14/08/2026
*தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சியராக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தேர்வு*
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய
சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. ச. தினேஷ் குமார் IAS அவர்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
அவருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ.25000 ரொக்கம், சான்றிதழ்கள் (மாவட்ட ஆட்சித்தலைவர் மாநாட்டில்) வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐💐💐💐💐💐💐💐💐💐