Cumbum Market

Cumbum Market This page is like Job offers . Real Estate, House Rent , in the cumbum surrounding only

24/08/2018

Sigaram Networks security systems
4 CCTV camera just 14999
Unlimited Internet free for 1 year

™©apply

08/03/2017
இத்தனை கேலி, விமர்சனைங்களையும் தாங்கிக்கொண்டு , அதேநேரம் தன் கடமையை செவ்வனே செய்து வரும் முதல்வர் பாராட்டுக்கு உரியவரே.....
23/01/2017

இத்தனை கேலி, விமர்சனைங்களையும் தாங்கிக்கொண்டு , அதேநேரம் தன் கடமையை செவ்வனே செய்து வரும் முதல்வர் பாராட்டுக்கு உரியவரே....

தமிழக மாணவர்களே கூடத்துல ஒரு பண்ணி இருக்கு ஈவா DMK வட சென்னை ஜூம்லிக ஜிலேபி be carefull ஈவா எதுக்கு சீன் போடுறனு புரியுத...
22/01/2017

தமிழக மாணவர்களே கூடத்துல ஒரு பண்ணி இருக்கு ஈவா DMK வட சென்னை ஜூம்லிக ஜிலேபி be carefull ஈவா எதுக்கு சீன் போடுறனு புரியுதா......

தடை செய்ய வேண்டும் மாடுகளே அடிமாடுக்கு அனுப்பும் முறையே ஏன் என்றல் எண்ணற்ற நாட்டு மாடு இனம் அழிந்துவிட்டது
22/01/2017

தடை செய்ய வேண்டும் மாடுகளே அடிமாடுக்கு அனுப்பும் முறையே ஏன் என்றல் எண்ணற்ற நாட்டு மாடு இனம்
அழிந்துவிட்டது

தமிழக முதல்வர் மீதும், தமிழக அரசின் மீதும் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்! அதற்காக தமிழர்களின் பொது பிரச்ச...
19/01/2017

தமிழக முதல்வர் மீதும், தமிழக அரசின் மீதும் நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்!

அதற்காக தமிழர்களின் பொது பிரச்சனைக்காக போராடும் போது தமிழக முதல்வரையும், அரசையும் கீழ்தரமான வார்த்தைகளில் விமர்சிப்பது தான் தமிழர் பண்பாடா..! தமிழர் கலாச்சாரமா..!

நமது முதல்வரை நாமே மதிக்கவில்லையென்றால்! மற்ற மாநிலத்தவனும், மத்திய அரசும் எப்படி மதிக்கும்! முதல்வரின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்தும்!

சிந்தியுங்கள்!! இளைஞர்களே!!

மற்ற மாநிலத்தவர்கள் அவர்களுடைய பொது பிரச்சனைகளுக்கு அரசையும், முதல்வரையும் மதித்து முதல்வரோடு கைகோர்த்து நிற்ப்பதால் தான் அவர்களுடைய உரிமைகளை வென்றெடுக்கிறார்கள்!

ஆனால் நாம்..?

அரசியல் மாச்சரியங்களுக்கு ஆட்பட்டு முதல்வருடனும், அரசுடனும் கைகோர்த்து போராடாமல்! விலகி நிற்ப்பதால் தான் நாம் நம்மாநில உரிமைகளை இழந்து நிற்கின்றோம்!

இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் இளைஞர்களே!

நம்முடைய எதிரி தமிழக முதல்வர் அல்ல!! தமிழக அரசு அல்ல!!

ும் தமிழர் விரோத #மோடி அரசும், #விலங்குகள்_நலவாரியமே நம்முடைய விரோதிகள்.
தமிழக அரசோடும், முதல்வரோடும் இணைந்து செயல்படுவோம்!!

இழந்த தமிழர் உரிமைகளை மீட்போம்!!

Address

Cumbum

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumbum Market posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share