21/11/2017
V Star Astro Therapy:-
நட்சத்திர கணித முறையில் ஜாதகங்களை துல்லியமாக கணிக்கும்போது, கிரகங்கள் மனித மனதை ஆளுகிறது , என்பதை அறிய முடியும் . அதுவே அவருடைய வாழ்வில் நன்மை தீமைக்கும் காரணமாக அமைகிறது. இதையே சித்தர்கள் , ஞானிகள் , யோகிகள் மனதின் நிலையையும் கிரகங்களினால் ஏற்படும் மாற்றத்தினையும் அறிந்து , குறிப்பிட்ட நிலையில் மனித மனதை மாற்றி அமைப்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்பதை நிருபித்தனர் , நட்சத்திர கணித முறையில் தனி மனித வாழ்வில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களுக்கு சித்தர்கள் காட்டிய மனதின் நிலையை மாற்றி அமைக்கும் முறையில் வெற்றி பெற வைப்பதே V Star Astro Therapy ஆகும.