25/09/2026
ஆப்பிள் சிடர் வினிகரின் (apple cider vinegar) எடுப்பதின் நன்மைகள்:
1.தினமும் acv 1 spoon அளவு அருந்துவது தொப்பையை (belly fat) ஐ குறைக்க உதவுவதுடன் ,இடுப்பு சுற்றளவு (waist circumference) குறைப்பதால் எடை குறைப்புக்கு காரணமாகிறது.
3. அதிக மாவு சத்து இருக்கும் காமன் மேன் டயட்டில் இருப்பவர்களுக்குக்கு கூட கூட, insulin resistance 19-34% வரை குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
4. ACV ல் இருக்கும் chlorogenic acid, ldl particles ஆக்ஸிஜனேற்றம் அடையாமல் காக்கிறது. Triglycerides ஐ குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பிற்கான காரணிகளை பெரும் அளவு குறைக்கிறது.
5.கேன்சர் செல்களை கூட அழிப்பதாகவும், கட்டிகளின் அளவை குறைப்பதாகவும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
6.கெட்ட பாக்டிரியாக்களை பெரும் அளவு அழிக்க வல்லது. சிறந்த disinfectant ஆக பயன் படுகிறது.
7.நகத்தில் இருக்கும் பஃங்கஸ்,
தலை பொடுகு போன்றவற்றை அழிப்பதால் ,சிறந்த personal care product ஆகவும் பயன் படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க acv ஐ எடுத்துக் கொள்ள சிறந்த வழி சமையலின் போதே சேர்த்துக் கொள்வதே. சாலட் ட்ரெஸ்ஸிங் (salad dressings)போன்றவற்றிலும் டாப்பிஃங் காக ஊற்றி சாப்பிடலாம்.
அல்லது 1 tea spoon அளவு எடுத்து 200 ml தண்ணீரில் கலக்கி குடிக்கவும்.கால்சியத்தை அரித்தெடுக்கும் தன்மை கொண்டது ஆதலால் பல்லில் படாமல் குடிக்கவும்.
சரியான ஆப்பிள் சிடர் வினிகரை தேர்ந்தெடுப்பது முக்கியான ஒன்று.தரமான ஆப்பிள்களிலிருந்து இயற்கையான முறையில், ப்ரென்மெண்ட் (ferment) செய்யப்பட்டு , மதர் எனப்படும் தாய் திரவத்துடன் விற்பனைக்கு வருவதே பயன் பாட்டுக்கு சிறந்தது. Raw, unfiltered, organic , with mother என இருக்கிறதா என பார்த்து வாங்கவும்.
இப்படிப்பட்ட தரத்துடன், சரியான அடர்த்தியுடன் (concentration) இந்திய காஷ்மீர ஆப்பிள் களிலிருந்து தயாரான apple cider vinegar,
http://paleobay.in/shop/apple-cider-vinegar/ வலைத்தளத்தில் இருந்து பெறலாம்.
பேலியோ வாழ்வியலுக்கு தேவையான நூல்கள் முதல் சப்ளிமெண்ட்ஸ் வரை பெற www.paleobay.in ஐ தொடரவும். Watsapp 8903622243