Tarun Goat Farm

Tarun Goat Farm Quality of Thalaserry Goat Breeds, Contact-9788112589

03/05/2026

ஆட்டுப்பால் (GOAT MILK)கிடைக்கும் தேவைப்படுப்பவர்கள் அழைக்கவும்

Call 9788112589

*இந்தியன் வகை தேனீ 🐝 பெட்டிகள் தேனீக்களுடன் கிடைக்கும்**தேனீபெட்டிகள் வைப்பதின் நன்மைகள்*🐝மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து...
03/05/2026

*இந்தியன் வகை தேனீ 🐝 பெட்டிகள் தேனீக்களுடன் கிடைக்கும்*

*தேனீபெட்டிகள் வைப்பதின் நன்மைகள்*

🐝மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து, தென்னை, காய்கறி போன்ற பயிர்களில் மகசூலை 20-30% வரை உயர்த்துகிறது.

🐝வீட்டிலேயே சுத்தமான, கலப்படமற்ற தேனை உற்பத்தி செய்து பயன்படுத்தலாம்.

*தேவைப்படுபவர்கள் அழைக்கவும்*

*விலை* 2500

📱9788112589

Location;

Chellappakavundan Puthur, to, Negamam Rd, Vadasithur, Coimbatore, Tamil Nadu 641202, India

*கிளைரிசிடியா நாற்றுகள் கிடைக்கும் இதன்  விவசாயப் பயன்கள்*👉*கால்நடைத் தீவனம்*அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள கிளைரிசிடியா, ஆ...
01/11/2025

*கிளைரிசிடியா நாற்றுகள் கிடைக்கும் இதன் விவசாயப் பயன்கள்*

👉*கால்நடைத் தீவனம்*
அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள கிளைரிசிடியா, ஆடு மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது..
👉*உரம்*
நைட்ரஜன் சத்து நிறைந்த பசுந்தாள் உரமாகவும், மண் திருத்தியாகவும் கிளைரிசிடியா பயன்படுத்தப்படுகிறது.
👉*உயிர்வேலி*
வயல்களின் வரப்புகளில் உயிர்வேலி அமைக்கவும் இது பயன்படுகிறது..
👉*மிளகு செடிகளுக்கு ஏற்றது*
மிளகு கொடிகள் படர்ந்து வளர கிளைரிசிடியா ஒரு நல்ல ஏறு கொடியாகப் பயன்படுகிறது.
👉*மண் மேம்பாடு*
கிளைரிசிடியா மரங்கள் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை, மேலும் இவை மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கும்.

📲 097881 12589

கிணத்துக்கடவு

4.9 ⭐ · Farm in Vadasithur, India

*கிளைரிசிடியா நாற்றுகள் கிடைக்கும் இதன்  விவசாயப் பயன்கள்*👉*கால்நடைத் தீவனம்*அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள கிளைரிசிடியா, ஆ...
19/10/2025

*கிளைரிசிடியா நாற்றுகள் கிடைக்கும் இதன் விவசாயப் பயன்கள்*

👉*கால்நடைத் தீவனம்*
அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள கிளைரிசிடியா, ஆடு மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது..
👉*உரம்*
நைட்ரஜன் சத்து நிறைந்த பசுந்தாள் உரமாகவும், மண் திருத்தியாகவும் கிளைரிசிடியா பயன்படுத்தப்படுகிறது.
👉*உயிர்வேலி*
வயல்களின் வரப்புகளில் உயிர்வேலி அமைக்கவும் இது பயன்படுகிறது..
👉*மிளகு செடிகளுக்கு ஏற்றது*
மிளகு கொடிகள் படர்ந்து வளர கிளைரிசிடியா ஒரு நல்ல ஏறு கொடியாகப் பயன்படுகிறது.
👉*மண் மேம்பாடு*
கிளைரிசிடியா மரங்கள் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை, மேலும் இவை மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கும்.

📲 097881 12589

கிணத்துக்கடவு

12/04/2023
28/01/2022

நாளைய ஜூனியர் விகடனில்...

Address

Vadasithur
Coimbatore

Telephone

9788112589

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarun Goat Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarun Goat Farm:

Share