Erode Gems And Panchalogams

Erode Gems And Panchalogams The gems and imbon sales and services in erode.

கிரகங்களை பலன் தரும்படி செய்ய ராசியை மட்டும் பார்த்தல் போதாது.ராசி ,நட்சத்திரம், லக்னம் மூன்றையும் கணித்து அதற்குரிய ரத்...
14/04/2014

கிரகங்களை பலன் தரும்படி செய்ய ராசியை மட்டும் பார்த்தல் போதாது.ராசி ,நட்சத்திரம், லக்னம் மூன்றையும் கணித்து அதற்குரிய ரத்தினங்களை அணிந்தால் நன்மைகள் பெருகும்,தீமைகள் விலகும்.

நவரத்தினங்கள் அணிவதிலும் நிறைய விதிமுறைகள் உள்ளன. பலர் நவரத்தினங்களை ஒன்றாக சேர்த்து அணிகிறார்கள். இது முற்றிலும் தவறானத...
14/04/2014

நவரத்தினங்கள் அணிவதிலும் நிறைய விதிமுறைகள் உள்ளன. பலர் நவரத்தினங்களை ஒன்றாக சேர்த்து அணிகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். எல்லா நவரத்தினங்களும் ஒரே நேரத்தில் நல்லதைத் செய்யும் எனக்கூறமுடியாது. சில ரத்தினங்கள் அந்த ஜாதகருக்கு தோஷத்தை தருவதாக இருந்தால் நற்பலன்கள் ஏற்படுவதற்கு பதில் எதிர்மறையான பலன்களை உண்டாக்கிவிடும்.

Address

Kalyana Vinaayagar Koil, Municipal Colony
Erode
638001

Alerts

Be the first to know and let us send you an email when Erode Gems And Panchalogams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share