர்ந்து அளிப்பில் உள்ள சிக்கல்கள் - DISTRIBUTION FACILITIES - LOW

சமுதாயம் சார்ந்த பாதிப்புகள் - SOCIAL CONTROL OVER BUSINESS

போட்டி தொழில் கட்டமைப்பு - BUSINESS COMPETITION சுற்றுகிடுறே

மேலும் இந்த சூழலில் உங்கள் தொழிலை தற்காத்துக்கொள்ள தேவையான

BUDGET , மார்க்கெட்டிங் PLAN , PRODUCTION PLAN , விற்பனைக்கலை பயிற்சி.

விற்பனை அதிகரிக்க ++++ இலாபம் அதிகரிக்க ++ தேவையான விற்பனைக்கலை பயிற்சி

மார்க்கெட்டிங் சக்ரவியூகம்

மார்க்கெட்டிங் துறையில் இலக்கு தீர்மானிப்பது எப்படி?

நமது பொருளுக்கு உண்டான சந்தையை சரியாக கண்டறிவது எப்படி?

சந்தையில் நமது வாடிக்கையாளர்களை சரியாக கண்டறிவது எப்படி?

COVID 19 பாதிப்பு உள்ள இந்த நேரத்தில் இலக்கை அடைய மார்க்கெட்டிங் துறையில் நாம் செய்ய வேண்டியவை என்ன? என்ன?

சந்தை போட்டிகளை எப்படி சமாளிப்பது?

பணியாளர் மேலாண்மை பயிற்சி

பணியாளர்களை எப்படி தக்க வைத்து கொள்வது?

தங்கள் பணியாளர்களை எப்படி கையாள்வது?

பணியாளர்கள் தேவையை கண்டறிவது எப்படி?

பணியாளர்களுக்குள் வரும் பிரச்சனையை கையாள்வது எப்படி?

உங்களுது மனத்தடை மாற வேண்டுமா?

இழந்த நம்பிக்கையை திரும்ப பெற வேண்டுமா?

தாழ்வு மனப்பான்மை மாற தேவையான பயிற்சி

ஆளுமை திறன் மேம்பாடு பயிற்சி

மனச்சோர்வு நீங்க தேவையான பயிற்சி

நிதி மேலாண்மை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா ?

நிதியை சிறப்பாக கையாள தேவையான பயிற்சிகள்

நிதி சார்ந்த திட்டம் இடுதல் எப்படி செய்ய வேண்டும்.

நிதியை எவ்விதம் துறை சார்ந்து ஒதுக்குவது .

செலவுகளை குறைக்க தேவையான யுக்திகள் அடங்கிய பயிற்சி

நிதி சார்ந்த முடிவுகளை எவ்விதம் எடுக்க வேண்டும்.

போன்ற தொழில் முறை கட்டமைப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு அணுகவும் - 9865118262

நன்றி ++++ என்றும் உங்கள் நட்புடன் –

கௌசிகா கன்சல்டண்சி - R.ராஜாராம்

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kowshikaa Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share