Karthika Astrological Service and Research Organization

Karthika Astrological Service and Research Organization Karthika Astrological Service and Research Organization

Guru Payarchi Poojai 2022
13/04/2022

Guru Payarchi Poojai 2022

Kalasa Poojai Guru Payarchi Poojai 2022
13/04/2022

Kalasa Poojai Guru Payarchi Poojai 2022

27/12/2020

Sani Payarchi Pooja 2020

03/04/2019

KAC COSMIC 2000 திருக்கணித ஜாதகம்
எமது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கார்த்திகா ஜோதிட பயிற்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட KAC COSMIC 2000 என்னும் அதிநவீன கம்ப்யூட்டர் மூலம் திருகணிதத்தின்படி ஜாதகம் கணித்து வழங்கும் திட்டம் ஒன்றினை வரவிருக்கும் தமிழ் புத்தாண்டினையொட்டி அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

தங்கள் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா இல்லையா என சந்தேகம் உள்ளதா? தங்களுக்கோ,தங்கள் குடும்ப நபர்களுக்கோ அல்லது தங்களது அபிமானிகக்கோ இதுவரை நிரந்தர ஜாதகம் கணிக்கப்பவில்லையா? இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி எமது KAC COSMIC 2000 என்னும் ஜோதிட கம்ப்யூட்டர் மூலம் துல்லியமாக ஜாதகங்களை கணித்துப் பெற்றுக் கொள்ளுங்கள்.

For more details:
Contact : 9442928904

23/11/2018

Admission to learn Astrology starts in this week. For more info call +91 9443083109

Admission starts in Karthika Astro Karthika Astrological Training Centre
09/10/2016

Admission starts in Karthika Astro Karthika Astrological Training Centre

Admission Starts ! For More info refer: http://astrokarthika.com/?page_id=77Or Leave a message here.All lesson will be i...
08/01/2015

Admission Starts ! For More info refer: http://astrokarthika.com/?page_id=77

Or Leave a message here.

All lesson will be in Tamil Language

காா்திகா ஜோதிட பயிற்சி நிலையம் பலாநி க்ரஹ சாரேண ஸுசயந்தி மநீஷிண :/ கோ வக்தா தாரதம்யஸ்ய தமேகம் வேதஸம் விநா// ஜோதிடர்கள் கிரஹங்களின் அசைவுகளைக் கொண்டு அதன் பலாபலன்களை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். இதுவன்றி, பிரம்மாவைத் தவிர வேறு எவராலும் இதுதான் நடக்கும் என்று கூறிவிட முடியாது. ஜோதிடக் கலை: வேத…

02/01/2015

ஜோதிட பயிற்சி நிலையம்
பலாநி க்ரஹ சாரேண ஸுசயந்தி மநீஷிண :/
கோ வக்தா தாரதம்யஸ்ய தமேகம் வேதஸம் விநா//

ஜோதிடர்கள் கிரஹங்களின் அசைவுகளைக் கொண்டு அதன் பலாபலன்களை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். இதுவன்றி, பிரம்மாவைத் தவிர வேறு எவராலும் இதுதான் நடக்கும் என்று கூறிவிட முடியாது.

ஜோதிடக் கலை:
வேதத்தின் ஆறு பாகங்களில் ஒன்றான ஜோதிடம் இயற்கையின் ரகஸியங்களை சரியாக முன்னுணர்ந்து சொல்லும் கலையாகத் திகழ்கிறது. நமது இந்திய நாட்டில் ஜோதிடம் மூன்று பிரிவுகளாக உள்ளன. பராசரர் முறை, ஜைமினி முறை, தாஜக முறை என்று இவை அழைக்கப்படுகின்றன. ஜைமினி முறை தற்பொழுது முழுமையாக புழக்கத்தில் இல்லை. தாஜக முறை ராஸி பலன் அறிய பயன்படுகின்ற கோட்சாரம் என்ற முறைக்குட்பட்டது. பராசரரின் முறைதான் தற்பொழுது நமது நாட்டினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பூவுலகிற்கு நாரதர் இக்கலையை அருளிச் செய்தார் என்பது புராணம். அதன் பின்னர் வழிவழியாய் சௌனகர், வசிஷ்டர், அத்திரி, மனு, புலஸ்தியர், அங்கிரஸ், வியாசர், ரோமேசர், மரீசி, சியவனர், யவனர், காசியபர், பராசரர், வராஹமிஹிரர், ஸ்ரீபதி, ஸத்யாச்சாரி, பாஸ்கரர், ரேணுகர், வைத்தியநாதர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஜோதிட ஆராய்ச்சியை கிரஹ நிலையைக் கொண்டு வளர்த்தனர் என்பது சரித்திரம். பாரசீகத்தில் அல்ஹாகீம், முகம்மதியர் நாட்டில் இயூகீன் ஷியூக், அப்துல்லா ஷீஸீஹ் போன்றோர் ஜோதிடத்தில் சிறந்து விளங்கினர். ரோமாபுரியில் அப்பல்லோனியஸ் சிறந்த வானவியல் ஜோதிட நிபுணராகக் கருதப்பட்டார். தென்னிந்தியாவில் பல சித்தர்கள் வருங்காலத்தை முன்னுணர்ந்து கூறினர். அவர்களின் படைப்புகளையே இன்று நாம் பயன்படுத்தி பலன் அடைந்து வருகிறோம்.

இப்படிப்பட்ட ஜோதிடக்கலை ஆண்டவனால் மானிடருக்கு அருளப்பட்ட ஒரு மாயக்கண்ணாடி ஆகும். ஆஸ்திக மக்களால் போற்றப்படும் இக்கலையை நாஸ்திகரும் ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. ஒருவருக்கு ஜோதிடம் தெரியும் என்று அறிந்த மாத்திரத்திலேயே அவரைச் சுற்றி மக்கள் திரள்வதை கண்கூடாகக் காண்கிறோம். எல்லோருக்கும் தமது எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் ஆசை உண்டு என்பதை இது உணர்த்துகிறது அல்லவா? நல்லாதாயின் மகிழ்ச்சியும், கெட்டதாயின் எச்சரிக்கையுடன் செயல்படவும் ஜோதிடம் ஒரு ஜோதியாகத் திகழ்கிறது. இந்த ஜோதி ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்றப்பட வேண்டியதொன்று. ஜோதிடக் கலையின் இரகஸியங்கள் பல மறைந்து கொண்டு வருகின்றன. பல நூல் ஆராய்ச்சியும், பழைய ஏடுகளை புதுப்பித்து ஆய்வதும் தற்பொழுது தேவையாக உள்ளது. மேலை நாட்டினரின் சாயன முறைப்படியும் கிரஹங்களின் நிலையைக் கொண்டு நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை முன்உணர்ந்து கூறிவிடலாம். நவகிரஹங்கள் இப்பூவுலக ஜனனங்கள் மீது எவ்வாறு ஆட்சி செலுத்துகின்றன என்பதைக் கூறும் இக்கலை மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இறைவனை நேரடியாகக் காண இயலாவிட்டாலும் இறைவனால் நியமிக்கப்பட்ட கிரஹங்களும், பஞ்ச பூதங்களும் இறைவனை உணர்த்தி நமது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன. தற்பொழுது ஒவ்வொரு இயல்களுக்கும் தனித்தனி படிப்பு, பட்டம், ஆராய்ச்சி என இருப்பது போல், ஜோதிடக் கலையையும் முறையான படிப்பு, பட்டம், ஆராய்ச்சி என்ற முறைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதன்படி அறியப்படும் கல்வி மிகவும் தீர்க்கமானது. தெளிவானது. அந்த ஒரு நிலையை உருவாக்கத்தான் நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

தொடர்புக்கு...
கார்த்திகா என்ற பேரமைப்பின் கீழ் இயங்கும் அனைத்து விஷயங்களுக்கும் கீழ்க்காணும் முகவரியில் இயங்கும் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் - 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
போன் : (04258) 220883, 223033. FAX : 04258 223033.
Mobile Phone : 94430 83109
அரசு பதிவு எண் : 559/89
[email protected]

Sale Offer for One Face Rudraksham RUDRAKSHAAMRUDHA SANJIVINI ONE FACE RUDRAKSHA ( EK MUKHI )Amrudha Sanjivini One Face ...
14/12/2013

Sale Offer for One Face Rudraksham

RUDRAKSHA
AMRUDHA SANJIVINI ONE FACE RUDRAKSHA ( EK MUKHI )
Amrudha Sanjivini One Face Rudraksha had been found to be sanctity by the Sages Saints and Rishis roaming around the Holy Shallow Valley of Himalayan Mountains in the Indo- Nepal areas. Though so many other faces of rudrakshas are found abundantly there, the availability of Amrugha Sanjivini Ek Mukhi Rudraksha is very rare and thereby the value of Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha is found correspondingly to be higher. The sages found in the Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha some mystic power and celestial energy ( Prana ) which are some what different from the other rudrakshas.
One Face ( Ek Mukhi ) Rudrakshas are available in various dimensions but one which its appearance to be rationally length, flat and round in size is more elegant and compressed with enormous energy. The riped Amrugha Sanjivini Ek Mukhi Rudraksha is a righteous gift of the Nature and the ALMIGHTY. The auspicious quality and the rich energetic immunity are the beautiful significance of the Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha. It emits its super natural power continuously.
Light, Darkness, three adored hindu Gods, four directions, five natural forces, six senses of tastes, seven reeds of codified and formulated sounds, eight spiritual perseverance attainments through saints and nine lucrative herbal impounded bindings are infused richly in this Holy Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha .
One who holds or wears the Holy Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha gets intelligence, power of wealth and consciousness health developed more and more on the running the days of its being with him. The enemies approaches towards a person who is having the Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha will be ashed or mended. The memory power will be rechared. The diseases which could not be found to be cured would be neutralised with in a reasonable period when this Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha is worn. The evil forces will not approach the Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha at any level. This will smash the witch craft like PILLI, SOONYA etc., This heals the allergic and the diseases biologically described.
Drop the Holy Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha in a copper vessel containing pure cool water for 24 minutes and take it as medicine for 27 days continuously in empty stomach. You can find the heart beats uniformly, the liver strengthened, the gal bladder oozes out the rich enzyme periodically, the large and small intestines is functioning effectively and the brain reaction needless to explain is more sharp. Piles, Jaundice and Asthma is cured when it is handled properly. Longevity extends when this is worn by touching it in the body.
By holding it in the closed right palm, meditation will be more effective. To some, the God on whom the meditation is pronounced will appear to the spiritual eyes. The Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha bead joined in a string may be tied around the neck by embedding in a gold or silver cover. This could be worn irrespective of the gender, married or unmarried and older or younger. The spiritual and celestial power could not be explained by literal verbatim.
The rare collection of Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha is available in our concern with a limited numbers. These are kept in a sanctum place by reciting HOLY SHRI RURDAM MANTRAS daily as prescribed by the VEDA SASTRIS so as to keep up the enormous power with in them.
This has no specified market. When it is commercially dealt this will be sold to a higher price and that may be unjustifiable. More over the quality and purely could be assessed and measured by mechanical and electronic devices.
So far as we are concerned this Holy Amrudha Sanjivini Ek Mukhi Rudraksha is purely concerned with auspicious treasure, a symbol of God and a supremacy gift offered by Lord Shiva.

Address

Karthika Astrololgical Centre, 227 Hanumanthapuram
Dharapuram
638656

Alerts

Be the first to know and let us send you an email when Karthika Astrological Service and Research Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share