திருக்கோவிலூர் தவ்ஹீத் ஜமாஅத்

திருக்கோவிலூர் தவ்ஹீத் ஜமாஅத் இந்த பக்கத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்த?

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்த...
15/03/2021

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

[அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 1]

Tamil Qur& #39;an App for iPhone& ;iPad& ;iPod Touch

அஸ்ஸலாமு அலைக்கும்   வட சேமபாளையம் கிளை   கள்ளக்குறிச்சி மாவட்டம் நடத்தும்அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி...
06/03/2021

அஸ்ஸலாமு அலைக்கும்
வட சேமபாளையம் கிளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் நடத்தும்

அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்)
தொடர் பிரச்சாரத்தை தொடர்ந்து,
உலகமே வியந்து பார்க்கும் மாமனிதர் யார் இவர்? எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.

29/12/2018

எனக்குப் பின் எந்த நபியும் இல்லை என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(புகாரி:3455)

14/01/2016
07/09/2015

Address

சந்தைப்பேட்டை, திருக்கோவிலூர்
Kallakkurichchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருக்கோவிலூர் தவ்ஹீத் ஜமாஅத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share