Umashini Kadayanallur உமாஷினி பொது சேவை மையம்

  • Home
  • India
  • Kadayanallur
  • Umashini Kadayanallur உமாஷினி பொது சேவை மையம்

Umashini Kadayanallur உமாஷினி பொது சேவை மையம் we are doing internet surf, bus ticket booking, passport apply, pan card, xerox. Lowest service charges in Kadayanallur

JOBS IN ISRAELQUALIFICATION: 10TH Last Date: Today (29/02/2024)SALARY RANGE- 135000 - 137000TOTAL VACANCIES: 10000CARPEN...
29/02/2024

JOBS IN ISRAEL
QUALIFICATION: 10TH
Last Date: Today (29/02/2024)
SALARY RANGE- 135000 - 137000

TOTAL VACANCIES: 10000

CARPENTER - 3000
ROD BENDER-3000
CERAMIC TILE-2000
PLASTERING-2000

Apply online at Govt official website link below

JOBS IN ISRAEL LAST DATE TO APPLY TODAY 29/02/2024. SALARY RANGE 135000 - 137000. EDUCATION : 10th classVacancy  details...
29/02/2024

JOBS IN ISRAEL

LAST DATE TO APPLY TODAY 29/02/2024.
SALARY RANGE 135000 - 137000.
EDUCATION : 10th class

Vacancy details:
2000 for CERAMIC TILE
2000 for PLASTERING
3000 for ROD BENDER
3000 for CARPENTER

You can apply online at Official Government website link below

i. Must know basic English and able to read construction drawing. ii. The first visa and work permit will be valid until the end of the calendar year and may be extended for additional periods of up to one year at a time to a maximum of 63 months. iii. Accommodation allowance will be deduct from can...

31/12/2021

உமாஷினியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டைா முன்னிட்டு மீண்டும் ஆதார் சேவை மையம் புதிய பேருந்து நிலையம் மாடியில் அமைந்துள்ள உங்கள் உமாஷினியில். ஆதாரில் போன் நம்பர் இணைக்க, போன் நம்பர் இல்லாமலே ஆதார் பிரிண்ட் எடுக்க, மற்றும் ஆதாரில் திருத்தம் செய்ய வாருங்கள் உங்கள் உமாஷினிக்கு. மத்திய அரசின் அனுமதியுடன் ஆரம்பிக்கபட்டுள்ளது.

09/06/2021

(UNIVERSITY DEPARTMENTS)
ANNA UNIVERSITY:: CHENNAI 600 025
Date: 25.05.2021
NOTIFICATION FOR SPECIAL EXAMINATION
The Syndicate of Anna University, in its 252nd meeting held on 09.05.2019, resolved to allow the
students who have exhausted their permitted maximum period (as per their respective Regulations), to
appear for their examinations again, as a special case on humanitarian grounds, during Nov/Dec 2019
and April / May 2020.
The following category of students were permitted by the Syndicate to appear for the special
examinations during Nov/Dec 2019 and April/ May 2020 (conducted in Feb-Apr 2021):
Students of University Departments (CEG, ACT, MIT and SAP) of Anna University, Chennai
admitted in the Academic Year 2000 onwards (both UG & PG under Full Time & Part Time
Mode), and who have exhausted their permitted maximum period by 09.05.2019.
The Nov/Dec 2019 examinations have already been conducted.
April /May 2020 examinations were also conducted during February-April 2021.
Meanwhile, it is noted that a few eligible candidates, who have exhausted their permitted
maximum period (as per their respective Regulations), did not register for the Feb-April 2021 exams.
Such candidates who did not register for the Feb-April 2021 exams and did not pay the exam
fees, can register now and appear for the ensuing exams, during June-July 2021.
All those candidates who exhausted their permitted maximum period as on 09-05-2019
and did not pay fees / did not register /did not appear for Feb-April 2021 exams, ARE ONLY
ELGIBLE FOR THIS REGISTRATION.
Those who have already paid Rs 5000 (as one-time registration fee) and have paid the exam
fees (Feb-April 2021) for the arrear subjects, NEED NOT REGISTER NOW.
 Examinations will be conducted only for the subjects registered by the
candidate through the website of Additional Controller of Examinations
(University Departments), ON OR BEFORE THE DUE DATE.
 The schedule of examination will be announced after the registration of
subjects is completed.
 A Special fee of Rs.5000/- is to be paid by the candidates registering now.
In addition, the candidate shall pay the normal examination fee as
prescribed by the University (for each paper registered by him / her).
 Candidates can register & pay their fee online in ACOE (UDs) website:
(https://acoe.annauniv.edu) from 25-05-21, 4.00pm to 12-06-21, 5.00pm.
A SEPARATE NOTIFICATION WILL BE POSTED IN ACOE (UD) WEBSITE
FOR RE-EXAMINATIONS FOR THOSE WHO APPEARED IN NOV 2020
EXAMINATIONS (conducted in FEB-APRIL 2021).
Additional Controller of Examinations (UDs)

இஞ்சினியரிங் படித்து இன்னும் டிகிரி வாங்காமல் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் எளிதில் இஞ்சினியரிங் டிகிரி வாங்க ஓர்...
09/06/2021

இஞ்சினியரிங் படித்து இன்னும் டிகிரி வாங்காமல் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் எளிதில் இஞ்சினியரிங் டிகிரி வாங்க ஓர் அறிய வாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் (12-06-21)
2002 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் தமிழக முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து அரியர் வைத்துள்ள அனைவரும் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்வுகளை எழுதலாம்.
கொரோனா நேரம் என்பதால் தேர்வு எளிமையாக இருக்கும். முயற்சி செய்தால் கட்டாயம் தேர்வாகலாம். தேர்வு கட்டணம் ரூ.5000, கூடுதலாக ஒரு பேப்பருக்கு ரூ.150. 12.6.2021 மாலைக்குள் அண்ணா பல்கலை கழக இணையதளத்தில் https://coe1.annauniv.edu/home/
விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்கள் அண்ணா பல்கலை கழகத்தின் இந்த அறிவிப்பில் உள்ளது
https://aucoe.annauniv.edu/downloads/RE_EXAM_NOTI_COE.pdf
கீழ் காணும் APP-ல் உங்கள் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் PDF வடிவில் உள்ளது.
https://play.google.com/store/apps/details...
நீங்கள் தேர்வு அடைய வேண்டும் என்று அரசாங்கம் இத்தனை உதவிகள் செய்து வைத்துள்ளது.மிக சுலபமாக தேர்வு அடையலாம்.
பொறியியல் படித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பட்டம் (Degree) பெறாமல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள். இது மிகவும் அரிய வாய்ப்பு, எளிதில் பொறியியல் பட்டம் பெற்று விடலாம்.
பட்ட படிப்பு நிச்சயம் உங்களுக்கு பல வகையில் உதவியாக இருக்கும்.

Affiliated Institutions:- First Year / Lateral Entry / Special Arrear - Nov./Dec. 2020 Examinations Results are Published.

01/05/2021

umashini

14/01/2021

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்புடன் உமாஷினி பொது சேவை மையம்

31/12/2020

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டு அனைவருக்கும் உடல் நலனையும், உள்ள திடத்தையும், மகிழ்வையும் தர மனம் கனிந்த வாழ்த்துகள்!
Let's hope this year turns out better ❤️

உமாஷினி பொது சேவை மையம்
கடையநல்லூர்

13/06/2020

*கடையநல்லூர் வட்டாரம் வேளாண்மை துறை* அனைத்து விவசாய பெருமக்களுக்கும் இனிய காலை வணக்கம்🙏 கடையநல்லூர் வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் சிறு குறு விவசாயிகளுக்கு *பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ்* சொட்டு நீர் பாசனம் ,தூவல் பாசனம், மழைதூவான் மானியத்தில் உள்ளது இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
*குறிப்பு*
1. குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்
2. சொந்த கிணற்றுப் பாசனம் இருக்க வேண்டும்
3. விவசாயிகளின் நில ஆவணங்களில் கணினி பட்டா அல்லது பத்திரம் அவரது பெயரில் இருக்க வேண்டும்
4. ரேஷன் கார்டு
5. ஆதார் கார்டு
6. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு

*துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ்* விவசாயிகள் தங்களின் வயல்களில் போர்வெல் அமைத்து விடவும் மின் மோட்டார்கள் அல்லது ஆயில் இன்ஜின் வாங்கிடவும் வேளாண்மை துறை மூலம் 50 சதம் மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசன திட்டத்தின் பதிவு செய்யும்போதே மின் மோட்டார் ஆயில் இன்ஜின் பதிவு செய்து கொள்ளலாம் இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் குறிப்பு. கடையநல்லூர் பிர்காவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கு போர்வெல் ஆயில் இன்ஜின் மின் மோட்டார்கள் வழங்கப்படும் ஆய்க்குடி பிர்காவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்குஆயில் இன்ஜின் மின்மோட்டார் வழங்கப்படும்
*தொடர்புக்கு*
1. ஆனைகுளம் குலையநேரி பொய்கை வருவாய் கிராமத்திற்கு **திரு பாலமுருகன் உதவி வேளாண்மை அலுவலர்*8760922964*

2. ஊர்மேலழகியான் நயினாரகரம் கொடிக்குறிச்சி வருவாய் கிராமத்திற்கு *திரு கருப்பசாமி உதவி வேளாண்மை அலுவலர் 9443118365*

3. கம்பனேரி புதுக்குடி 1 கம்பனேரி புதுக்குடி 2 கனகசபாபதிபேரி ஆகிய வருவாய் கிராமத்திற்கு
**திரு முருகேசன்
உதவி வேளாண்மை அலுவலர் 9976463745**

4. காசிதர்மம் நெடுவயல் இடைகால் ஆகிய வருவாய் கிராமத்திற்குதிரு. *இராமநாராயணன் உதவி வேளாண்மை அலுவலர் 9789708152*

5. சொக்கம்பட்டி
போக நல்லூர் கிருஷ்ணாபுரம் ஆகிய வருவாய் கிராமத்திற்கு *திரு செல்வராஜ்
உதவி வேளாண்மை அலுவலர் 9842115609*

6. வைரவன் குளம் கடையநல்லூர் ஆகிய வருவாய் கிராமத்திற்கு *திரு பரமசிவன்
உதவி வேளாண்மை அலுவலர் 9942789898*

தொடர்புக்கு உமாஷினி பொது சேவை மையம்NO 9-11  காமராஜர் பேருந்து நிலையம் மாடியில்கடையநல்லூர்
26/02/2019

தொடர்புக்கு
உமாஷினி பொது சேவை மையம்
NO 9-11 காமராஜர் பேருந்து நிலையம் மாடியில்
கடையநல்லூர்

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என்றும் மக்கள் சேவையில் உங்கள் உமாஷினி,  கடையநல்லூர்
26/01/2019

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

என்றும் மக்கள் சேவையில் உங்கள் உமாஷினி, கடையநல்லூர்

Address

NO 9 NEW BUS STAND
Kadayanallur
627751

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9:30pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9:30pm
Friday 9am - 9:30pm
Saturday 9am - 9:30pm
Sunday 9am - 9:30pm

Telephone

04633-243113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umashini Kadayanallur உமாஷினி பொது சேவை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umashini Kadayanallur உமாஷினி பொது சேவை மையம்:

Share