16/10/2017
நம் கலாச்சாரத்தில் விளக்கேற்றினால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். விளையாட்டுப் போட்டி என்றால் மைதானத்தைக் கையால் தொட்டு வணங்கிவிட்டு, பின்னர் மைதானத்தில் நுழைகிறோம். ஈஷாவில் கூட உணவு அருந்துவதற்கு முன்னர், ‘சஹனா வவது’ என்னும் சமஸ்கிருதப் பாடல் பாடி பிரார்த்தனை செய்துவிட்டு உணவருந்துகிறோம். அது ஏன் எ...