Dr.Ento The Pest Control Experts

Dr.Ento The Pest Control Experts The Complete Solution Providers 🌿
We care for your home, health & surroundings.
🪳 Hygiene | 🏠 Pest Solutions | 💚 Care
📍Erode | 📞 DM for Services

28/08/2026

Shocking home CCTV footage! What secret pests are doing inside your house right now 📹🚨

வெளியில பார்க்க வீடு அமைதியா நார்மலா தெரியலாம், ஆனா Night CCTV Footage-ல தெரிஞ்ச உண்மைகள் செம்ம Shock:

📹 Camera 1 (Kitchen): சமையலறை முழுவதும் சுற்றும் Cockroaches
📹 Camera 2 (Bedroom): தூங்கும் அறையில் உலா வரும் Rodents (எலிகள்)
📹 Camera 3 (Store Room): அட்டைப்பெட்டி & மரப்பொருட்களை அரிக்கும் Termites (கரையான்)
📹 Camera 4 (Inside Wall): செவத்துக்குள்ளே இருக்கும் Termite Tunnels & Breeding Nests!

பூச்சிகளை கண்ணால பார்க்குற வரைக்கும் wait பண்ணாதீங்க. அறிகுறிகள் வெளியே தெரியும்போது, உள்ளே damage ஏற்கனவே பெருசா ஆகியிருக்கும்.

Preventive residential pest control மற்றும் early detection மட்டுமே உங்க property-ஐ முழுமையாக பாதுகாக்கும்.

Complete home pest inspection மற்றும் permanent treatment-க்கு Doc Rentokil உடன் இணையுங்கள்!

SAVE this reel for later or COMMENT "CCTV" below to book a professional home pest inspection! 📩

🎶 ❤️ ❤️‍🔥🔥🎧 ❤️‍🔥 **um

24/08/2026

Rainy season winged insects entering your home? The hidden danger behind them! 🌧️⚠️

மழைக்காலத்தில் வீட்டுக்குள்ள வர்ற ஈசல் (Winged Termites / Alates) வெறும் சாதாரண பூச்சி இல்ல.

இவை கரையான்களின் இனப்பெருக்க பருவம். சிறகுகள் உதிர்ந்ததும் சுவர்களில் உள்ள சிறிய இடுக்குகளில் புகுந்து புதிய கரையான் புற்றை உருவாக்கும்.

அவை ஏற்படுத்தும் ஆபத்துகள்:

கதவு, ஜன்னல் நிலைகளை அரித்து நாசம் செய்யும்

Modular kitchen மற்றும் மர சாமான்களை சேதப்படுத்தும்

எதிர்காலத்தில் அதிக செலவு வைக்கும்

சரியான நேரத்தில் professional termite control மூலம் உங்கள் வீட்டைப் பாதுகாப்பது அவசியம்.

SAVE this post for later and COMMENT "ALATES" to schedule a professional termite inspection!

🎶 ❤️ ❤️‍🔥🔥🎧 ❤️‍🔥 **um

22/08/2026

A midnight thief inside your apartment kitchen sink? Here is what you need to know! 🪳🚰

Apartment-ல நைட் 12 மணிக்கு தண்ணி குடிக்க கிச்சன் போகும்போது Sink வழியா ஒரு "திருடன்" வர்றதை பார்த்திருக்கீங்களா? 😱

அந்த திருடன் வேற யாரும் இல்ல... American Cockroach தான்!

Drainage pipes & sewage lines-ல வாழும் இந்த கரப்பான் பூச்சிகள்:
❌ பாக்டீரியா, வைரஸ் & fungal pathogens-ஐ கிச்சனுக்கு கொண்டு வருது
❌ பாத்திரங்கள் & உணவுப் பொருட்களை விஷமாக்குது
❌ குழந்தைகள் & பெரியவர்களுக்கு Food Poisoning மற்றும் அலர்ஜியை உண்டாக்குது

நீங்க கிச்சனை எவ்வளவு சுத்தமா வச்சிருந்தாலும், drainage line வழியா வர்ற cockroach infestation-ஐ சாதாரண ஸ்ப்ரேயால தடுக்க முடியாது.

Professional drainage pest treatment மூலம் இந்த திருடனை நிரந்தரமா விரட்ட Doc Rentokil ready!

SAVE this reel for later or COMMENT "COCKROACH" below to get an apartment drainage pest inspection! 📩

🎶 ❤️ ❤️‍🔥🔥🎧 ❤️‍🔥 **um

19/08/2026

Why did Australia suspend 5 Indian pest control firms? The ₹100 Cr export lesson! 🚢🚨

Australia-க்கு export ஆன Basmati Rice-ல insect contamination வந்ததால, 5 Indian Pest Control நிறுவனங்களை Australian authorities suspend பண்ணியிருக்காங்க!

Exporters கோடிக்கணக்குல invest பண்றப்போ, low-cost & unqualified pest control agencies-ஆல:
❌ Consignment rejection & heavy financial loss
❌ Brand reputation & global trust damage
❌ Strict international export compliance issues

Agricultural export & grain fumigation services பண்றதுக்கு international biosecurity standards, approved chemicals, மற்றும் valid licenses ரொம்பவே முக்கியம்.

Cost கம்மியா இருக்குன்னு அனுபவம் இல்லாத agencies-ஐ நம்பி உங்க cargo shipments-ஐ risk பண்ணாதீங்க!

Certified, international-standard export fumigation solutions வழங்க Doc Rentokil ready!

SAVE this reel for later or COMMENT "EXPORT" below to book an export-compliant fumigation consultation! 📩

🎶 ❤️ ❤️‍🔥🔥🎧 ❤️‍🔥 **um

17/08/2026

Cockroach inside an X-ray scan? The shocking hospital truth you must see! 🩻🪳

X-Ray-ல உடைந்த எலும்பு, மோதிரம் பார்த்திருப்பீங்க... ஆனா கரப்பான் பூச்சியை பார்த்திருக்கீங்களா? 😱

Kenya-ல ஒரு ஹாஸ்பிட்டல் X-Ray-ல cockroach தெரிஞ்சதும் எல்லாரும் shock ஆயிட்டாங்க! But fact என்னன்னா, அந்த பூச்சி பேஷன்ட் உடம்புக்குள்ள இல்ல... X-Ray machine-க்குள்ள புகுந்திருக்கு!

Medical equipment & Hospital environment-ல ஒரு சின்ன cockroach நுழைஞ்சா:
❌ Dangerous microbes & hospital infections பரவும்
❌ Sensitive diagnostic machinery பழுதாகும்
❌ Patient safety & Hospital reputation கெட்டுப்போகும்

Hospitals & Healthcare facilities-க்கு strict hygiene & hospital pest control ரொம்பவே முக்கியம்.

Advanced medical centers-க்கு certified cockroach control services வழங்க Doc Rentokil ready!

SAVE this reel for later or COMMENT "HOSPITAL" below to book a specialized medical facility pest audit! 📩

🎶 ❤️ ❤️‍🔥🔥🎧 ❤️‍🔥 **um

15/08/2026
13/08/2026

Best Pest Control Service Venuma? Namma Dr Ento va Contact Pannuga!!!

Oru Pest Free Environment la Santhosama Irungaa

Contact : +91 94439 88890

13/08/2026

"Lizard fry" in student food? Stop kitchen pest contamination before it happens! 🦎⚠️

Chicken fry, fish fry சாப்பிட்டு இருப்பீங்க... ஆனா பள்ளிக்கூட சாப்பாட்டுல "Lizard Fry" விழுந்தா? 😱

பள்ளி விழுந்த உணவை சாப்பிட்டா என்னாகும்னு டாக்டர்கிட்ட தான் கேட்கணும். ஆனா அந்த lizard kitchen-க்குள்ளயே வராம தடுக்க Doc Rentokil கிட்ட வரணும்!

கல்வி நிறுவனங்கள் & Canteen Kitchens கவனிக்க வேண்டியவை:
✅ Preventive Lizard Control Solutions
✅ Complete Kitchen Pest Inspection
✅ Safe & Hygienic Food Preparation Area

மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை கொடுப்பது பள்ளி & கல்லூரி நிர்வாகங்களின் கடமை.

School canteens, hostels & commercial kitchens-ல் பூச்சி தொல்லையை தடுத்து FSSAI standards-ஐ maintain பண்ண உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்!

SAVE this reel for reference or COMMENT "LIZARD" below to book a professional kitchen inspection! 📩

🎶 ❤️ ❤️‍🔥🔥🎧 ❤️‍🔥

12/08/2026

"Lizard fry" in student food? Stop kitchen pest contamination before it happens! 🦎⚠️

Chicken fry, fish fry சாப்பிட்டு இருப்பீங்க... ஆனா பள்ளிக்கூட சாப்பாட்டுல "Lizard Fry" விழுந்தா? 😱

பள்ளி விழுந்த உணவை சாப்பிட்டா என்னாகும்னு டாக்டர்கிட்ட தான் கேட்கணும். ஆனா அந்த lizard kitchen-க்குள்ளயே வராம தடுக்க Doc Rentokil கிட்ட வரணும்!

கல்வி நிறுவனங்கள் & Canteen Kitchens கவனிக்க வேண்டியவை:
✅ Preventive Lizard Control Solutions
✅ Complete Kitchen Pest Inspection
✅ Safe & Hygienic Food Preparation Area

மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை கொடுப்பது பள்ளி & கல்லூரி நிர்வாகங்களின் கடமை.

School canteens, hostels & commercial kitchens-ல் பூச்சி தொல்லையை தடுத்து FSSAI standards-ஐ maintain பண்ண உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்!

SAVE this reel for reference or COMMENT "LIZARD" below to book a professional kitchen inspection! 📩

🎶 ❤️ ❤️‍🔥🔥🎧 ❤️‍🔥

10/08/2026

Food Safety Officers raiding hotels! Is your restaurant safe from getting sealed? 🛑🏨

Hyderabad-ல recent-ஆ Food Safety Officers நடத்திய ரைடுல, hygiene & pest management violation-க்காக 3 உணவகங்கள் சீல் வைக்கப்பட்டது!

இப்போ நம்ம ஊர்லயும் TVK Govt & Food Safety Officers ஹோட்டல்களில் தீவிரமான FSSAI Food Safety Inspections நடத்த ஆரம்பிச்சிருக்காங்க.

ஹோட்டல் & ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்:
✅ Proper Kitchen Hygiene Practices
✅ Approved Pest Control Documentation
✅ Certified Commercial Pest Treatment

சின்ன கரப்பான் அல்லது எலி தொல்லையால உங்க ஹோட்டல் சீல் ஆவதையோ அல்லது FSSAI Fine கட்டுவதையோ தவிர்க்க, முன்முயற்சியா pest control service பண்றதுதான் புத்திசாலித்தனம்.

Your reliable partner for compliant restaurant pest management — Doc Rentokil!

SAVE this reel for later and COMMENT "HOTEL" below to get a complete food safety pest control audit for your restaurant! 📩

🎶 ❤️ ❤️‍🔥🔥🎧 ❤️‍🔥 🇪🇦 ❤️🔥

Address

15/887C, VETHAGIRIPURAM, K. N. PALAYAM, BHAVANI
Erode
638301

Opening Hours

Monday 8am - 7pm
Tuesday 8am - 7pm
Wednesday 8am - 7pm
Thursday 8am - 7pm
Friday 8am - 7pm
Saturday 8am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ento The Pest Control Experts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share